புதிய பதிவுகள்
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 23:09

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:01

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 22:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 22:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:51

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:19

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:00

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:41

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:26

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 16:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:26

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:04

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை! Poll_c10ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை! Poll_m10ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை! Poll_c10 
32 Posts - 42%
heezulia

Balaurushya

2 Posts - 3%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

mohamed nizamudeen

1 Post - 1%
Ammu Swarnalatha

jothi64

இந்த மாத அதிக பதிவர்கள்

398 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian

30 Posts - 4%

26 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 16 Mar 2018 - 8:37

ஒளி என்பது இருளற்ற தன்மையா? அல்லது இருள் என்பது ஒளியற்ற தன்மையா? இதற்கு அறிவியல் ரீதியாகப் பதில் கூற வேண்டாம். தர்க்க ரீதியாக, தத்துவ மட்டும் யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். கட்டுரையின் இறுதியில் பேசுவோம்.
ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை! S3XaMgJNSGiHt6xazhNs+6059e64b66affc59a86b702c86a3b7f6

இந்த அண்டத்தில் வேகமாகச் செல்லக்கூடியது எது என்று கேட்டால் கண்களை மூடிக்கொண்டு ஒளி (Light) என்று சொல்லிவிடலாம். ஏனெனில் இந்தப் பேரண்டத்தின் தூரம் மற்றும் விரிவு ஆகியவற்றை அளக்கக்கூட ஒளியைத்தான் (Lightyears) பயன்படுத்துகின்றனர். அதன் வேகத்தில் பயணித்தால் காலப் பயணம் (Timetravel) கூடச் சாத்தியமே என்கிறது ஒரு கோட்பாடு. ஆனால், அதைவிட வேகமான ஒன்று இவ்வுலகில் என்ன, இப்பேரண்டத்தில்கூட இல்லை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள் இயற்பியலாளர்கள்.
ஒரு சாரர் மட்டும், ஒளியைவிட வேகமாகப் பயணம் செய்யக்கூடிய ஒன்று இருக்கிறது என்கிறார்கள். ஒளியின் அளவிலேயே அல்லது சில சமயம் அதைவிட வேகமாகப் பயணிக்கக் கூடியது அது என்கின்றனர். ஆம், அதன் பெயர் இருள்! அது எப்படிங்க எனச் சண்டைக்கு வராதீர்கள். இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகள் எதையும் உடைக்காமல் இது எப்படிச் சாத்தியம் என்பதைப் பார்ப்போம்.

நன்றி
விகடன்

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Fri 16 Mar 2018 - 8:41

அய்யா நம்ம மனது அனைத்தையும்விட வேகமானதல்லவா .ஒளி சென்று சேருவதற்குள் இவாள் சென்று சேர்ந்துவிடுகிறார்கள் .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 16 Mar 2018 - 8:42

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை! RmE6o2ziSQyfFMgFkQnq+617e1f155080d053b636db54b0cc264c
இதற்கு நேரடி ஆதாரம் என்பது அறிவியல் ரீதியாக இருப்பதால் கொஞ்சம் சிக்கலாக இருக்கும். எனவே, நம் கற்பனைக் குதிரையைக் கொஞ்சம் தட்டிவிடுவோம். இப்போது உங்களிடம் ஒரு சக்தி வாய்ந்த டார்ச் லைட் (Torch Light) இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதன் சக்தி எவ்வளவு என்றால் பூமியில் இருந்து வியாழன் கோள் வரை அதன் வெளிச்சம் தெரியும். அது வியாழன் கோளின் மொத்த விட்டத்தையும் (Diameter) தன் வெளிச்சத்தைக்கொண்டு மூடிவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம் (கற்பனையா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாயா என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது). இப்போது உங்களின் ஒரு கையை மட்டும் டார்ச் லைட்டின் இந்த முனையில் இருந்து அந்த முனைக்குக் கொண்டு செல்கிறீர்கள். இதற்கு ஒரு நொடிக்கும் குறைவான நேரமே செலவாகியிருக்கும். வியாழனின் மொத்த விட்டம் 86,881 மைல்கள், ஒளியின் வேகம் நொடிக்கு 1,86,000 மைல்கள். எனவே ஒளி இந்தத் தூரத்தைக் கடக்க வேண்டுமென்றால் அரை நொடிக்கும் குறைவான நேரமே செலவாகி இருக்கும். நீங்கள் கையை நகர்த்தும்போது உங்கள் கை ஒரு குறிப்பிட்ட அளவிலான ஒளியை மறைத்திருக்கும். அந்த இடத்தில் ஒளி இருக்காது அதற்குப் பதில் இருள் அங்கே தோன்றியிருக்கும். நீங்கள் கைகளை நகர்த்திய அரை நொடிக்கும் குறைவான வேகத்தில் இருளும் வியாழனின் அந்தத் தூரத்தைக் கடந்திருக்கும். அதாவது, ஒளி வியாழன் வரை பரவ எடுத்துக்கொண்ட நேரத்தைவிட, குறைவான நேரத்தில் இருள் பரவியிருக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 16 Mar 2018 - 8:43

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை! PiDc4K6RWS3lOCx6h0Wj+fc057c1c5cac9bf7ae39389ef4bc7533
எந்த ஒரு வெளிச்சமும் இல்லாத ஒன்றைத்தான் நாம் இருள் என்கிறோம். ஒளியின் பயணம் என்றால் ஃபோட்டான்களோ அல்லது ஒளித் துகள்களோ அந்த இடத்தில் பயணித்துக்கொண்டு இருக்கும். இதற்கு முரண்பாடாக, இருளின் பயணம் என்பதில் ஒரு பொருளோ, துகளோ பயணிப்பது அல்ல. ஒளியின் பாதையில் தடையை ஏற்படுத்தினால் அங்கே இருள் தானாக உருவாகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், இப்போது தூரத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக வைத்துக்கொள்வோம். ஒளி பூமியில் இருந்து 6,00,000 கிலோமீட்டரைத் தாண்டி பயணித்துக்கொண்டு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதற்கு ஒளிக்குத் தேவைப்படும் நேரம் இரண்டு நொடிகளுக்கு மேல் (நொடிக்கு 2,99,338 கிலோமீட்டர்கள் என்பதே ஒளியின் வேகம்). அந்தப் பாதையில் நீங்கள் ஒரு தடையை வைக்கிறீர்கள் எனில் வைத்த நொடியே அந்த 6,00,000 கிலோமீட்டர்களிலும் இருள் சூழ்ந்துகொள்ளும். அதாவது ஒளி அந்த 6,00,000 கிலோமீட்டருக்குப் பரவ எடுத்துக்கொண்ட நேரத்தைவிட, குறைவான நேரத்திலேயே இருள் பரவிவிட்டது.
அவ்வளவுதான், அடிப்படை இயற்பியல் விதிகளை மாற்றாமல் உடைக்காமல் ஒளியைவிட வேகமானது இருள் என்பது உறுதியாகி விட்டதல்லவா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 16 Mar 2018 - 8:44

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை! CVLKfKauRVqcHiuGEAhO+a620a3ead9c99958db86207d8808f61b

நாம் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்ட கேள்வியை நினைவுகூர்ந்து கொள்வோம். 'ஒளி என்பது இருளற்ற தன்மையா? அல்லது இருள் என்பது ஒளியற்ற தன்மையா?' தர்க்க ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும் இருள் என்பதை, ஒளியின் எதிர்ப்பதமாக மட்டுமே நாம் பார்ப்பதாலும், அதையும் ஒரு பொருளாகக் கருதுவதாலும், இந்த அறிவியல் ரீதியான டார்ச்லைட் விளையாட்டை, ஒரு சிந்தனைப் பரிசோதனையாக (Thought Experiment) நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அடிப்படை இயற்பியல் விதியின்படி, ஒளியின் வேகத்தை இதுவரை யாராலும் மிஞ்ச முடியவில்லை.

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 16 Mar 2018 - 8:55

ஐயா இந்த ஒளி , இருள்
விளையாட்டு என்பதில்லை.
நீங்களும் கொஞ்சம் மண்டையை
கசக்குங்கள் நிச்சயம் ஒரு விடை
கிடைக்கும்.
இன்று பத்தாம் வகுப்பு தேர்வு
ஆரம்பம்.
அவர்கள் மட்டுமே மண்டையை
உடைத்து கொள்ளலாமா?

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri 16 Mar 2018 - 13:47

சூப்பருங்க சூப்பருங்க

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 16 Mar 2018 - 18:14

SK wrote:சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1262515
நன்றி நண்பா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri 16 Mar 2018 - 18:44

anikuttan wrote:அய்யா நம்ம மனது அனைத்தையும்விட வேகமானதல்லவா .ஒளி சென்று சேருவதற்குள் இவாள் சென்று சேர்ந்துவிடுகிறார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1262474

இதுவும் சரிதானே ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 16 Mar 2018 - 18:52

மேற்கோள் செய்த பதிவு: 1262614
SK wrote:
anikuttan wrote:அய்யா நம்ம மனது அனைத்தையும்விட வேகமானதல்லவா .ஒளி சென்று சேருவதற்குள் இவாள் சென்று சேர்ந்துவிடுகிறார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1262474

இதுவும் சரிதானே ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1262614

ஆம் இதைத்தான் மனோவேகம் என்று கூறுவார்கள். 100 G கு சமம், என்று முன்பே கூறினார்கள்.

இப்போது 4 ஜி/5 ஜி பற்றிதான் நாம்  பேசுகிறோம்  

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக