புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
Page 10 of 13 •
Page 10 of 13 • 1, 2, 3 ... 9, 10, 11, 12, 13
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6071
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
19.12.2017
இவர் உண்மையான பேர் ரத்னகுமாரி. ஆந்திரா நெல்லூரில் பொறந்தாராம்.
1965 லேயிருந்து 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கொடி கட்டி பறந்திருக்காராம். கல்யாணத்துக்கப்புறம் அம்மா வேஷத்தில நடிக்க ஆரம்பிச்சாராம். மோசமான மாமியாராவும், ஆண்ட்டியாவும் வேற நடிச்சாராம். TV சீரியல்லேயும் நடிச்சிருக்காராம். இப்போ தெலுங்கில குணசித்திர வேஷத்தில் நடிச்சிட்டு இருக்காராம்.
இவர் யாரூ ......................... ன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கண்டுபிடிச்சிருப்பீங்களே. சீக்கிரமா சொல்லுங்கப்பா.
Heezulia

12.04.2018
Heezulia
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6071
இணைந்தது : 03/12/2017
14.04.2018
நான் கேட்ட யாரு இவரு கேள்விக்கு விடை பாண்டு. இவரோட அண்ணன் இடிச்சபுளி செல்வராஜ். இவர் MGR இன் உதவியாளரா இருந்தாராமே.
என்னுயிர் கண்ணம்மா படத்ல, 1986, பாண்டு அறிமுகமானார்.
இவர் இவங்ககூட நடிச்ச சில படங்கள் :
ரஜினி - பணக்காரன்
பிரபு - சின்ன தம்பி
விஜயகாந்த் - பாட்டுக்கு நான் அடிமை
சத்தியராஜ் - நடிகன், ரிக் ஷாமாமா
சரத்குமார் - நாட்டாமை, பாட்டாளி
கமல் - உத்தமபுத்திரன்
ராகவா லாரன்ஸ் - காஞ்சனா 2
அஜீத் - வாலி, காதல் கோட்டை, வரலாறு
அன்பே ஆருயிரே, அழகி, போக்கிரி, சிங்கம் போன்ற படங்கள்ல நடிச்சிருக்கார்.
KS ரவிகுமாருடன் சேர்ந்து 32 படங்கள்ல நடிச்சிருக்கார். ஓவியக்கலையில் பட்டம் பெற்றவர். P வாசுவின் படங்கள்ல தொடர்ந்து நடிச்சுட்டு இருக்கார். இவர் மகன் பிண்டு. பிண்டு கதாநாயகனா நடிச்சு தோல்வி அடைஞ்ச படம் வெள்ளச்சி. பிரபு, பஞ்சு ன்னும் மகன்களும் இருக்காங்க. மனைவியும், சின்ன மகனும் ஓவியர்கள்.

27.04.2018
இவர் அந்த காலத்து நடிகை, பாடகி. சினிமால இவர் வேற வேலைகளையும் செஞ்சிருக்கார். ஆனா இப்ப சொல்ல மாட்டேன். இவர் நல்ல பாட்றவர்ங்கிறதால, நாடகத்தில் பாட்டு பாட்ற சான்ஸ் கெடச்சு, அப்புறமா நடிக்க ஆரம்பிச்சார். அப்புறமா ஒரு ஊமை படத்தில மாதவியா நடிச்சாங்க. ஊமை படத்தில சான்ஸ் கெடைச்சதால, நாடகங்கள்ல நடிக்கிறதுக்கு மவுசு ஜாஸ்த்தியாச்சு.
இவர் சுமார் 25 படம் வரைக்கும் நடிச்சார்.
யார்னு கண்டுபுடிக்க முடியுதா?

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
யோசித்து யோசித்து பார்த்தேன்.
உண்மை???????
உண்மை???????
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6071
இணைந்தது : 03/12/2017
28.04.2018
செந்திலு................. செந்திலு,
நான் எங்..................கயும் எதையுமே................ எழுத முடியாதபடி facebookல மூணு நா................லு நாளா மாட்டிகிட்டு முழிக்கிறேன். அதை விட்டுட்டு வர முடியல. நேரமே இல்ல. ஒரு நாளைக்கு இருவது முப்பது சுசீலா வீடியோ பாட்டை அனுப்பிட்டு இருக்கேன். ஒரு நாளைக்கு முப்பது மெயில் போல வருது. அதுக்கு பதில் அனுப்புறதுக்கே..................... நேரம் பத்தல.
வர்றேன் வர்றேன், வந்து விடைய சொல்றேன்.

20.04.2018
அந்த யாரு இவரு, TP ராஜலட்சுமி.
முதல் பேசும் படம் 1931ல வந்த காளிதாஸ் படத்தின் ஹீரோயினாம். முதல் பேசும் படத்தில நடிச்சதனால, இவரை அப்போ 'சினிமா ராணி'ன்னு சொன்னாங்களாம்.
அவருக்கு எட்டு வயசிலேயே பால்ய கண்ணாலம் நடந்துச்சாம்.
எட்டு வயசில கண்ணாலம் நடந்துச்சுன்னா அது பால்ய கல்யாணம்தானேன்னு சொல்லாதீங்க . சும்மா ஒரு flow. அம்புட்டுதான்.
கல்யாணம் நடந்த வேகத்துலேயே கணவர் இறந்துட்டாராம். அதனால அவர் சொந்த ஊரான திருவையாறை விட்டிட்டு, திருச்சிக்கு வந்துட்டார். அங்க சாமண்ணா நாடகக்குழு பிரபலமாம். இவர் வாய்ஸ் நல்லா இருந்ததால, நாடகத்தில் பாடறதுக்கு சான்ஸ் கெடச்சுது. 11 வயசில நாடகத்ல நடிக்க ஆரம்பிச்சுட்டார்.
1929ல, ஏ. நாராயணன்ங்கறவர் ஊமை படங்கள தயாரிச்சிட்டு இருந்தார். அவர் தயாரிச்ச கோவலன்ங்கிற ஊமை படத்ல, மாதவியாக நடிக்க வச்சார். ஆக, இவர் நடிச்ச முதல் ஊமைப் படம் கோவலன், முதல் பேசும்படம் காளிதாஸ். அப்புறமா 'உஷா சுந்தரி' போன்ற ஊமை படங்கள்ல நடிச்சார். இப்டி................. சினிமா சான்ஸ் அவருக்கு கெடைச்சதாலதான், டிராமாவுக்கு மவுசு கூடிருச்சு.
டைரடக்கர் K சுப்பிரமணியம் பம்பாயில் ஏதோ ரெக்கார்டிங் டெஸ்ட் செஞ்சாராம். அதுக்காக அவர் ராஜலட்சுமியைத்தான் பம்பாய்க்கு அனுப்பினாராம். காளிதாஸ் படத்துக்கப்புறம், தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சார். சில பேர் செய்ற மாதிரி, இவரும் படத்தை தயாரிக்க ஆரம்பிச்சார். 1936ல மிஸ் கமலா படத்தை தயாரிச்சார். தமிழ்ல முதல் பெண் தயாரிப்பாளர்ங்கிற பேரும் கெடச்சிருச்சு. அதோடு மட்டும் விட்டாரா என்ன. அந்த படத்தை டைரக்ட்டும் செஞ்சார். அதனால முதல் பெண் டைரடக்கர்னும் பேரு. அந்த படத்ல முக்கியமான ரோல்ல நடிக்கவும் செஞ்சார். இவளத்தையும் செஞ்சு என்...................ன பிரயோஜனம்? படம் ஓடுச்சான்னு கேட்டீங்கன்னா, இல்ல. தோல்விதான்.
இவர் வேற வேலைக்கள்லாம் செஞ்சாரு, அத இப்ப சொல்லமாட்டேன்னுமுன்னால சொன்னேன்ல. அது இதுதான். தயாரிப்பாளரா, டைரடக்கரா இருந்தவர்ங்கிறதுதான்.
1931 லே இருந்து 1943 வரைக்கும் 25 படங்கள்ல நடிச்சாருன்னு சொன்னேன்ல. அதுக்கப்புறமா ரெஸ்ட் எடுத்தார் போல. 1950ல இதய கீதம் படத்ல அம்மாவா நடிச்சார்.
பின்னே என்ன ஹீரோயினாவா நடிப்பார்னு ஏடாகூடமா கேள்வி கேட்டு வக்காதீங்க.

15.07.2020
இவர் திறமையான பின்னணி பாடகி. நாடகங்கள்ல நடிச்சிட்டு இருக்கும்போது MGRக்கு ஜோடியாக, சிவாஜிக்கு தங்கச்சியாக, மனைவியாக நடிச்சார். KR ராமசாமி கூடவும், TR மகாலிங்கம் கூடவும் நாடகங்களில நடிச்சார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்த மொழிகளிலும் 5௦௦க்கும் மேற்பட்ட பாட்டுக்கள் பின்னணி பாடியிருக்கார்.
இதுக்கு மேல சொல்ல முடியாது. சொன்னா ............ அது சரியா வராது.
தெரிஞ்சா சொல்லுங்க, இவர் யாருன்னு ? தெரீலேன்னா இவங்க யாருன்னும், இவங்கள பத்தின மத்த வெவரங்களும் சொல்றேன். என்ன சர்தானே.
Baby Heerajan

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 10 of 13 • 1, 2, 3 ... 9, 10, 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 13