புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
Page 7 of 13 •
Page 7 of 13 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
19.12.2017
இவர் உண்மையான பேர் ரத்னகுமாரி. ஆந்திரா நெல்லூரில் பொறந்தாராம்.
1965 லேயிருந்து 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கொடி கட்டி பறந்திருக்காராம். கல்யாணத்துக்கப்புறம் அம்மா வேஷத்தில நடிக்க ஆரம்பிச்சாராம். மோசமான மாமியாராவும், ஆண்ட்டியாவும் வேற நடிச்சாராம். TV சீரியல்லேயும் நடிச்சிருக்காராம். இப்போ தெலுங்கில குணசித்திர வேஷத்தில் நடிச்சிட்டு இருக்காராம்.
இவர் யாரூ ......................... ன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கண்டுபிடிச்சிருப்பீங்களே. சீக்கிரமா சொல்லுங்கப்பா.
Heezulia

27.02.2018
http://www.eegarai.net/t143492-topic
இது ஏன் தனியா போச்சு? ரெண்டையும் சேத்து விட்ருங்க.
போஸ்டிங்கை கரெக்ட் பண்றதுக்கு லிமிட் ஏதாவது இருக்கா? தப்பா எழுதியிருக்கிறது தெரிஞ்சா, சரி செய்ய முடியாதா? போஸ்டிங் போட்டு அடுத்தநாள் ஞாபகம் வந்தா, சரி செய்ய முடியறதில்ல. அதோடு வேற ஏதாவது சேக்கணும்னாலும் முடியல. 'திருத்து' பட்டன் அதுக்கப்புறம் காணாம போயிருது. அந்த ஆப்ஷன் எப்பவும் இருக்கிற மாதிரி செய்ய முடியாதா? நான் அனுப்பின என் போஸ்டிங்கை என் இஷ்டத்துக்கு எதுவும் செய்ய முடியுறதில்ல.

28.02.2018
'யாரு இவரு கண்டுபுடிங்க'ன்னு இன்னொரு தலைப்பு இருக்கு. ஒரே தலைப்பு எப்படி ரெண்டாச்சு? இதை பத்தி மொதல்லேயே
http://www.eegarai.net/t141708p25-topic#1260724
இங்க சொல்லியிருக்கேன். ரெண்டு தலைப்பையும் சேர்க்க முடியாதா?
இப்ப கேள்வி.
இவர் திறமையான பின்னணி பாடகி. நாடகங்கள்ல நடிச்சிட்டு இருக்கும்போது MGRக்கு ஜோடியாக, சிவாஜிக்கு தங்கச்சியாக, மனைவியாக நடிச்சார். KR ராமசாமி கூடவும், TR மகாலிங்கம் கூடவும் நாடகங்களில நடிச்சார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்த மொழிகளிலும் 5௦௦க்கும் மேற்பட்ட பாட்டுக்கள் பின்னணி பாடியிருக்கார்.
இதுக்கு மேல சொல்ல முடியாது. சொன்னா ............ அது சரியா வராது.
சொல்லுங்க, இவர் யாருன்னு?

01.03.2018
ஐ........................... இவ்ளோ சீக்ரமா பதில் வந்திருச்சு!!!
உங்க நண்பருக்கு என்னோட 95% வாழ்த்துக்களை சொல்லிருங்க. மீதி உங்களுக்கு.
மத்த விவரம்.
ரேடியோவில இவங்க பாட்டை போடும்போது, A ரத்ன மாலான்னுதான் சொல்வாங்களாம். G சொன்னதில்லயாமே.
AP கோமளா, ஜமுனாராணி, ஜிக்கி, பானுமதி, சரோஜினி, P லீலா, ஞானசரஸ்வதி, TV ரத்னம், சந்திரபாபு, திருச்சி லோகநாதன், சிதம்பரம் எஸ்.ஜெயராமன் SC கிருஷ்ணன், செல்லமுத்து, நடிகர் CS பாண்டியன், SV பொன்னுசாமி, VT ராஜகோபாலன், சத்யம், பீத்தாபுரம் நாகேஸ்வரராவ், KH ரெட்டி போன்ற பிரபல பாடகர்கள், பாடகிகள் கூட ஏகப்பட்ட பாட்டுக்களை பாடியிருக்கார்.
MGRஇன் 'இன்பக் கனவு' நாடகத்தில MGRக்கு ஜோடியாக நடிச்சார். என் தங்கைன்னு ஒரு படம். இது முன்னால இதே பேர்ல நாடகமாக நடத்தப்பட்டுச்சு. அந்த நாடகத்தில ரத்னமாலா சிவாஜிக்கு தங்கையாக நடிச்சார். MGR நாடக குழுவில நடிச்சிட்டு இருந்தார். சிவாஜி நாடக மன்றத்தில சேர்ந்து, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில, சிவாஜியின் மனைவி ஜக்கம்மாவாக நடிச்சார். TR மகாலிங்கத்தின் 'ஓர் இரவு' நாடகத்திலேயும் நடிச்சார்.
இவர் பாடிய பாட்டுக்கள் சில :
புரிந்துகொள்ளவில்லை இன்னும் - மங்கையர் திலகம் 1955 - SC கிருஷ்ணனுடன்
பாரு பாரு - அருமை மகள் அபிராமி 1959 – K ராணி
கண்ணுக்கழகா பெண்களை – அவள் யார் 1959 – ஜிக்கி
அடிச்சது பார் ஒண்ணாம் நம்பர் – அபலை அஞ்சுகம் 1959 – AL ராகவன்
பட்டு சேலை வாங்கி தாரேன் – இரு மனம் கலந்தால் திருமணம் 1960 – SCK
கோபிக்கிறாபோல கோபிக்காதே – உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் 1959 – SCK
வண்டே நீ வா வா – எல்லாம் இன்ப மயம் 1955
நல்வாக்கு நீ கொடடி – கற்புக்கரசி 1957 – SCK
அக்கா மகளே சொக்கி – சுமங்கலி 1959 – SCK
பூமாலை போட்டு போன மாமா – தங்கப் பதுமை 1959 – SCK
அச்சா பஹுத் அச்சா – திருடாதே 1961 – SCK
போடு வெத்தல பாக்கு – நீலமலைத் திருடன் 1957 – SCK
உன் திருமுகத்தை ஒரு முகமா – மகாதேவி 1957 – சந்திரபாபு
கேட்டாலும் கேட்டது இப்படி – கலை அரசி 1963
போகாதே போகாதே என் – வீரபாண்டிய கட்டபொம்மன் 1959
ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி – வீரபாண்டிய கட்டபொம்மன் 1959 – திருச்சி லோகநாதன்
ஐ லவ் யூ ஆசையானேனே – அந்தமான் கைதி 1952 – சந்திரபாபு
கும்மாளம் போட்டதெல்லாம் – ஆரவல்லி 1957 – TV ரத்னம்
இது செங்கம்மா அது அங்கம்மா – ஆரவல்லி 1957 – SGR
இன்னொரு விஷயம் படிச்சேன். அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல. ரத்னமாலாவுக்கும், சிவாஜிக்கும் சம்பந்தம் உண்டாம். அவங்களோட அன்னியோன்ய உறவு வெளியே தெரிஞ்சப்போ, யாரும் நமபலியாம். சினிமா பிரபலங்கள் பத்தி வர்ற கிசுகிசுன்னு நெனச்சுட்டாங்களாம்.
ரத்னமாலாவுக்கும், சிவாஜிக்கும் பிறந்தவர் லைலான்னு ஒரு பொண்ணு இருக்காராம். இவருடை கணவர் தன்ராஜ் ஒரு நாடக நடிகராம். பிள்ளைங்க இருக்காங்களாம்.
தன்ராஜ் சினிமாவில டாக்டர், இன்ஸ்பெக்டர் இது மாதிரி சின்ன சின்ன வேஷங்களில நடிச்சிருக்காராம். சிவாஜி குடும்பத்தை பற்றி நல்லா தெரிஞ்சவங்க, தன்ராஜை சிவாஜியின் மருமகன்னுதான் சொல்வாங்களாம்.
- இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனம், வர்த்தக சேவை

வைஜெயந்திமாலா நடித்த தமிழ்ப் படங்கள்:
-
வாழ்க்கை (1949),
பெண் (1954),
மர்ம வீரன் (1956),
பாட்டாளியின் சபதம் (1958),
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958),
அதிசயப் பெண் (1959),
இரும்புத்திரை (1960),
ராஜ பக்தி (1960),
பாக்தாத் திருடன் (1960),
பார்த்திபன் கனவு (1960),
தேன் நிலவு (1961),
சித்தூர் ராணி பத்மினி (1963).
-
-----------------------
நன்றி -விக்கிபீடியா
-
வாழ்க்கை (1949),
பெண் (1954),
மர்ம வீரன் (1956),
பாட்டாளியின் சபதம் (1958),
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958),
அதிசயப் பெண் (1959),
இரும்புத்திரை (1960),
ராஜ பக்தி (1960),
பாக்தாத் திருடன் (1960),
பார்த்திபன் கனவு (1960),
தேன் நிலவு (1961),
சித்தூர் ராணி பத்மினி (1963).
-
-----------------------
நன்றி -விக்கிபீடியா
- GuestGuest
சிவாஜி ரத்னமாலாவை ஊரறியத் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது அவரைத் தடுத்து, “வேண்டாம்! உங்களிடம் மிகச் சிறந்த நடிப்புத் திறன் இருக்கிறது. நீங்கள் மேலும் மேலும் உயரங்களுக்குப் போக வேண்டியவர். உங்கள் இமேஜ் பாழாகிவிடக் கூடாது. ஊரறிய நம் திருமணம் நடக்கவில்லை என்றாலும், நான் உங்கள் மனைவிதான். அதில் சந்தேகம் இல்லை. நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடருங்கள். அதில் குறுக்கே வர நான் விரும்பவில்லை” என்று தீர்மானமாக மறுத்து ஒதுங்கிவிட்டார் ரத்னமாலா.
கோவலனை மட்டுமே மனதில் நிறுத்தி கற்பு நெறியிலிருந்து பிறழாமல் வாழ்ந்ததால், சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சமமான இடம் மாதவிக்கும் உண்டு. அதே போல், எந்தவொரு இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னை நேசித்த சிவாஜியின் நலனையும் உயர்வையும் மட்டுமே கருத்தில் கொண்டு, அவரின் உண்மையான மனைவியாக வாழ்ந்து மறைந்த ரத்னமாலா என் மனதில் ரத்தின மாலையாகவே ஜொலிக்கிறார்.
நன்றி-விகடன் டயரி. 2009 ஆக்டொபர் 28
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017
02.03.2018
தகவல்களுக்கு நன்றி மூர்த்தி.
அது சரி............., சிவாஜியின் மனைவி கமலா, ரத்னமாலாவை அவங்க மனசில ஒசந்.............த இடத்தில வச்சிருந்தாங்க. ஆனா நீங்க, ரத்னமாலாவை உங்க மனசில ரத்னமாலையாவே.............. ஜொலிக்க வச்சுட்டீங்ளே!!!

03.03.2018
இவர் ஒரு பழம்பெரும் நடிகை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிச்சிருக்கார். 1950 களில் புகழ் பெற்ற நடிகை. பாடுவார், ஆடுவார் ம்............. இன்னொரு திறமை இருக்கு. அதை சொன்னா கண்டுபுடிச்சிருவீங்களே. அதனால அது பெண்டிங்க்ல இருக்கட்டும். இவர் அம்மாவும் நல்லா பாட்றவர். இவரோட தாத்தா சிறந்த வயலின் ஆசிரியர்.
1943 ல ஜூப்பிடர் நிறுவனத்தின் ஒரு படத்தில TA ஜெயலட்சுமி என்றவர் கூட சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடினார். இந்தப் பாடல் காட்சி அப்போ ரொம்ப பிரபலமாச்சு.
இப்ப சொல்லுங்க இவர் யாருன்னு.

10.03.2018
இதுக்கு இதுவரை யாருன்னு சொல்லவே இல்லியே. தெரியலியா, இல்ல வேற காரணமான்னு தெரீல. சரி clue கொடுக்கிறேன்.
இவர் சேலத்துக்காரர். இவரது தாத்தா சிறந்த வயலின்
டீச்சராம். அம்மாவும் நல்லா பாடுவாராம். பாட்றது, ஆட்றது மட்டுமில்லாம, இன்னொரு திறமை இருக்கு, அது பெண்டிங்ல இருக்கட்டும்னு சொன்னேனே, அவருக்கிருந்த இன்னொரு திறமை, சர்க்கஸில் பார் விளையாடுவாராம். ஸ்கூல் போறத கட்டடிச்சுட்டு, சர்க்கஸ் கூடாரத்தின் வெளியே நின்னு, கூடாரத்துக்குள்ள நடத்துட்டு இருந்த சர்க்கஸ் பயிற்ச்சிகளை ஒளிஞ்சிருந்து பாத்துட்டு இருந்தாராம். அம்மாவுக்கு தெரிஞ்சு, அப்பாவுக்கு தெரியாம, சர்க்கஸ் வித்தைகளை மூணு வருஷத்ல கத்துகிட்டாராம்.
1941ல ஜெமினியின் ஒரு படத்தில க்ரூப் டான்ஸ்ல ஆடி முதல் முதலா சினிமாவுக்கு வந்தாராம். அப்புறமா துணை நடிகையா நடிக்கணும்னா கூட, ஜெமினியில் பயங்கரமான போட்டா போட்டியாம். அதனால ஜெமினியை விட்டு வெளிய வந்துட்டாராம்.
இம்புட்டு போதுமா. இப்பவாவது சொல்லுங்க, இவர் யாருன்னு.
வேணாம் வேணாம். பதிலே வராது. நானே சொல்லிர்றேன்.

இவர் டைரக்டர் டி ஆர் ராமண்ணாவின் மனைவி நடிகை பி எஸ் சரோஜா.
டி ஆர் ராமண்ணாவின் இரண்டு மனைவிகளின் பெயரும் சரோஜா தான். பி எஸ் சரோஜா. ஈ வி சரோஜா.
ஜூபிட்டர் நிறுவனத்தில் டான்ஸ் மாஸ்டரா இருந்த போலேநாத், அவருக்கு தெரிஞ்ச நடன வகைகளை எல்லாம் சரோஜாவுக்கு சொல்லி கொடுத்தாராம். அதுல ரெண்டு பேரும் லவ்வி, டும் டும் டும்மும் நடந்திருச்சாம். லவ்விட்டு இருக்கும்போதே சரோஜாவுக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் சோலோ டான்ஸ்க்கு சான்ஸ் வாங்கி கொடுத்தாராம்.
அப்புறமா கதாநாயகியாக நடிக்க ஆரம்பிச்சாராம். 'விகடயோகி' ன்னு ஒரு படம். அதுல ரெண்டாவது கதாநாயகியாக நடிக்க ஆரம்பிச்சாராம். இதுக்கு காரணம் டைரக்டர் K. சுப்பிரமணியம். அப்படியே மெயின் கதாநாயகியா நடிக்கிறதுக்கு சான்ஸ் வந்துச்சாம். பின்ன என்ன, சிவாஜி, MGR கூட எல்லாம் நடிக்க ஆரம்பிச்சுட்டாராம். மலையாள படங்களிலும் நடிச்சாராம்.
1949 ல 'கீதா காந்தி' ன்னு ஒரு படமாம். சரோஜா கதாநாயகி. சுப்ரமணியம் சரோஜாவோட திறமையை நல்லாவே தெரிஞ்சு வச்சிருந்ததுதான் காரணம். TR ராமச்சந்திரன் இந்தப் படத்தின் ஹீரோவாம்.
சரோஜா தன் கணவர் போலோநாத்துடன் டான்ஸ் ஆடுறமாதிரி ஒரு டான்ஸ் ஸீனாம். இந்த டான்ஸ்ல சரோஜா கூட ஆடியது யார்னு தெரீமா? அவர் அய்த்தான் போலேநாத்தான். இப்படியாக படங்களில நல்ல வாய்ப்புகளா வந்து சேர்ந்துட்டே இருந்துச்சாம். இவருடைய badluck, சேலத்துக்கு ஒரு பட ஷூட்டிங்க்கு கணவருடன் கார்ல போயிட்டு இருந்தாராம். கார் accident ஆகி, கணவர் இறந்துட்டாராம். சரோஜா காயங்களுடன் தப்பிச்சுட்டாராம். சரோஜா ஆஸ்பத்திரில இருக்கும்போது அவரை ரெண்டு பேர் வந்து நலம் விசாரிச்சாங்களாம். TR ராஜகுமாரியும், ராஜகுமாரியின் தம்பி TR ராமண்ணாவும். ராமண்ணா சரோஜா தம்பதிட்ட ஆரம்பத்திலிருந்தே நட்பா இருந்தவராம்.
கணவர் இறந்த பின்னால சரோஜாவுக்கு நடிக்க பிடிக்காம போயிருச்சாம். நல்ல திறமைகள் இருக்கும்போது இப்படீல்லாம் நடிக்காம இருக்கக்ககூடாதூன்னு சரோஜாவுக்கு ராமண்ணா advice பண்ணினாராம். மலையாள படத்தில ஹீரோயினா நடிச்சு, அப்படியே pickup ஆயிட்டார். அந்தாப்பல, சரோஜாவும், ராமண்ணாவும், பின்னே என்ன, மாங்கல்யம் தந்துனானேதான்.
இது ஹிந்து பத்திரிகையில் வந்தது.

- Sponsored content
Page 7 of 13 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 13