புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
Page 3 of 13 •
Page 3 of 13 • 1, 2, 3, 4 ... 11, 12, 13
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
19.12.2017
இவர் உண்மையான பேர் ரத்னகுமாரி. ஆந்திரா நெல்லூரில் பொறந்தாராம்.
1965 லேயிருந்து 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கொடி கட்டி பறந்திருக்காராம். கல்யாணத்துக்கப்புறம் அம்மா வேஷத்தில நடிக்க ஆரம்பிச்சாராம். மோசமான மாமியாராவும், ஆண்ட்டியாவும் வேற நடிச்சாராம். TV சீரியல்லேயும் நடிச்சிருக்காராம். இப்போ தெலுங்கில குணசித்திர வேஷத்தில் நடிச்சிட்டு இருக்காராம்.
இவர் யாரூ ......................... ன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கண்டுபிடிச்சிருப்பீங்களே. சீக்கிரமா சொல்லுங்கப்பா.
Heezulia

12.01.2018
இவருக்கு பத்து வயசிலேயே கலைனாலே பைத்தியமா இருந்தாராம். அம்மாவ கூட்டிகிட்டு பிடிவாதமா நாடகம் பார்க்கப் போவாராம். ஊமைப் படங்கள் காலத்தில சினிமா நடிகை ஆயிட்டாராம்.
"Action படம் ஒண்ணு எடுக்கணும், அதுல நீங்க ஆம்பள ட்ரெஸ்ல நடிக்கணும். இந்தப் படத்துல துப்பாக்கி சுடணும், நீந்தணும், மோட்டார் சைக்கிள் ஓட்டணும், கத்திச்சண்டை போடணும், சிகரெட் பிடிக்கணும், குதிரை சவாரி செய்யணும்" னு ஒரு பட்டியலையே டைரடக்கர் சொன்னாராம். நம்ம ஆளு கொஞ்சம் தயங்கினாங்களாம். Agreement போட்டு,
"இந்தாங்க நீங்க கேட்ட பணம்"னு பணத்தை அவங்க அம்மா கையில திணிச்சுட்டாங்களாம்.
ஆனாலும் "ஊ ................ ஹும்"னு நம்மாளு அடம் பிடிச்சாராம். இத்தன சமாச்சாரங்கள நம்மளால செய்ய முடியுமான்னு யோசிச்சாராம், பயந்தாராம். அப்ப உள்ள ஜாம்பவான்கள் அவரை கம்ப் ................ பெல் பண்ணினாங்களாம். எப்டீன்னு நெனக்கிறீங்க?
அப்போ நதியான்னு சர்க்கஸ் அழகி ஒருத்தர் இருந்தாராம், அவர் ஒரு ஆங்கிலோ இந்தியப் பொண்ணாம். அவர் நடிச்சு, ஓஹோன்னு ஓடிய 'Hunterwaali' என்கிற ஹிந்திப் படத்தைப் போட்டு காட்டினாங்களாம். அவர் அதைப் பார்த்து, அவர் பயம் போக பத்து நாளாயிருச்சாம். வேற வழியில்லாம சம்மதிச்சுட்டாராம்.
அப்டீ இப்டீன்னு படமும் ஆரம்பிச்சாச்சு. படம் எடுக்கும்போது, குதிரை சவாரி செஞ்சாராம். அம்புட்டுதான், அவர் பயந்தது போலவே 'தொம்'.............முன்னு விழுந்திட்டாராம். நல்ல அடி. மாசக்கணக்கில படுக்கையில இருந்துட்டாராம். அவரோட அம்மா டைரடக்கர்ட்ட போயி,
"இனிமே என் மகள் ஒங்க படத்தில நடிக்க மாட்டா. அவளை விட்டுடுங்க", ன்னு request செஞ்சாராம். ஊ ........................... ஹும், பிரயோஜனமில்ல. போட்ட agreement ஐ காட்டி,
"காண்ட்ராக்ட்ல கையெழுத்து போட்டது மட்டுமில்லேம்மா, பணத்தையும் கை நீட்டி வாங்கிட்டீங்க. படத்தை முடிச்சு குடுக்கலேன்னா எப்படி? ஒண்ணும் செய்ய முடியாதும்மா. அது மட்டுமில்ல, உங்க மகளால முடியலேன்னா, நீங்க வந்து நடிச்சு குடுங்க" ன்னு மிரட்டினாங்களாம்.
அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா உடம்பு சரியாக, படமும் தொடர்ந்துச்சாம்.
தமிழ் படத்தின் ஹீரோயின் முதல் முதலா ரெட்டை ஜடை போட்டு நடிச்ச, முதல் action ஹீரோயின்னு இவருக்குப் பேரு. இந்தப் படத்துக்கப்புறம் action ஹீரோயினுக்கு வாய்ப்பு நிறைய வந்துச்சாம்.
அப்பாடா கண்டுபுடிச்சிட்டீங்களா? உங்களுக்கென்ன, ஈஸிதான். கண்டு பிடிச்சிருப்பீங்க. இல்லேன்னா அடுத்த மெயில்ல ஒரு clue கொடுக்கிறேன்.
சொல்லுங்க சொல்லுங்க, சீக்கிரமா.

எந்த பதிலும் வராததால, யாருக்கும் இவர் யாருன்னு தெரியலேன்னு புரிஞ்சுகிட்டேன்.
இவர் பேரு KT ருக்மணி.
இவரது முதல் ஊமைப் படம் 'பேயும் பெண்மணியும்.' அடுத்தாப்புல பாமா விஜயம் [1934]. இந்தப் படம் ரிலீஸ் ஆன நாலாவது நாளிலேயே இவருக்கு குத்துவிளக்கு பரிசா கெடச்சுதாம். 'Devil And The Dancer'என்கிற இங்க்லீஷ் படத்ல கூட நடிச்சிருந்தாராம். விப்ரநாராயணா, விஷ்ணு லீலா என்கிற ஊமைப் படங்களிலும் வந்திருக்காராம்.
இவருக்கு பேர் 'Fearless நதியா' வாம்.
தமிழில முழுநீள முதல்.................... action படம் 'மின்னல் கொடி' [1937]. இந்தப் படத்தில நடிக்கும்போதுதான் குருதைல இருந்து ருக்மணி கீழே விழுந்தது.
இவரது பேர 'மின்னல் கொடி' ன்னு அடைமொழியோடு 'மின்னல்கொடி ருக்மணி'ன்னுதான் சொல்லுவாங்களாம். இவர் பேர் நின்ற மத்த படங்கள் தூக்குத்தூக்கி, மனோகரா, மேனகா, சாமுண்டீஸ்வரி, ஜெயக்கொடி, பஸ்மாசர மோகினி, வீரரமணி, சாந்தா, திருமங்கை ஆழ்வார் படங்களாம்.

இந்தப் படத்தைத்தான் ருக்மணிக்கு போட்டு காட்டினாங்களாம்.
இவர் ஹன்ட்டர்வாலி இந்தி படத்தில நடிச்ச ஆங்கிலோ இந்திய நடிகை நதியா. ஆஸ்த்திரேலியாகாரராம். Mary Ann Evans என்கிறதுதான் இவர் சொந்தப் பேராம். படத்துக்காக நதியான்னு மாத்தி வச்சுட்டாங்களாம்.
இவருக்கு பேர் 'Fearless நதியா' வாம்.
தமிழில முழுநீள முதல்.................... action படம் 'மின்னல் கொடி' [1937]. இந்தப் படத்தில நடிக்கும்போதுதான் குருதைல இருந்து ருக்மணி கீழே விழுந்தது.
இவரது பேர 'மின்னல் கொடி' ன்னு அடைமொழியோடு 'மின்னல்கொடி ருக்மணி'ன்னுதான் சொல்லுவாங்களாம். இவர் பேர் நின்ற மத்த படங்கள் தூக்குத்தூக்கி, மனோகரா, மேனகா, சாமுண்டீஸ்வரி, ஜெயக்கொடி, பஸ்மாசர மோகினி, வீரரமணி, சாந்தா, திருமங்கை ஆழ்வார் படங்களாம்.
Heezulia
- GuestGuest
இந்தப் பதிவைப் பார்த்ததும் Hunterwaali இந்திப் படத்தை இப்போதுதான் பார்த்தேன். தொழில் நுட்பம் குறைந்த காலத்தில் சிறப்பாக படம் பிடித்துள்ளார்கள். நன்றி பதிவிற்கு. தமிழ் படம் கிடைக்கவில்லை.
தென் இந்தியாவின் முதல் கதாநாயகி,இயக்குனர்,தயாரிப்பாளர்,வசனகர்த்தா T.P.ராஜலக்ஷ்மியின் காளிதாஸ் படமும் பார்க்க முடிந்தது. தகவல் தந்தமைக்கு நன்றி.
தென் இந்தியாவின் முதல் கதாநாயகி,இயக்குனர்,தயாரிப்பாளர்,வசனகர்த்தா T.P.ராஜலக்ஷ்மியின் காளிதாஸ் படமும் பார்க்க முடிந்தது. தகவல் தந்தமைக்கு நன்றி.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017
22.01.2018
1960 லே இருந்து 1990 வரைக்கும் சூப்பரான பாட்டு எழுதினவர். திரைக்கதை எழுதனும்னு நெனச்சு பட்டணத்துக்கு வந்தவராம் இந்த கிராமத்துகாரர். ஆனா பாட்டெழுதுறதுக்கு சான்ஸ் வாங்கி கொடுத்தவர் அவர் friend. இந்த friendஐ பத்தி அப்புறமா சொல்றேன். இந்த friend அவரை தேவரிடம் introduce செஞ்சு வச்சாராம். தேவரும் அப்போ எடுத்துட்டு இருந்த ஒரு படத்துக்கு [?] பாட்டு எழுத சொன்னாராம். இவரும் எழுதி கொடுத்திருக்கார். அது ஒரு காமெடி பாட்டு. ஹிட். இப்படித்தான் இவருடைய பாட்டு எழுதும் பயணம் ஆரம்பமாச்சு.
யாருன்னு சொல்லுங்க. இவரைப் பத்தின மத்த விவரம் சொல்றேன்.

வாணிஸ்ரீ படத்துக்கு நன்றி அய்யாசாமி சார்.
19.12.2017 லேயே இவரைப் பற்றி எழுதும்போது அவருடைய ரெண்டு படம் போட்டேனே.

மேலும் சில தகவல்கள் (பகிர்தலுக்காக)
--
நடிப்பிலும், ஸ்டைலிலும் வாணிஸ்ரீ தனக்கென்று ஒரு பாணியை
வகுத்து கொண்டார்..
=
வாணிஸ்ரீ கொண்டை என்றே பிறர் பெயர் வைக்கும் அளவுக்கு
சிகை அலங்காரத்தில் தன்னிகரற்று விளங்கினார்..
ஆடை அலங்காரத்தில் புது புது மாடல்களை உருவாக்கி அணிந்தார்
குடும்பபாங்கான வேடத்தில் சேலை மற்றும் தாவணி உடுத்தி
ரசிகர்களை மெய் மறக்க செய்தார் ..
நடிப்பில் ,வசன உச்சரிப்பில் சட்டென்று கண் கலங்குவதில்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இணையாக இருந்தார்
என புகழப் பட்டார்.
வசந்த மாளிகைக்கு ஜெயலலிதா தான் தேர்வாகி இருந்தார்
ஆனால் தாயார் சந்தியா மறைவு நேரத்தில் இது சாத்தியம் இல்லை
என்றதும் சட்டென்று நினைவுக்கு வந்தவர் வாணி ஸ்ரீ.
சிவாஜியுடன் இணைந்து நடித்த எந்த படமும் சோடை போக வில்லை.
இவர் சிவாஜி கணேசன் அவர்களுடன்
உயர்ந்த மனிதன் (1968),
நிறை குடம் (1969),
வசந்த மாளிகை (1972),
சிவகாமியின் செல்வன் (1974),
வாணி ராணி (1974)
போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
-
இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்களில் சிலவற்றின் தொகுப்பு :
-
சிவகாமியின் செல்வன்
வாணி ராணி
காதல் படுத்தும் பாடு
நம்ம வீட்டு மகாலட்சுமி
காதலித்தால் போதுமா
தங்கக் கம்பி
நேர்வழி
டீச்சரம்மா
தாமரை நெஞ்சம்
அன்னையும் பிதாவும்
அத்தை மகள்
ஆயிரம் பொய்
கன்னிப் பெண்
குழந்தை உள்ளம்
மனசாட்சி
நிறைகுடம்
பொற்சிலை
எதிர்காலம்
தபால்காரன் தங்கை
தலைவன்
இருளும் ஒளியும்
குலமா குணமா
நான்கு சுவர்கள்
அவசரக் கல்யாணம்
வசந்த மாளிகை
வெள்ளிவிழா
புண்ணிய பூமி
வாழ்க்கை அலைகள்
-
----------------------------------------
நன்றி
SETHURAMAN

அவர் ஆலங்குடி சோமுதான். தேவர் எடுத்துட்டு இருந்த படம் 'யானைப்பாகன்' தான்.
இவர் ரெண்டு படம் தயாரிச்சார். ரெண்டுமே புஸ்....................., போச்சு.
அந்தப் படம் பத்தாம் பசலி [1970], பாலசந்தரோடது. இதுல நாகேஷ் ஹீரோ. ஜெமினி, ராஜஸ்ரீயும் நடிச்சிருந்தாங்க.
இன்னொரு படம் ஜெயசங்கர், ஜெயகௌசல்யா, சந்திரபாபு, சுருளிராஜன், மனோகர், ஏ.சகுந்தலா, ரமாப்ரபா, ஜஸ்ட்டின் நடிச்ச 'வரவேற்பு' படம். ரெண்டு படமும் நல்லா ஓடாட்டியும், பாட்டுகளுக்கெல்லாம் நல்ல வரவேற்பு.
கவிஞர் புரட்சிதாசன் ஆலங்குடி சோமுவின் ஸ்கூல் friend & ஒரே ஊர்க்காரர். தேவர்ட்ட introduce செய்யும்போது, அவர் 'யானைப்பாகன்' படம் தயாரிச்சுட்டு இருந்தார். அந்தப் படத்தில நகைச்சுவை பாட்டை LR ஈஸ்வரியும், Al ராகவனும் பாடினது. அந்தப் பாட்டுக்கு மனோரமாவும், குலதெய்வம் ராஜகோபாலும் நடிச்சாங்க. அந்தப் பாட்டு "ஆம்பளைக்கு பொம்பளை அவசியம்தான்".
அசோகன் பாடிய ஒரே பாடல் "எறந்தவன சுமந்தவனும் எறந்துட்டான்" ஐ இவர்தான் எழுதினார். 'எங்கவீட்டு பிள்ளை' படத்தில இருக்கிற "கண்களும் காவடி சிந்தாடட்டும்" பாடலை ஏழே நிமிஷத்தில எழுதினாராம். MGRட்ட ஆலங்குடி சோமுவை அசோகன்தான் அறிமுகப்படுத்தினாராம்.
1973 - 1974 ல தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு கெடச்சுதாம்.
இலங்கை வானொலியில் அப்போ 'இன்னிசை சுவடுகள்' னு ஒரு நிகழ்ச்சி வந்ததாம். அதுல இந்த விவரங்களை சொன்னாங்களாம்.
Heezulia
எப்பூடி SK ............... எப்புடி? டக்கூன்னு கண்டுபுடிச்சிடீங்க. Congrats, வாழ்த்துக்கள், Hip Hip Hurray இப்டீல்லாம் படம் போடணும்னுதான் ஆச.by SK Today at 1:29 pm
ஆலங்குடி சோமு
படம் யானை பாகன்
சரியா
அவர் ஆலங்குடி சோமுதான். தேவர் எடுத்துட்டு இருந்த படம் 'யானைப்பாகன்' தான்.
இவர் ரெண்டு படம் தயாரிச்சார். ரெண்டுமே புஸ்....................., போச்சு.
அந்தப் படம் பத்தாம் பசலி [1970], பாலசந்தரோடது. இதுல நாகேஷ் ஹீரோ. ஜெமினி, ராஜஸ்ரீயும் நடிச்சிருந்தாங்க.
இன்னொரு படம் ஜெயசங்கர், ஜெயகௌசல்யா, சந்திரபாபு, சுருளிராஜன், மனோகர், ஏ.சகுந்தலா, ரமாப்ரபா, ஜஸ்ட்டின் நடிச்ச 'வரவேற்பு' படம். ரெண்டு படமும் நல்லா ஓடாட்டியும், பாட்டுகளுக்கெல்லாம் நல்ல வரவேற்பு.
கவிஞர் புரட்சிதாசன் ஆலங்குடி சோமுவின் ஸ்கூல் friend & ஒரே ஊர்க்காரர். தேவர்ட்ட introduce செய்யும்போது, அவர் 'யானைப்பாகன்' படம் தயாரிச்சுட்டு இருந்தார். அந்தப் படத்தில நகைச்சுவை பாட்டை LR ஈஸ்வரியும், Al ராகவனும் பாடினது. அந்தப் பாட்டுக்கு மனோரமாவும், குலதெய்வம் ராஜகோபாலும் நடிச்சாங்க. அந்தப் பாட்டு "ஆம்பளைக்கு பொம்பளை அவசியம்தான்".
அசோகன் பாடிய ஒரே பாடல் "எறந்தவன சுமந்தவனும் எறந்துட்டான்" ஐ இவர்தான் எழுதினார். 'எங்கவீட்டு பிள்ளை' படத்தில இருக்கிற "கண்களும் காவடி சிந்தாடட்டும்" பாடலை ஏழே நிமிஷத்தில எழுதினாராம். MGRட்ட ஆலங்குடி சோமுவை அசோகன்தான் அறிமுகப்படுத்தினாராம்.
1973 - 1974 ல தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு கெடச்சுதாம்.
இலங்கை வானொலியில் அப்போ 'இன்னிசை சுவடுகள்' னு ஒரு நிகழ்ச்சி வந்ததாம். அதுல இந்த விவரங்களை சொன்னாங்களாம்.
Heezulia
- Sponsored content
Page 3 of 13 • 1, 2, 3, 4 ... 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 13