புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
Page 1 of 1 •
2000 பேருந்துகள் வாங்குவதற்கான, 300 கோடி ரூபாய்
டெண்டரில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக
ஆங்கில நாளிதழ் செய்தியை குறிப்பிட்டு
போக்குவரத்து அமைச்சர் மீது ஸ்டாலின் குற்றம்
சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“தமிழக அரசின் சார்பில், போக்குவரத்துக் கழகங்களுக்கு
2000 பேருந்துகள் வாங்குவதற்கான, 300 கோடி ரூபாய்
டெண்டரில் மிகப் பெரிய முறைகேடு நடந்திருப்பதாக,
இன்றைக்கு தனியார் ஆங்கில நாளிதழில் வெளிவந்துள்ள
செய்தி, டெண்டர் ஊழல்களில் ஆழமாக மூழ்கியிருக்கும்
அதிமுக ஆட்சியின் முகமூடியை மீண்டும் கிழித்திருக்கிறது.
முன்னணி கார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் கொடுக்காமல்,
ஏதோ உள்நோக்கத்துடன் அமைச்சருக்கு வேண்டிய ஒரு
நிறுவனத்திற்கு டெண்டர் கொடுப்பதற்காக, இந்த முறைகேடு
அரங்கேறி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 அன்று டெண்டர் அறிவிப்பு
வெளியிடப்பட்டு, அக்டோபர் 20-ம் தேதி ஒப்பந்தப் புள்ளி
அளிக்க கடைசி தேதி என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்த
வேளையில், திடீரென அக்டோபர் 10-ம் தேதியன்று புதிய
நிபந்தனைகள் புகுத்தப்பட்டு, ஆளுங்கட்சிக்கு லஞ்சம்
கொடுக்கும் கார் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து
இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இப்போது பகிரங்கமாக
வெளிவந்து போக்குவரத்துத் துறையின் லட்சணத்தைத்
தோலுரித்துக் காட்டிவிட்டது.
டெண்டர் பிரிக்கப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு புதிய
நிபந்தனைகளை சேர்த்த பல்வேறு முறைகேடுகள்தான்
பேருந்துக் கட்டண உயர்வுக்கு காரணம் என்பது நிரூபணம்
ஆகியிருக்கிறது.
-
------------------------------------

பேருந்து வாங்குவதில் கமிஷன் கொடுக்கும் நிறுவனத்துக்கு
ஆர்டர் கொடுப்பதற்காகவே ஒப்பந்தப் புள்ளி விதிமுறைகள்
அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.
போக்குவரத்துத்துறை அமைச்சரின் தலையீட்டில்தான்,
தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998-ன்
விதிகளை மீறி பேருந்து வாங்கும் பேரம் நடந்து
முடிந்திருக்கிறது.
ஒப்பந்தப் புள்ளி பிரிக்கப்படும் போது டெண்டரில் பங்கேற்ற
பேருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் அக்கூட்டத்தில்
பங்கேற்க வேண்டும் என்கிறது டெண்டர் சட்டம்.
ஆனால், டெண்டர் கொடுத்த கார் நிறுவனத்தை டெண்டருக்கு
முன் நடக்கும் கூட்டத்திற்கும் (Pre Bid Meeting)
அழைக்கவில்லை, டெண்டர் பிரிக்கப்படும் போதும்
அழைக்கவில்லை.
அது மட்டுமின்றி, யாருக்கு இறுதி அனுமதி ஆணை வழங்கப்பட்டது
என்ற விவரமும் அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாக
அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, ஊழல் கமிஷனுக்காக
எதையும் வளைத்து, என்ன வேண்டுமானாலும்
அதிமுக ஆட்சியில் நடக்கும் என்பதை வெளிச்சம் போட்டுக்
காட்டுகிறது.
-
---------------------------
போக்குவரத்துச் செயலாளரும், தலைமைச் செயலாளரும்
இதுபோன்ற டெண்டர் விதிமுறைகளில் மோசடி செய்ய எப்படி
சம்மதித்தார்கள் என்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது.
மேலும், அப்பாவி மக்கள் தலையில் 100 சதவீத பேருந்துக்
கட்டண உயர்வை தூக்கி வைத்துவிட்டு, அரசுப் பணத்தை
தண்ணீராக எடுத்து தனியார் நிறுவனங்களுக்கு வாரி
இறைத்து, ஊழலில் உற்சாகம் காணும் முதல்வர்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு
கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆட்சி நிர்வாகம் செய்யவில்லை. கலெக்ஷனிலும் -
ஊழலிலும் கண்களை மூடிக்கொண்டு ஈடுபட்டு,
கஜானாவை காலி செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு
2000 பேருந்துகள் வாங்கும் டெண்டரில் நடைபெற்றுள்ள
முறைகேடு சாட்சியமாக நிற்கிறது.
ஓட்டை உடைசல் மிகுந்த அரசுப் பேருந்துகளில் இருந்து
விழுந்து இறந்தவர்கள், காயம்பட்டவர்கள் பற்றியெல்லாம்
வந்த செய்திகளை அதிமுக அரசு வசதியாக மறந்துவிட்டு,
இதுபோன்ற தரமில்லாத பேருந்துகளை வாங்குவதற்கு
டெண்டர் ஊழலில் ஈடுபடுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள
முடியாது.
ஆகவே, தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி
சட்டத்திற்கு விரோதமான 300 கோடி ரூபாய் டெண்டர்
முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மாநில
விஜிலென்ஸ் ஆணையரும், லஞ்ச ஒழிப்புத்துறை
இயக்குநரும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அப்படி விசாரணை நடத்த தவறும் பட்சத்தில்,
திமுக சார்பில் சட்டபூர்வமான நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.''
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
திமுக மற்றும் அதிமுக
இரண்டும் சேர்ந்து
தமிழ் நாட்டில் கொள்ளை
அடுத்து கோடி கோடியாக
சேர்த்து வைத்து கொண்டனர்
ஒருவனுக்கு வழி கிடைக்காத
பட்சத்தில் கொந்தளிக்க ஆரம்பித்து
விடுகிறார்கள்.
இதில் யார் உத்தமர் என்று யார்
முடிவு செய்வது.???
இரண்டும் சேர்ந்து
தமிழ் நாட்டில் கொள்ளை
அடுத்து கோடி கோடியாக
சேர்த்து வைத்து கொண்டனர்
ஒருவனுக்கு வழி கிடைக்காத
பட்சத்தில் கொந்தளிக்க ஆரம்பித்து
விடுகிறார்கள்.
இதில் யார் உத்தமர் என்று யார்
முடிவு செய்வது.???
- Sponsored content
Similar topics
» அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது?
» 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு - ஆ.ராசா எம்.பி. குற்றச்சாட்டு
» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
» டிஆர்பி முறைகேடு; அர்னாப் கோஸ்வாமி சேனல் மீது போலீஸ் குற்றச்சாட்டு!
» வாய்தா வாங்கும் ஜெ. ஊழல் பற்றி பேச தகுதியில்லை-ஸ்டாலின்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1