புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
Page 1 of 1 •
பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
#1259639,
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடியில் தொடர்புடைய மும்பை வைர வியாபாரி நிரவ் மோடியின் வீடு மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் சிக்கின. இன்றும் இதுதொடர்பான சோதனையில் விசாரணை முகமைகள் ஈடுபட்டது. இன்றைய சோதனையின் போது மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11,400 கோடி மோசடி தொடர்பாக நிரவ் மோடி மற்றும் அவருடைய கூட்டாளி மெகுல் சோஷிக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் விடுத்து உள்ளது.
அமலாக்கப்பிரிவு கோரிக்கையை ஏற்று வெளியுறவுத்துறையில் உள்ள பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகள் நிரவ் மோடி மற்றும் அவருடைய வர்த்தக கூட்டாளி மெகுல் சோக்ஷியின் பாஸ்போர்ட் செல்லுபடிதன்மையை உடனடியாக ரத்து செய்தனர், 4 வார காலங்களுக்கு இது அமலில் இருக்கும்.
பாஸ்போர்ட்டை ஏன் பறிமுதல் செய்ய கூடாது? ரத்து செய்யக்கூடாது? என கேள்வியை எழுப்பி வெளியுறவுத்துறை இருவருக்கும் நோட்டீஸ் விடுத்து உள்ளது.
சரியான நேரத்தில் அவர்கள் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை என்றால் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும். இருவரும் தங்களுடைய பதிலை ஒரு வாரங்களுக்குள் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மோசடியில் சிக்கிய நிரவ் மோடியை பிடிக்க இன்டர்போலை சிபிஐயை நாடி உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இருப்பிடம் தெரியாது
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஜனவரி 31-ம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்து, ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் விடுத்தது. ஆனால் நிரவ் மோடி, அவருடைய குடும்பத்தார் மற்றும் கூட்டாளிகள் நாட்டை விட்டு ஜனவரி மாத தொடக்கத்திலே சென்றுவிட்டனர் என தெரியவந்து உள்ளது. இதற்கிடையே நிரவ் மோடி நியூயார்க்கில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் வங்கி மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடியின் இருப்பிடம் தெரியாது என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.
-
தினத்தந்தி
Re: பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
#1259643-
பொதுமக்கள் பணத்துடன் தொழில் அதிபர்களை தப்பிக்கவிடுவது
என்பது அரசின் கொள்கையாகிவிட்டது என காங்கிரஸ் விமர்சனம்
செய்தது.
வைர வியாபாரி நிரவ் மோடியை ‘சோட்டா மோடி,’ என காங்கிரஸ்
விமர்சனம் செய்து உள்ளது.
நிரவ் மோடியை காப்பாற்றியவர் யார்? என கேள்வி எழுப்பும் காங்கிரஸ்,
மத்திய அரசு குற்றவாளியை தப்பிக்கவிட்டுவிட்டது என குற்றம்
சாட்டிஉள்ளது.
நிரவ் மோடி வழக்கில் ஜூலையில் இருந்து பிரதம அலுவலகம்
வளையத்திற்குள் இருக்கிறது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்
ரந்தீப் சுர்ஜேவாலா விமர்சனம் செய்து உள்ளார்.
விஜய் மல்லையா தப்பி ஓடியதை நிரவ் மோடி சம்பவத்துடன் ஒப்பிட்டு
எதிர்க்கட்சிகள் மத்தியில் உள்ள பாரதீய ஜனதாவை கடுமையாக
விமர்சனம் செய்து வருகின்றன.
தாவோஸ் நகரில் உலக பொருளாதார கருத்தரங்கில் பிரதமர்
மோடியுடன் குரூப் போட்டாவில் நிரவ் மோடியும் இடம்பெற்று உள்ள
புகைப்படமும் வெளியிட்டப்பட்டு உள்ளது.
பாரதீய ஜனதா பதில்
காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக பாரதீய ஜனதா பதில் கொடுத்து
உள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன்
மேகாலாயாவில் பிரசாரத்தில் பேசுகையில்,
“பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியானது காங்கிரஸ் தலைமையிலான
கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது தொடங்கியது, இப்போது கண்டு
பிடிக்கப்பட்டு உள்ளது,” என கூறிஉள்ளார்.
மத்திய நிதித்துறை இணை மந்திரி ஷிவ் பிரதாப் சுக்லா,
“பஞ்சாப் நேஷனல் மோசடியானது காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது.
காங்கிரஸ் 2011-2014-ல் என்ன செய்தது?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
-
------------------------------------
தினத்தந்தி
Re: பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
#0- Sponsored content
Similar topics
» சென்னையில் ரூ.2 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
» வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
» ரூ.1.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்
» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
» சவுதி இளவரசியிடமிருந்து ரூ.90 கோடி மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் பறிமுதல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1