புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_lcapகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_voting_barகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_rcap 
28 Posts - 53%
ayyasamy ram
காவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_lcapகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_voting_barகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_rcap 
24 Posts - 45%
mini
காவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_lcapகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_voting_barகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_lcapகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_voting_barகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_rcap 
381 Posts - 58%
heezulia
காவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_lcapகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_voting_barகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_rcap 
226 Posts - 35%
mohamed nizamudeen
காவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_lcapகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_voting_barகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
காவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_lcapகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_voting_barகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_lcapகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_voting_barகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_rcap 
5 Posts - 1%
சுகவனேஷ்
காவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_lcapகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_voting_barகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_rcap 
4 Posts - 1%
mini
காவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_lcapகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_voting_barகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
காவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_lcapகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_voting_barகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_rcap 
3 Posts - 0%
Guna.D
காவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_lcapகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_voting_barகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_rcap 
2 Posts - 0%
Barushree
காவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_lcapகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_voting_barகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 13, 2018 12:25 pm


காவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில் 201802131210274966_Saffron-politics-Kasturi-answer-to-Kamal-Haasan_SECVPF
நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் விரைவில் அரசியலுக்கு
வருகிறார்கள். 21-ந்தேதி ராமேசுவரத்தில் கட்சி பெயரை அறிவித்து
தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை
தொடங்குகிறார்.

ரஜினிகாந்தும் ஓரிரு மாதங்களில் தனி கட்சி தொடங்குகிறார்.
இருவரும் தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக
தகவல்கள் பரவின. இதனை கமல்ஹாசன் மறுத்து இருக்கிறார்.

ரஜினியின் அரசியல் காவியாக இருக்காது என்று நம்புகிறேன்.
காவியாக இருக்குமானால் அவருடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை
என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலே தனது கொள்கையாக இருக்கும்
என்று ஏற்கனவே கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பா.ஜனதாவுடன் அவர் நெருங்குவதாக விமர்சனங்கள்
கிளம்பி உள்ளன.

இதனால்தான் கமல்ஹாசன் காவி அரசியல் பற்றி பேசியதாக
கூறப்படுகிறது.

இந்தநிலையில் கமல்ஹாசன் கருத்துக்கு நடிகை கஸ்தூரி
டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். “காவியாக இருந்தாலென்ன?
கறுப்போ சிவப்போ என்றால்தான் என்ன? நிலைமைக்கு
தகுந்தபடி நிறம் மாறும் பச்சோந்திகளுடன் சேருவதுதான் கூடாது”
என்று அவர் கூறியிருக்கிறார்.
-
------------------------------------------
மாலைமலர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 13, 2018 1:15 pm

நடிகை கஸ்தூரிக்கு தெரியாததா ?
அவர் கமலுக்கு கூறும் அட்வைஸ் சரியாகத்தான் இருக்கும்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 13, 2018 1:30 pm

“காவியாக இருந்தாலென்ன?
கறுப்போ சிவப்போ என்றால்தான் என்ன?

இது யாரை குறிக்கிறது



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக