புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_m10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10 
29 Posts - 60%
heezulia
என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_m10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_m10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_m10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_m10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10 
194 Posts - 73%
heezulia
என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_m10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_m10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_m10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10 
8 Posts - 3%
prajai
என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_m10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_m10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_m10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10 
3 Posts - 1%
Barushree
என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_m10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_m10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_m10என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு?

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 11, 2018 8:28 pm

என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Enna-peyar

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 12, 2018 11:27 am

வெல்வெட் பூச்சி மழை பெய்த ஈர மண்ணில் ஊர்ந்து செல்லும் அதன்
அழகே அழகு. அதன் பிறப்பு இறப்பு ரகசியம் அறியோம்.
அதன் உருவாக்கம் அறியோம்.
தெரிந்து கொள்ள ஆசை
இணையத்தை அலசி பதிவு செய்யுங்கள்.
நன்றி
மூர்த்தி

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 12, 2018 11:54 am

நன்றி ஐயா. இதை சிலர் தம்பளப்பூச்சி ,பட்டுப்  பூச்சி  எனவும் அழைப்பார்கள். கம்பராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் மூதாய் எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது. முதை-முதையல் நிலத்தில் இருந்து உருவாகும் பூச்சி  இது. தம்பள பூச்சி என பெயர் வைத்தவர் கம்பர்.

எள் இட இடமும் இன்றி
     எழுந்தன இலங்கு கோபம்,
தள்ளுற, தலைவர்தம்மைப்
     பிரிந்தவர் தழீஇய தூமக்
கள்ளுடை ஓதியார் தம்
     கலவியில், பலகால் கான்ற
வெள்ளடைத் தம்பல் குப்பை
     சிதர்ந்தென, விரிந்த மாதோ.

கொவ்வை நோக்கிய வாய்களை.
  இந்திர கோபம்
கவ்வி நோக்கின என்றுகொல் -
  காட்டு இன மயில்கள்.
நவ்வி நோக்கியர். நலம் கொள்
  மேகலை. பொலஞ் சாயல்-
செவ்வி நோக்கின திரிவன
  போல்வன. திரிந்த.

இந்திரகோபம் எனவும் வட மொழியில் பெயர் உண்டாம். இந்த்ர-சிவப்பு.

இது சிந்தாமணியில்...............

பைந்துகின் மகளிர் தேன்சோர்
 பவளவாய் திகழ நாணிச்
சிந்தித்துக் கூந்தல் வாங்கிச்
 செவ்வணந் துடைப்ப தேபோ
லிந்திர கோபங் கௌவி
 யிறகுளர் கின்ற மஞ்ஞை
யந்தரத் திவர்ந்த பாய்மா
 வரும்பொற்றா ரரவத் தாலே.

நன்றி-இணையம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 12, 2018 7:33 pm

தம்பளப்பூச்சி ,பட்டுப் பூச்சி,மூதாய்,இந்திரகோபம் இத்தனை பெயர்களில்
அழைக்கப் பட்ட இந்த பட்டுப் பூச்சி அருமை
இணையத்தை அலசி இவ்வளவு விசயங்களை கொட்டி விட்டீர்கள்
நன்றி மூர்த்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 12, 2018 9:46 pm

என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? 103459460 என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? 3838410834
-
தம்பளப்-பூச்சிகள்
மைட்டி பூச்சிகள்-MIghty Mites

பெரும்பாலும் மழைக் காலங்களில் வெளியில் தலையைக்
காட்டும் இந்த தம்பளப்பூச்சி பார்ப்பதற்கு சிகப்பு மஞ்சாடி
அளவில் இருக்கும்

இந்த பூச்சிகள், சின்னச்சின்ன சிகப்பு பட்டு கம்பளம் போல்
தோன்றுவதினால் இந்தப் பூச்சியை பேச்சு வழக்கில்
கம்பளப்பூச்சி என்று அழைப்பவர்களும் உண்டு

மாசுபடிந்த உலகத்தின் கழிவு, அமில மழை மற்றும் பூச்சிக்கொல்லி,
களைகொல்லி, இரசாயன-உரம் போன்ற விஷங்களினால் அழிந்து
வரும் இந்த அரிய வகை உயிரினத்தை சின்ன வயதில் எனது
கைகளில் பிடித்து வைத்து பார்த்திருக்கின்றேன்

மிக மிருதும், அழகும் உள்ள இந்தப் பூச்சிக்கு ஆறு கால்களும்
இரண்டு உணர்வு-கொடுக்குகளையும் கொண்டது
(ஆண்டெனா-Antenne)

சற்று இறுக்கிப் பிடித்தால் அதில்லுள்ள சிகப்பு நிறம் கைகளில்
ஒட்டிக் கொள்ளும் அளவிற்கு மிக மென்மையான வண்ணம்
கொண்டது

இந்த அழகான தம்பளப்பூச்சியை சிவபெருமானுக்கு,
மதுரை மீனாட்சி அம்மன் மடித்துக் கொடுத்த தாம்பூலத்தின் துப்பல்,
என்று என்னுடைய தாத்தா சிவக்கொழுந்து-ஐயா, சொல்லக்
கேட்டிருக்கின்றேன்

யாழ்ப்பாணம் அளவெட்டி கிராமம் கும்பழாவளை பிள்ளையார்
கோயில் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் இந்த அரிய வகை
நண்டு-பூச்சி
-
-----------------------------
நன்றி-
Mahesvaran Ravintheran

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 12, 2018 9:47 pm

என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? Thampal+puiz
-
என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு? 19884077_929103193909833_4008577661124885335_n

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக