புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
44 Posts - 59%
heezulia

23 Posts - 31%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

236 Posts - 42%

220 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 5:26 pm

வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் K42LKrD7RyqTu9ssPHDb+a30a4c94670ef3f663d73d960aaea891
வேலூர்: வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் உள்ள காலபைரவர் கோயிலில் கோயில் மணி ஓசை கேட்டதும் அங்கு சுற்றித்திரியும் நாய்கள் ஒன்று திரண்டு வானத்தை நோக்கி சத்தமிடுவது கோயிலுக்கு வரும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்துகிறது. தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் வேலூரில் வேலூர்- சென்னை செல்லும் நெடுஞ்சாலையில், ரங்காபுரம் என்ற கிராமத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் பயணித்தால் வரும் செங்காநத்தம் மலை கிராமத்தில் கால பைரவர் கோயில் உள்ளது. கொண்டை ஊசிவளைவுகளோடு அமைக்கப்பட்டுள்ள மலைப்பாதை வழியாக செல்லும்போது இயற்கை நம்மை தேவலோகத்துக்கே கூட்டிச்செல்வது போல் எண்ணத்தோன்றும். செங்காநத்தம் கிராமத்தின் நுழைவாயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் வயல்வெளிகளில் பயணித்தால் காலபைரவர் கோயில் வந்துவிடும். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வேலூரை ஆண்ட நாயக்கர்கள் இக்கோயிலை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
பல்வேறு இடங்களில் உள்ளதுபோலத்தான் இங்கும் பைரவர் கோயில் உள்ளது என நினைப்பவர்களுக்கு இது சற்று பரவசத்தை ஏற்படுத்தும். அதாவது இந்த கோயிலில் பைரவர் சிலை வடக்கு நோக்கியபடி திருப்பதி கோயிலுக்கு நேர்எதிரே ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவருடன் வயல்வெளி முனீஸ்வரரும், ஆவரண தேவதைகளும் இருக்கின்றனர். இந்த காலபைரவருக்கு பக்தர்களே நேரிடையாக கருவறையில் நின்று பூஜை செய்யலாம். ரங்காபுரம் கிராம எல்லை தெய்வமாக பைரவரை வணங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் திருவிழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்கள் ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். பல்வேறு இடங்களில் உள்ள பைரவர் கோயில்களில் இல்லாத ஒரு சிறப்பு அம்சமும் பரவசமும் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு காத்திருக்கிறது. அதாவது பைரவரின் வாகனமாக கருதப்படும் நாய்கள் இந்த கோயில் வளாகத்தில் சுற்றிவருகின்றன.
பூஜையின்போது பக்தர்கள் கோயில் மணியை தொடர்ந்து அடித்தால் இங்கு சுற்றி வரும் நாய்கள் கோயில்முன் ஒன்று திரண்டு நின்று வானத்தை நோக்கி சத்தமிட தொடங்கி விடுகின்றன. மணி ஓசை நின்றதும் அவை சென்றுவிடுகின்றன. மீண்டும் மணி ஓசை கேட்டதும் ஓடிவந்து வானத்தை நோக்கி சத்தமிட தொடங்கிவிடுகின்றன. இந்த சம்பவம் பக்தர்களை பரவசமடைய செய்கிறது. தங்களுக்காக இந்த நாய்கள் கடவுளிடம் வேண்டுதல் செய்வதாக பக்தர்கள் பரவசத்துடன் சொல்கின்றனர். இதுஒருபுறமிருக்க கோயில் அருகே இயற்கையாக மண்ணில் இருந்து தோன்றிய திருநீர் கிடைக்கிறது. கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசித்த பக்தர்கள் இந்த இயற்கை திருநீரை எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்வதோடு, வீட்டுக்கும் எடுத்துசெல்கின்றனர். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பிரசாத சிறப்பு உள்ளதுபோல் செங்காநத்தம் பைரவர் கோயில் என்றதும் இயற்கை திருநீரே பக்தர்கள் நினைவுக்கு வந்து பரவசப்படுத்துகிறது.
சுவாமி உத்தரவுக்கு பின்னே பலியிடுதல்
சித்திரை திருவிழாவின்போது பொங்கல்வைக்கவும், பலியிட்டு படையலிடவும் பக்தர்கள் திரண்டிருக்கும்போது சுவாமியின் தலைமீது மல்லிகை அல்லது வேறு வகையான பூக்களில் கட்டப்பட்ட பூச்சரம் அடுக்காக சுற்றப்படுகிறது. அதன்மீது எலுமிச்சை பழம் வைக்கப்படும். அந்த பழம் தானாகவே உயரத்துக்கு எகிறி அருகில் தயாராக நின்றிருக்கும் ஊர் நாட்டாண்மைகாரர் கையில் விழும். அப்போதுதான் ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பலியிட சுவாமி சம்மதித்ததாக கருதப்படுகிறது. அதன்பின்னர் பொங்கலிட்டு, பலியிடப்படுகிறது. இதுவே ஒவ்வொரு ஆண்டும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக