புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போக்குவரத்து கழக நிதி முறைகேடு வழக்கில் எச்.ராஜா சகோதரர் உட்பட 21 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்: திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கியது Poll_c10போக்குவரத்து கழக நிதி முறைகேடு வழக்கில் எச்.ராஜா சகோதரர் உட்பட 21 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்: திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கியது Poll_m10போக்குவரத்து கழக நிதி முறைகேடு வழக்கில் எச்.ராஜா சகோதரர் உட்பட 21 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்: திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கியது Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen

6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

2 Posts - 2%
kavithasankar

1 Post - 1%
Sathiyarajan

Abiraj_26

Guna.D

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

போக்குவரத்து கழக நிதி முறைகேடு வழக்கில் எச்.ராஜா சகோதரர் உட்பட 21 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்: திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கியது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 10, 2018 12:08 pm

அரசு போக்குவரத்துக் கழக நிதி முறைகேடு வழக்கில்
தொடர்புடைய எச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தர் உட்பட
21 பேருக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில்
நேற்று குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

கடந்த 2006-2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின்போது,
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நிதியில் ரூ.32.84 லட்சம்
முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தஞ்சாவூரைச் சேர்ந்த
கோவிந்தராஜு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்
மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக வழக்கு பதிவு
செய்ய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு
போலீஸாருக்கு கடந்த 2015 ஜூன் 5-ம் தேதி உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர்
கே.என்.நேரு, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய
மேலாண் இயக்குநர்கள் கோதண்டபாணி, முருகன், ராஜூ,
ரங்கராஜ் மற்றும் பொதுமேலாளர்கள், துணை மேலாளர்கள்,
பணியாளர்கள் உள்ளிட்டோர் மீது கடந்த 9.6.2015-ம் தேதி வழக்கு ப
திவு செய்யப்பட்டது.

இவர்களில் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவின் சகோதரரும்,
போக்குவரத்து கழகத்தில் பணியாற்றியவருமான எச்.சுந்தரும்
அடங்கும். உரிய முகாந்திரம் இல்லாததால் கே.என்.நேரு
இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து மொத்தம் 21 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும்
கண்காணிப்பு பிரிவு போலீஸார், கடந்த 29.11.2017 அன்று
திருச்சியிலுள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்
பத்திரிகை தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து குற்றம்
சாட்டப்பட்ட எச்.சுந்தர் உட்பட அனைவரும் நேற்று நீதிமன்றத்தில்
ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது.

கேமராவை பறிக்க முயற்சி

நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக் கொண்டவர்கள்,
மாடியிலிருந்து கீழே இறங்கி வெளியே சென்றனர். அப்போது,
நீதிமன்ற வளாகத்துக்குள் எச்.சுந்தர் நடந்து வருவதை படம் பிடித்த
வார இதழ் புகைப்படக்காரர் ஒருவரின் கேமராவை எச்.சுந்தர்
பறிக்க முயற்சித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
-
----------------------------

தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 10, 2018 1:50 pm

ஏமாற்று பேர்வழிகளுக்கு இதெல்லாம் ஒரு வழக்கா இதிலிருந்து வெளியே வந்து வேறொரு முறைகேட்டில் ஈடுபடுவார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக