புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_m10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10 
70 Posts - 53%
heezulia
ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_m10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_m10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_m10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_m10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_m10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_m10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_m10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_m10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_m10ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 10, 2018 7:49 am

ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரானார் இந்திரா நூயி Tamil_News_large_1955996
-
துபாய்:
ஐ.சி.சி.யி்ன் முதல் பெண் இயக்குனராக பெப்சி நிறுவனத்தின்
சி.இ.ஓ. இந்திரா நூயி தேர்வு பெற்றுள்ளார். வரும் ஜூன் மாதம்
இவர் பதவியேற்க உள்ளதாக ஐ.சி.சி. செய்தி வாரிய கூட்டத்தில்
செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தன்னாட்சி
பெற்ற இயக்குனரை தேர்வு செய்வதற்கான வாரிய கூட்டம் நடந்தது.

இதில் உலகளவில் சிறந்த பெண்மணியாக தேர்வு பெற்றவரும்
பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான இந்திரா நுயி
ஒரு மனதாக தேர்வு பெற்றார். வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள
ஆண்டு கூட்டத்தில் இந்திரா நுயி அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட உள்ளார்.

இதன் மூலம் ஐ.சி.சி. அமைப்பிற்கு முதன்முறையாக பெண் ஒருவர்
தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பதவியில் இவர் 2 ஆண்டுகள்
இருப்பார். மேலும் இரண்டு முறை பதவி நீட்டிக்க வாய்ப்பு இருக்கும்
பட்சத்தில் 6 ஆண்டுகள் இவர் தன்னாட்சி இயக்குனராக பதவி
வகிக்ககூடும்.

ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரான இந்திரா நூயிக்கு
வாழ்த்துக்கள் குவிகிறது.
-
----------------------------------------
தினமலர்


aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Sat Feb 10, 2018 9:36 am

இதுபோல் முதலிலேயே போய் இருந்தால்

இந்திய விவசாயிகளின் தற்கொலைகள்
தடுக்கப்பட்டு இருக்கும்



இந்த அம்மணியை பாராட்டுபவர்கள்
இவருடைய அடாவடி மார்க்கெட்டிங்
கொள்கையால்
பெப்சி யாலும்

போட்டிக்காரன்
கோக்கோ கோலாவாலும்

இந்திய நீர் வளங்களுக்கு எவ்வளவு
பாதிப்பு
இந்திய விவசாய நிலங்கள் எவ்வளவு கரம்பாக்கிப் போயின ...
கரம்பாகிப் போயின
...

இது போன்ற பெண்மணிகள் உலகில் பிறக்காமலே
இருந்து இருக்கலாம்...

இவ்வாறு கூறியதற்கு
மனசாட்சி உள்ள பெண்மணிகளை
கரம் குவித்து வணங்கி மனமாற மன்னிப்பு வேண்டுகிறேன் ...
ஒரு சாபக்கேடு பெண்மணிக்காக ...

இதை எல்லாம் கண்டு கொள்ளாத
அசுர அரசுகளே
தொடர்ந்து ஆட்சியில் ...

சோகம் சோகம் சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக