புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_m10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10 
5 Posts - 71%
Manimegala
ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_m10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_m10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_m10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_m10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_m10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10 
11 Posts - 4%
prajai
ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_m10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_m10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_m10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_m10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_m10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_m10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_m10ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 07, 2018 7:09 pm

ஒன்றும் இல்லாத மோடி உரை: ராகுல், சோனியா பதிலடி Tamil_News_large_1954284
-

புதுடில்லி :
ஜனாதிபதியில் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி
பார்லி.,யில் இன்று உரையாற்றினார். இதனை காங்., தலைவர்
ராகுல், சோனியா ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மோடி உரை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்,
பிரதமரிடம் 3 கேள்விகள் கேட்டோம். அவற்றில் ஒன்றிற்கு கூட
பிரதமர் பதிலளிக்கவில்லை.

ரபேல் ஒப்பந்த முறைகேடுகள் குறித்து அவர் பதில் சொல்லவில்லை.
இது தேர்தல் பிரசார உரை மட்டுமே. பிரதமரின் உரை அல்ல.
பிரதமர் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக உரை நிகழ்த்தி உள்ளார்.

ஆனால், மக்களின் எந்த பிரச்னைகளையும் பற்றி பேசவில்லை.
ரபேல் முறைகேடு குறித்தும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
எங்களின் கடுமையான கேள்விகளை அவர் தவிர்க்கிறார்.

பார்லி., குழு தகவல் கூறி, ரபேல் ஒப்பந்தம் மாற்றப்பட்டுள்ளதா?
அமைச்சரவை கூட்டத்திலாவது அது பற்றி பிரதமர் கூறுவாரா?
ரபேல் விலை குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை. ஊழல் குறித்து
பேசும் பிரதமர், ரபேல் ஊழல் குறித்து ஏன் பேசவில்லை?

அவர் நமது நாட்டின் பிரதமர் போல் பேசவில்லை. எதிர்க்கட்சி
தலைவரை போல் பேசுகிறார். நமது ராணுவ வீரர்களின் உயிர்
தியாகம் குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை.

ஜனாதிபதி உரைக்கு பதிலுரை வழங்காமல் அவர் தேர்தல் உரையை
வழங்கி உள்ளார். ரபேல் ஜெட்களின் விலையை ஏன் ரகசியமாக
வைத்துள்ளார்? என்றார்.

காங்., முன்னாள் தலைவர் சோனியா கூறுகையில், பிரதமரின்
உரையில் புதிதாக ஒன்றும் இல்லை. மக்கள் வேலைகளையே
எதிர்பார்க்கிறார்கள். வெறும் பேச்சுக்களை அல்ல.

நாட்டு மக்களுக்கு தேவை வேலைவாய்ப்புக்கள். வெறும்
சொற்பொழிவுகள் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
-------------------------------------------------
தினமலர்

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed Feb 07, 2018 9:12 pm

இப்போதுதான்
இவர்களே வாயைத்திறக்கிறார்கள்

இனி துதி பாடிகள் திருந்த வேண்டும்
அடி வருடிகள் மாற வேண்டும்

அப்போது தான்
பிரதமர்
தன் நிலையில் இருந்து மாறுவார் ...

கார்பரேட்டுகளின் (புலி வால்) பிடியை விட்டு விட்டு
மக்கள் நலம்
மக்கள் சிந்தனை வரும் ....

ஹர ஹர மஹா தேவா ...

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 08, 2018 11:52 am

வெஜிடேப்ளே சூப்

காளான் சூப்

தக்காளி சூப்

வாழை தண்டு சூப்

ஆட்டு கால் சூப்

மற்றும்

பகோடா போட்டு மக்கள் பிழைத்து கொள்ள வேண்டும்



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 09, 2018 6:42 am

மோடி ஒரு வாய்ச்சொல் வீரர் ! வெத்துவேட்டு என்பதை மக்கள் புரிந்துகொண்டனர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக