ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Today at 7:37 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Today at 4:50 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Today at 4:48 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Today at 4:47 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Today at 2:46 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Today at 10:33 am

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Today at 10:30 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Today at 8:10 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Today at 8:07 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 8:03 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Today at 1:16 am

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Today at 1:14 am

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Yesterday at 2:50 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Yesterday at 11:57 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» உலகநாதர்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 11:20 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Yesterday at 7:15 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 1:24 am

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 1:21 am

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:55 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:53 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:51 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 5:30 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:11 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:10 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:09 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:07 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:06 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:04 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:02 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:09 pm

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:09 pm

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:08 pm

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:07 pm

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:48 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:46 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:38 am

» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:36 am

» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:35 am

» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:34 am

» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























ரெயில்வேயில் 27 ஆயிரத்து 19 பணியிடங்கள்

ரெயில்வேயில் 27 ஆயிரத்து 19 பணியிடங்கள் Empty ரெயில்வேயில் 27 ஆயிரத்து 19 பணியிடங்கள்

Post by ayyasamy ram Wed Feb 07, 2018 8:45 am

மத்திய ரெயில்வே துறையில் 27 ஆயிரத்து 19 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பிப்ரவரி 05, 2018, 01:18 PM
ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஐ.டி.ஐ. படித்தவர்கள் மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்கள், பட்டதாரி என்ஜினீயர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம்
இந்திய ரெயில்வே துறை. நாடு முழுவதும் பரந்த சேவையாற்றும்
இந்த நிறுவனத்தில், வேலைவாய்ப்பை பெறுவது இளைஞர்களின்
விருப்பங்களில் ஒன்றாக உள்ளது.

அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் ஆண்டுதோறும்
பல ஆயிரம் பணியிடங்களை ரெயில்வே துறை நிரப்பி வருகிறது.

இந்த ஆண்டில் தற்போது 27 ஆயிரத்து 19 பணியிடங்களை நிரப்ப
அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் அசிஸ்டன்ட் லோகோ பைலட்
பணிக்கு 17 ஆயிரத்து 849 பேரும், டெக்னீசியன் பணிக்கு
9 ஆயிரத்து 170 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அந்தந்த ரெயில்வே மண்டலம் வாரியான காலியிட விவரம் மற்றும்
இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை
இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க
வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 18 வயது பூர்த்தி
அடைந்தவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க
வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினர்
மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு
அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பிக்க
விரும்புபவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி யுடன் ஐ.டி.ஐ. தேர்ச்சி
பெற்றவர்களாக இருக்க வேண்டும். அல்லது குறிப்பிட்ட பிரிவில்
டிப்ளமோ என்ஜினீயரிங் அல்லது என்ஜினீயரிங் பட்டப்படிப்பு
முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

டெக்னீசியன் பணிக்கும் ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டதாரி
என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள்
குறிப்பிட்ட உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்த
வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்,
முன்னாள் படைவீரர்கள் ரூ.250 செலுத்தி விண்ணப்பித்தால்
போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் அந்தந்த ரெயில்வே மண்டல
இணையதள பக்கத்திற்குச் சென்று முழுமையான விவரங்களை
படித்து அறியவும். பின்னர் தகுதியின் அடிப்படையில் விருப்பமான
பணிக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கவும்.

தமிழக பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு ரெயில்வே மண்டல
விண்ணப்பதாரர்கள் www.rrbchennai.gov.in என்ற
இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க 26-2-2018-ந் தேதி கடைசி
நாளாகும்.
-
-----------------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77139
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை