புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_m10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_m10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_m10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_m10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10 
17 Posts - 4%
prajai
இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_m10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_m10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_m10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10 
8 Posts - 2%
jairam
இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_m10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila

Rutu
இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_m10இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 3:38 pm

இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! LQZ8jtjSSz6dyxrZ2TP6+5fc734a75b8645e226fdb370a39398fc

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். அதேபோல தை மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்குச் சிறப்பாகவே கருதப்படுகிறது.
பொதுவாக ஒவ்வொரு செவ்வாய், வெள்ளியில் வரும் ராகுகால வேளையில் அம்மன் கோவிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும், கண் திருஷ்டியும் நீங்கும்.
அந்த வகையில், இன்று இந்தாண்டின் கடைசி தை வெள்ளி. தை மாத வெள்ளிக்கிழமையில் அம்பாளை வழிபடுவது கூடுதல் பலனைத்தரும். அம்பாளுக்கு உகந்த செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளலாம். துர்க்கை சந்நிதியில் நெய் தீபமேற்றி வழிபட்டால் வீட்டில் மங்கள காரியங்கள் விரைவில் நடக்கும்.
இந்த வருடத்தின் கடைசி தை வெள்ளி... இதைச் செய்ய தவறாதீர்! KxlDGhgaRDW64RX5RQBC+7558cff4f293d667c708727c61f74731

மேலும், அம்பாளுக்கு உகந்த சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஏதேனும் ஒரு பிரசாதத்தை வழங்கி அம்மனை வழிபட்டு பக்தர்களுக்கு நிவேதனமாக வழங்கி வந்தால் தனம் தானியம் பெருகி நிறைவான வாழ்க்கையை வாழலாம். குறிப்பாக அன்னைக்கு மாவிளக்கு ஏற்றி வைப்பது மிகவும் விசேஷம். இதனால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும்.
அன்றைய தினத்தில் லலிதா நகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி, ஸ்ரீசுக்தம், கனகதாரா ஸ்தோத்திரம் உள்ளிட்ட அம்மன் திருநாமங்களை பாராயணம் செய்து வழிபட்டால் வாழ்வில் எதை அடைய விரும்புகிறோமோ அது தானாக அவர்களை வந்தடையும் என்பது உறுதி.
எனவே, அன்பர்கள் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டு அனைத்து வளங்களும் பெறலாம், இன்னிக்கு கடைசி தை வெள்ளி மிஸ் பண்ணாதீங்க!
நன்றி
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக