புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அரசு டெண்டரை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு Poll_c10ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அரசு டெண்டரை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு Poll_m10ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அரசு டெண்டரை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு Poll_c10 
80 Posts - 78%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அரசு டெண்டரை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு Poll_c10ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அரசு டெண்டரை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு Poll_m10ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அரசு டெண்டரை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு Poll_c10 
245 Posts - 77%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அரசு டெண்டரை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 03, 2018 8:12 am

சென்னை:
ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி
வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு
அறிவித்தது.

இதை எதிர்த்து, டிராபிக் ராமசாமி உள்ளிட்ட பலர்
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்ற
வக்கீல் எஸ்.துரைசாமியும் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில்
நினைவிடம் அமைக்கும் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அவர் நேற்று கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: வருமானத்திற்கு அதிகமாக சொத்து
குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற
ஜெயலலிதாவுக்கும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இதுவரை அந்த தொகையை அரசு வசூலிக்க நடவடிக்கை
எடுக்கவில்லை.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம்
அமைப்பது ஏற்கக்கூடியதானதல்ல. நீதிமன்றத்தால் குற்றவாளி
என்று அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு அரசு செலவில் நினைவிடம்
அமைத்தால் எதிர்கால சந்ததியினருக்கு அது தவறான
முன்னுதாரணமாக ஆகிவிடும்.

கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில்
கட்டிடம் கட்டக் கூடாது என விதிகள் உள்ள நிலையிலும்,
நினைவிடம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும்
அவற்றை கருத்தில் கொள்ளாமல் ஜெயலலிதா நினைவிடம்
அமைக்க தமிழக பொதுப்பணித்துறை கடந்த மாதம் 11ம் தேதி
டெண்டர் வெளியிட்டுள்ளது.

ரூ.46.63 கோடி மதிப்புள்ள அந்த டெண்டரில் ஒப்பந்ததாரர்கள்
பங்கேற்க கடைசி நாளாக பிப்ரவரி 7ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விதிமுறைகளுக்கு முரணாக ஜெயலலிதாவுக்கு நினைவிடம்
கட்டுவதற்காக வெளியிடப்பட்ட ெடண்டர் அறிவிப்பை ரத்து செய்ய
வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.
-
-------------------------------------------
தினகரன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 03, 2018 8:43 am

தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு செய்யவேண்டும் .அதில் ஜெயலலிதா குற்றவாளியில்லை என்று தீர்ப்பு வந்தபிறகு , அம்மையாருக்கு நினைவிடம் கட்டுவது நல்லது . குற்றவாளி ஒருவருக்கு , அரசு செலவில் ( சுமார் 40 கோடி ) மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது . இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 04, 2018 12:20 am

தமிழன்னைக்கு சிலை என்று சொன்னார்களே. அதையாவது செய்யலாமே. என்னாச்சு? குற்றவாளிக்கு சிலை எதற்கு? என்ன சாதித்தார்?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக