புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_m10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10 
24 Posts - 62%
heezulia
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_m10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10 
10 Posts - 26%
mohamed nizamudeen
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_m10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10 
1 Post - 3%
Balaurushya
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_m10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10 
1 Post - 3%
Barushree
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_m10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10 
1 Post - 3%
nahoor
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_m10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10 
1 Post - 3%
kavithasankar
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_m10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_m10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10 
78 Posts - 76%
heezulia
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_m10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_m10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_m10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_m10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10 
2 Posts - 2%
prajai
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_m10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_m10சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 01, 2018 10:21 am

சர்க்கரை: நினைத்தாலே இனிப்பு! Shutterstock615908132
-

இனிப்புக்கு உதாரணம் எது என்று கேட்டால் உடனே நினைவுக்கு
வருவது சர்க்கரை. பழங்கள், காய்கறிகள், பால், தேன், தானியங்கள்
போன்றவற்றிலிருந்தும் சர்க்கரையைத் தயாரிக்க முடியும்.

குளூகோஸ், பிரக்டோஸ், காலக்டோஸ், சுக்ரோஸ், மால்டோஸ்
என்பவையும் சர்க்கரையே. பீட்ரூட்டிலும் மரவள்ளிக்கிழங்கிலும்
சர்க்கரைச் சத்து அதிகம். நாம் உண்ணும் உணவில் உள்ள
கார்போஹைட்ரேட் உடலில் சென்று சர்க்கரைச் சத்தாக மாற்றப்
பட்டு ரத்தத்தால் உட்கிரகிக்கப்படுகிறது.

அதுதான் செல்களுக்கு நேரடியாகச் சென்று உடல் இயங்குவதற்கான
ஆற்றலைக் கொடுக்கிறது. இந்த சர்க்கரை போதுமான அளவில்
இருக்க வேண்டும். அதிகமானால் நீரிழிவு நோயாகிறது. அளவு
குறைந்து தாழ் சர்க்கரை நிலை வந்தால் தலைசுற்றல், கிறுகிறுப்பு
மயக்கம் ஏற்பட்டு ஆபத்தாகி விடுகிறது.

கரும்புச் சாற்றிலிருந்து வெல்லம் தயாரித்துச் சாப்பிட்டு வந்த
இந்தியர்கள், வெள்ளைக்காரர்களின் வருகைக்குப் பிறகு அதை
சர்க்கரையாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இப்படிப்பட்ட
சர்க்கரை ஆலையொன்று ஒடிசா மாநிலத்தின் அஸ்கா என்ற
ஊரில் நிறுவப்பட்டு, அந்த ஊரிலிருந்து தமிழகத்துக்கு
விற்பனைக்கு வந்ததால், ‘அஸ்கா சர்க்கரை’ கொடு என்று
கேட்டு வாங்கினர்.

நாளடைவில் சர்க்கரைக்கே ‘அஸ்கா’ என்ற பெயரும் சேர்ந்து
விட்டது. ‘சீனி’ என்ற பெயரும் பிரசித்தம். இந்த சர்க்கரை வந்த
பிறகு, ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு வந்த வெல்ல சர்க்கரையை
‘நாட்டு சர்க்கரை’யாக்கிவிட்டார்கள்.
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 01, 2018 10:23 am

பயன்கள்

சர்க்கரை உணவுகளுக்கும் தின்பண்டங்களுக்கும் இனிப்புச்
சுவையூட்டுகிறது. ஜாம் – ஜெல்லி போன்றவை நீண்ட
நாளைக்குக் கெடாமல் பாதுகாக்கிறது. கொதிநிலையைக்
கூட்டுவது, உறைநிலையைக் குறைப்பது என்ற குணங்களும்
சர்க்கரைக்கு உண்டு.

நொதித்தலுக்கும் உதவுகிறது. அமினோ அமிலங்களுடன்
சேரும்போது நல்ல வண்ணங்களைத் தருகிறது. பேக்கரியில்
தயாராகும் பல தின்பண்டங்களின் பொன்னிற மேனியின்
ரகசியமே இந்த சர்க்கரைதான்.

இதைத் தூவி தயாரிக்கும் பிஸ்கெட் போன்றவை நல்ல
மொறுமொறுப்புடன் இருக்கும். உலகம் எங்கிலுமே வயிற்றுப்
போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் கொடுக்கப்
படுவது தண்ணீர், உப்பு ஆகியவற்றுடன் சேர்ந்த
‘சர்க்கரைக் கரைசல்’தான்.

கரும்புகளைத் துண்டுகளாக வெட்டி அரைத்துச் சாறு
பிழிகிறார்கள். அந்தச் சாற்றைப் பிறகு கொதிக்க
வைக்கிறார்கள். அந்தக் கலவை ஆறிய பிறகு சர்க்கரைப்
பாளங்களாகும். கரும்புச் சாறின் நிறம் பழுப்பு. கார்பனேஷன்,
பாஸ்படேஷன் முறைகளில் அதைச் சுத்தப்படுத்துகின்றனர்.

அதிலுள்ள கழிவுகள் நீக்கப்பட்ட பிறகு ‘ஆக்டிவேட்டட்
கார்பன்’ முறையில் வெண்ணிறமாக்குகின்றனர்.

வெள்ளையாக்கப்பட்ட சாறு கொதிக்க வைக்கப்பட்டு மீண்டும்
ஆறவைக்கப்படுகிறது. இப்படியாகக் கரும்புச் சாறு மூன்று
முறை காய்ச்சப்பட்ட பிறகே சர்க்கரையாக வெளியே வருகிறது.

சர்க்கரை தயாரிப்புக்குப் பிறகு மிஞ்சும் கரும்புப் பாகுக்
கழிவுக்கு ‘மொலாசஸ்’ என்று பெயர். இது மதுபானத்
தயாரிப்புக்கும், மாற்று எரிபொருள் (எத்தனால்) தயாரிப்புக்கும்
பயன்படுத்தப்படு கிறது. ‘சர்க்கரை உற்பத்தி’ என்று நாம்
சொன்னாலும் அத்துறையில் உள்ளவர்கள் இதை, ‘சுத்திகரித்தல் –
தூய்மைப்படுத்தல்’ என்றே கூறுகின்றனர்.

கரும்புச் சாற்றில் சர்க்கரை மட்டுமல்லாமல் சுண்ணாம்பு,
இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம்
ஆகியவற்றுடன் வைட்டமின்கள் பி2, பி3, பி6, பி9 ஆகியவையும்
உள்ளன.

வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுவதால் இவை சர்க்கரையிலிருந்து
நீங்கிவிடுகின்றன. எனவேதான் சர்க்கரையை ‘வெற்று கலோரிகள்’
என்று அழைக்கின்றனர்.
-
----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 01, 2018 10:24 am

கரும்பு உற்பத்தி

இந்தியா உட்பட 200 நாடுகளில் 2 கோடி ஹெக்டேர் பரப்பளவில்
கரும்பு பயிராகிறது. இது புல் வகைத் தாவரம். கோரையும்
ஒருவகை இனிப்புச் செடியும் கலப்பினமாக்கப்பட்டு கரும்பு
உருவாக்கப்பட்டதாகக் கூறுவார்கள்.

சர்க்கரை ஆலைகள் வருவதற்கு முன்னால் அச்சு வெல்லம்,
மண்டை வெல்லம் மட்டுமே தயாரிக்கப்பட்டன. அப்போது
எஞ்சும் தூள் நாட்டுச் சர்க்கரை யாக விற்கப்பட்டது. பனைமரம்,
தென்னை மரத்திலிருந்தும்கூட வெல்லம் தயாரிக்கின்றனர்.
கரும்புச் சாகுபடிக்கு நிறைய தண்ணீர் வேண்டும்.

சாகுபடிக் காலமும் நீண்டது. பணப் பயிர். ஆறு அடி முதல்
19 அடி உயரம் வரை வளரக்கூடியது கரும்பு. எட்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில்தான் முதலில்
கரும்பு சாகுபடியானது,

இந்தியாவில் கி.மு. 500-ல் அறிமுகமானது, கி.மு. 100-ல்தான்
சீனத்தில் சர்க்கரை தயாரானது. உலகில் தயாராகும்
சர்க்கரையில் 70% கரும்பிலிருந்துதான் கிடைக்கிறது.

உலகின் ‘சர்க்கரைக் கிண்ணம்’ என்ற பெயரைப் பெற்றுள்ளது
கியூபா. கரும்புச் சாகுபடி, சர்க்கரைத் தயாரிப்பு இரண்டிலும்
முன்னணியில் இருப்பது அந்நாடு.

சர்க்கரைக்கு மருத்துவக் குணங்களும் உண்டு.
புண்களை ஆற்றும். சுடச்சுட காபி, டீ அருந்தி நாக்கைச் சுட்டுக்
கொண்டுவிட்டால் உடனே சிறிது சர்க்கரையை எடுத்து நாக்கில்
தேய்த்தால் சூடு தணிந்து, நாக்கு இயல்பு நிலைக்கு வரும்.

சர்க்கரையை எண்ணெயுடன் சேர்த்துத் தேய்த்துக்கொள்ளும்
வழக்கமும் உண்டு. மறக்காமல் தண்ணீர் ஊற்றிக் குளித்துவிட
வேண்டும், இல்லாவிட்டால் எறும்புகள் மொய்க்க ஆரம்பித்துவிடும்!
-
---------------------------------
ஜூரி
நன்றி- தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 01, 2018 10:56 am

ayyasamy ram wrote:

கரும்பு உற்பத்தி

இந்தியா உட்பட 200 நாடுகளில் 2 கோடி ஹெக்டேர் பரப்பளவில்
கரும்பு பயிராகிறது. இது புல் வகைத் தாவரம். கோரையும்
ஒருவகை இனிப்புச் செடியும் கலப்பினமாக்கப்பட்டு கரும்பு
உருவாக்கப்பட்டதாகக் கூறுவார்கள்.

சர்க்கரை ஆலைகள் வருவதற்கு முன்னால் அச்சு வெல்லம்,
மண்டை வெல்லம் மட்டுமே தயாரிக்கப்பட்டன. அப்போது
எஞ்சும் தூள் நாட்டுச் சர்க்கரை யாக விற்கப்பட்டது. பனைமரம்,
தென்னை மரத்திலிருந்தும்கூட வெல்லம் தயாரிக்கின்றனர்.
கரும்புச் சாகுபடிக்கு நிறைய தண்ணீர் வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1258462
அருமையான தகவல்கள்,
சர்க்கரையால் வரும் நோய்கள் பற்றிய
பதிவும் இருந்திருந்தால் நல்லதாக இருந்திருக்கும்.
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக