புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தபால் துறை ஊழியர்களின் சீருடையில் மாற்றம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா Poll_c10தபால் துறை ஊழியர்களின் சீருடையில் மாற்றம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா Poll_m10தபால் துறை ஊழியர்களின் சீருடையில் மாற்றம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா Poll_c10 
70 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தபால் துறை ஊழியர்களின் சீருடையில் மாற்றம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா Poll_c10தபால் துறை ஊழியர்களின் சீருடையில் மாற்றம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா Poll_m10தபால் துறை ஊழியர்களின் சீருடையில் மாற்றம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா Poll_c10 
235 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
தபால் துறை ஊழியர்களின் சீருடையில் மாற்றம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா Poll_c10தபால் துறை ஊழியர்களின் சீருடையில் மாற்றம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா Poll_m10தபால் துறை ஊழியர்களின் சீருடையில் மாற்றம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தபால் துறை ஊழியர்களின் சீருடையில் மாற்றம்: அமைச்சர் மனோஜ் சின்ஹா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 31, 2018 6:18 pm

அஞ்சலகத் துறையின் அமைச்சர் மனோஜ் சின்ஹா இது குறித்து கூறியதாவது,

பிரதமர் நரேந்திர மோடி காதி ஆடைகளை முன்னிலைப்படுத்துகிறார்.
நாங்கள் அஞ்சலக ஊழியர்களின் சீருடையில் மாற்றம் கொண்டு வரும்
பணியை 25 நாட்களுக்கு முன்னர் தொடங்கினோம்.

இதன் முடிவில் காக்கி நிறத்தில் காதி நிற சீருடையை கொண்டு
வர முடிவு செய்தோம் என்றார். நிப்ட் மாணவர்களின் வடிவமைப்பு
நிப்ட் மாணவர்கள் புதிய சீருடையை வடிவமைத்து அரசிடம்
கொடுத்துள்ளனர்.

அரசும் மாணவர்களின் வடிவமைப்பை ஏற்க திட்டமிட்டுள்ளது,
புதிய சீருடையில் இதுவரை போஸ்ட் மாஸ்டர்கள் பயன்படுத்தி
வந்த காந்தி தொப்பிக்கு பதிலாக பி-தொப்பி என்று சொல்லப்படும்
போலீசார் அணிவது போன்ற தொப்பி அறிமுகம் செய்யப்பட
உள்ளது.

காவி நிறத்தில் மாற்றம் இல்லை. போஸ்ட் மேன்களின் சீருடை
நிறத்தில் எந்த மாற்றமும் இருக்காது, எனினும் சட்டைப்பையின்
பாக்கெட் மற்றும் தொப்பியில் சிவப்பு நிறத்தில் இந்தியன் போஸ்ட்
என்று அச்சிடப்பட்டிருக்கும். இதே போன்று தோல்பட்டையில்
சிவப்பு நிற ஸ்ட்ரிப்புகளும் சீருடையில் இடம்பெற்றிருக்கும்
என்று தெரிகிறது.

இந்த புதிய சீருடைகள் 7 ஆயிரம் கடைகளில் விற்பனைக்கு
வைக்கப்பட உள்ளன. ஆண்களுக்கான சீருடை ரூ. 1,500 என்றும்
பெண்களுக்கான சீருடை ரூ.1,700 என்றும் விலை நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது.

காதி துணிகள் கொள்முதல் 90 ஆயிரம் ஊழியர்களுக்கு புதிய காதி
சீருடை தயாரிக்க சுமார் 8 லட்சம் மீட்டர் துணி தேவைப்பட்டது.
இவை இமாச்சல பிரதேசம், குஜராத், பஞ்சாப், சத்தீஸ்கர்,
மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து
37 காதி நிலையங்களில் இருந்து துணி விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அஞ்சலக ஊழியர்களுக்கு சீருடைப் படியாக
ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
-
------------------------------
தினபூமி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக