புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்று சேரும் ப்ளூ மூன், ரெட் மூன், சூப்பர் மூன்... மிஸ் பண்ணக்கூடாத அறிவியல் அதிசயம்! Poll_c10ஒன்று சேரும் ப்ளூ மூன், ரெட் மூன், சூப்பர் மூன்... மிஸ் பண்ணக்கூடாத அறிவியல் அதிசயம்! Poll_m10ஒன்று சேரும் ப்ளூ மூன், ரெட் மூன், சூப்பர் மூன்... மிஸ் பண்ணக்கூடாத அறிவியல் அதிசயம்! Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்று சேரும் ப்ளூ மூன், ரெட் மூன், சூப்பர் மூன்... மிஸ் பண்ணக்கூடாத அறிவியல் அதிசயம்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 11:48 am

ஒன்று சேரும் ப்ளூ மூன், ரெட் மூன், சூப்பர் மூன்... மிஸ் பண்ணக்கூடாத அறிவியல் அதிசயம்! ZuM4qLvwR1ywrwVmgOeA+0a02e7bb4c91b935e0bee91158ed7df8

கடைசியாக நிலவையோ இரவு வானத்தையோ எப்பொழுது ரசித்துப் பார்த்தீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? சமீபத்தில் பார்த்தது ஞாபகம் வராவிட்டாலும் பரவாயில்லை. நாளைக்கு நிலவைப் பார்க்க மறந்துவிடாதீர்கள். 152 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் அபூர்வ சந்திர கிரகணம் நாளை நடைபெற இருக்கிறது. இதே போன்ற ஒரு வானியல் நிகழ்வு 1866-ம் வருடம் மார்ச் 31-ம் தேதி நிகழ்ந்தது. அதன் பிறகு நாளை தான் நடைபெற இருக்கிறது. வழக்கமாக நடைபெறும் சந்திர கிரகணம் போல இல்லாமல் இது கொஞ்சம் ஸ்பெஷலானது. அப்படி என்ன ஸ்பெஷல் என்று பார்ப்பதற்கு முன்னால் சூரிய, சந்திர கிரகணங்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் :

ஒன்று சேரும் ப்ளூ மூன், ரெட் மூன், சூப்பர் மூன்... மிஸ் பண்ணக்கூடாத அறிவியல் அதிசயம்! DaUB52NSwCLmiNYuG6ba+f0082304dfe4fba8d74f9a9160a627f1

பூமி, நிலவு மற்றும் சூரியன் ஆகியவை நேர்க்கோட்டில் வரும் பொழுதுதான் கிரகணம் என்ற நிகழ்வு ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு வரும்பொழுது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது பூமியில் இருந்து பார்த்தால் நிலவானது சூரியனின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையாகவோ மறைக்கும். அதே போல சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்க்கோட்டில் வரும்பொழுது ஏற்படுகிறது அப்பொழுது பூமியின் நிழல் நிலவின் மீது விழும். சூரியனுக்கு எதிர்த்திசையில் நிலவு இருக்கும் பொழுதுதான் சாத்தியம் என்பதால் எப்பொழுதும் பௌர்ணமி நாளில்தான் சந்திர கிரகணம் நடைபெறும், அதேபோல எப்பொழுதும் அமாவாசை நாளில்தான் சூரிய கிரகணம் ஏற்படும்
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 11:50 am

அபூர்வ சந்திர கிரகணம்
முழு சந்திர கிரகணம், பிளட் மூன், சூப்பர் மூன், மற்றும் ப்ளூ மூன் போன்ற அனைத்து நிகழ்வுகளும் சேர்ந்து ஒரே கிரகணமாக நாளைக்கு காட்சி தரப்போகின்றன. ப்ளூ மூன் என்றால் நிலவு நீல நிறத்தில் தெரியுமா, சூப்பர் மூன் என்றால் என்ன என்பது போன்ற பல கேள்விகள் பலருக்கு இருக்கக்கூடும். சரி, இந்தப் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தம்தான் என்ன? 'ப்ளூ மூன்' என்பதை தமிழில் 'நீல நிலவு' என்றும் அழைக்கலாம் ஆனால் நிலவு நீல நிறத்திற்கு மாறுவதில்லை. ஒரே மாதத்தில் இரண்டு முறைக்கு மேல் பௌர்ணமி வரும்பொழுது இரண்டாவதாக வரும் பௌர்ணமி 'ப்ளூ மூன்' என்று குறிப்பிடப்படும். ஏற்கெனவே இந்த வருடத்தின் தொடக்க நாளான ஜனவரி 1-ம் தேதியன்றே முதல் பௌர்ணமி தோன்றியது மறுபடியும் நாளைக்கு தோன்றுவதால் அதன் பெயர் 'நீல நிலவு'. இது போன்ற நீல நிலவு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும்.
[size=31]ஒன்று சேரும் ப்ளூ மூன், ரெட் மூன், சூப்பர் மூன்... மிஸ் பண்ணக்கூடாத அறிவியல் அதிசயம்! Qd77wqWmQsqilt47GDns+89fe600fe0ad7ede8f16cdd36f7d8be8
[/size]

சூப்பர் மூன்:
நிலவு பூமியை ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றிவருவது அனைவரும் அறிந்த தகவல். நீள்வட்டப்பாதையில் சுற்றுவதால் ஒரு சில நேரங்களில் பூமிக்கு அருகிலும் சில நேரங்களில் பூமியை விட சற்று தொலைவிலும் இருக்கும், அப்படி அண்மைநிலையில் நிலவு இருக்கும் பொழுது பௌர்ணமியாக இருந்தால் அன்றைக்கு நிலவு வழக்கத்தை விட 14 மடங்கு பெரிதாகவும், 30 மடங்கு பிரகாசமாகவும் தோன்றும். அதுவே பெரு நிலவு என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் நான்கு முதல் ஆறு பெரு நிலவுகள் தோன்றும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 11:52 am

பிளட் மூன் எனப்படுவது இது போன்ற நிகழ்வுகளின் போது சூரிய ஒளி நேரிடையாக நிலவின் மீது படாமல் பூமியின் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு நிலவின் மேல் விழும். பூமியின் வளிமண்டலத்தால் பிற நிறங்கள் வடிகட்டப்பட்டு அதிக அலைநீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலவை சென்றடையும் அதனால் நிலவு சிவப்பாக காட்சியளிக்கும். இதுவே ’சிவந்த நிலவு’ என்று அழைக்கப்படுகிறது. அது போல நாளைக்கு நிகழப்போவது முழு சந்திர கிரகணம் என்பதால் பூமியின் நிழல் முழுவதுமாக நிலவை மறைக்கும். இந்த அனைத்து நிகழ்வுகளும் ஒன்றாக நடைபெறுவதுதான் நாளைய சந்திர கிரகணத்தை அபூர்வ சந்திர கிரகணமாக மாற்றியிருக்கின்றன. இதை ஆங்கிலத்தில் 'Super Blue Blood Moon' என்கிறார்கள்.
இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட சென்னை மாவட்டத்தின் தலைவரான அ. அரவிந்த் அவர்களிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
[size=31]ஒன்று சேரும் ப்ளூ மூன், ரெட் மூன், சூப்பர் மூன்... மிஸ் பண்ணக்கூடாத அறிவியல் அதிசயம்! GmQ0LpQQ5Caf64B0EJJ4+5dc9b0856c9a4b421c8c8b03107fffbf
[/size]
நாளைக்கு ஏற்படும் சந்திர கிரகணத்தை எப்படி பார்க்கலாம் ?

சூரிய கிரகணம் என்றால் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கண் கண்ணாடிகள் மூலமாகவோ அல்லது பிற பாதுகாப்பு சாதனங்கள் மூலமாகவோ மட்டுமே பார்க்க வேண்டும். மாறாக சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலேயே பார்க்கலாம். சந்திர கிரகணம் கண்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. நாளை மாலை 5.18 மணிக்கு பூமியின் நிழல் நிலவின் மீது விழத்தொடங்கும், அதன் பிறகு 6.21 மணி முதல் 7.37 வரை பூமியின் நிழல் முழுவதுமாக நிலவை மறைக்கும். இது முழு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும். அதன் பிறகு பூமியின் நிழல் கொஞ்சம் கொஞ்சமாக நிலவிலிருந்து விலகத்தொடங்கும். 7.37 மணி முதல் 8.41 மணி வரை பகுதி சந்திர கிரகணமாக காட்சியளிக்கும். 8.41 மணி முதல் 9.38 மணி வரை அரிநிழல் கிரகணம் நிகழும்.
இதனால் மனிதர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா ?
இது ஒரு சாதரணமான இயற்கை நிகழ்வுதான். இதனால் மனிதர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை.இந்தச் சமயத்தில் வெளியில் வருவதாலோ, உணவு உண்பதாலோ, கர்ப்பிணிகள் வெளியில் வருவதாலோ எந்த வித பாதிப்பும் ஏற்படாது.
இயற்கை செய்யும் மேஜிக்குகள் எப்போதாவதுதான் நடக்கும். மிஸ் பண்ணிடாதிங்க.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக