புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஞ்ஞானிகள் திணறல் தேனீக்கள் சுருள் வடிவிலான கூடுகளை ஏன் கட்டுகின்றன? Poll_c10விஞ்ஞானிகள் திணறல் தேனீக்கள் சுருள் வடிவிலான கூடுகளை ஏன் கட்டுகின்றன? Poll_m10விஞ்ஞானிகள் திணறல் தேனீக்கள் சுருள் வடிவிலான கூடுகளை ஏன் கட்டுகின்றன? Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
விஞ்ஞானிகள் திணறல் தேனீக்கள் சுருள் வடிவிலான கூடுகளை ஏன் கட்டுகின்றன? Poll_c10விஞ்ஞானிகள் திணறல் தேனீக்கள் சுருள் வடிவிலான கூடுகளை ஏன் கட்டுகின்றன? Poll_m10விஞ்ஞானிகள் திணறல் தேனீக்கள் சுருள் வடிவிலான கூடுகளை ஏன் கட்டுகின்றன? Poll_c10 
1 Post - 2%
Barushree

nahoor

kavithasankar

prajai

mohamed nizamudeen

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஞ்ஞானிகள் திணறல் தேனீக்கள் சுருள் வடிவிலான கூடுகளை ஏன் கட்டுகின்றன?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 29, 2018 7:58 am

விஞ்ஞானிகள் திணறல் தேனீக்கள் சுருள் வடிவிலான கூடுகளை ஏன் கட்டுகின்றன? MCpPHW9QYS2h0QLQzZ1g+a2aabbc29b41ddf8edef314a3c0b2ca4

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘டெட்ராகோனுலா கார்போனேரியா’ வகை தேனீக்கள் ஏன் தங்கள் கூடுகளை சுருள் வடிவில் கட்டுகின்றன என்பது விடைதெரியாத கேள்வியாக உள்ளது. இந்த மண்ணில் இருந்து தேனீக்கள் மறைந்து விட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது என்று விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ள கருத்தை புறம் தள்ள முடியாது. அந்தளவுக்கு தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவும் இதன் பணி மிக முக்கியமானது. உலகத்தில் 20 ஆயிரம் வகையான தேனீக்கள் உள்ளன. அவற்றில் கொடுக்கு இல்லாத தேனீக்கள் மட்டும் 500 வகைகள் உள்ளன. இவற்றில் ஆஸ்திரேலியாவின் ‘டெட்ராகோனுலா கார்போனேரியா’ வகை தேனீக்கள் தங்கள் கூடுகளை சுருள் வடிவில் கட்டுகின்றன. இதற்கான காரணம் குறித்து பல்வேறு வகையான ஆராய்ச்சிகள் நடந்தபடி உள்ளது. கொடுக்கில்லா தேனீக்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பூச்சியியல் வல்லுநர் டிம் ஹியர்டு தன்னுடைய ஆராய்ச்சியின்போது, இந்தக் கூடுகளை புகைப்படம் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் கொடுக்கில்லாத தேனீக்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அவர், இது குறித்து தான் எழுதிய ‘ஆஸ்திரேலியாவின் பூர்வீக தேனீக்கள்’ என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட சுருள் வடிவிலான இத்தகைய கூடுகள் 10 முதல் 20 வரையிலான அடுக்குகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு அடுக்கும் ஒரு வட்டப்பாதையை கொண்டிருக்கும். இதில் சிறிய அளவிலான அறைகள் உள்ளன. முட்டையில் இருந்து உருமாறி ஒரு தேனீ வளர்வது இந்த அறைகளில் நிகழும். இதற்கு 50 நாட்களாகும். இந்த அறைகளை வேலைக்கார தேனீக்கள் உருவாக்குகின்றன. இதற்கென தன்னுடைய வயிற்றில் இருரந்து சுரக்கும் மெழுகு போன்ற திரவம் மற்றும் செடிகளிலிருந்து பெறப்படும் பிசின் இவற்றை சேர்த்து, வலிமையான இந்த அறைகளை இவை உருவாக்குகின்றன.
பிறக்கும் தேனீக்களுக்காக தங்கள் கூடுகளில், இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உணவை இவை சேகரிக்கும். ராணி தேனீ இந்த அறைகளில் முட்டையிட்டதும் அவை உடனடியாக மூடப்படும். இந்த அறைகளில் பிறக்கும் தேனீக்கள் பாதுகாப்பாக வளரும். இந்த பணி செவ்வனே நடைபெற்ற பின்பு, வேலைக்கார தேனீக்கள் அடுத்த அறைகளை உருவாக்க சென்று விடும். இந்த பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். கொடுக்கில்லாத காரணத்தால், இவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் என்று எண்ண முடியாது. இவற்றின் கூடுகளில் நுழையும் வண்டுகள் போன்றவற்றை ஒருவித பிசினைக் கொண்டு உயிரோடு சமாதியாக்கி விடும். ஆனால், இந்த தேனீக்கள் தன்னுடைய கூட்டை ஏன் சுருள் வடிவில் வடிவமைக்கின்றன என்ற ேகள்விக்கு விடை கிடைக்கவில்லை. இதற்கான விடை வேலைக்கார தேனீக்களுக்கு மட்டுமே தெரியும். இந்த மர்மம் மட்டும் விடை காண முடியாமல் உள்ளது. ஆனால், கிடைக்கும் இடத்தை முறையாக பயன்படுத்துவது மற்றும் அடுக்குகளுக்கு இடையில் சீரான காற்று வருவதற்கு இத்தகைய வடிவத்தை தேனீக்கள் உருவாக்கக்கூடும் என கருதப்படுகிறது.
நன்றி
தினகரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 29, 2018 2:37 pm

SK wrote:இந்த மண்ணில் இருந்து தேனீக்கள் மறைந்து விட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது

சூப்பருங்க சூப்பருங்க

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 7:06 am

SK wrote:
SK wrote:இந்த மண்ணில் இருந்து தேனீக்கள் மறைந்து விட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது

சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1258259
இந்த தேனீக்கள் பெரிய கட்டிட வல்லுனர்களை விட சிறப்பாக கூட்டை உருவாக்குகின்றன
ஆனால் நாம் மிக எளிதாக கலைத்துவிடுவோம் அதை உருவாக்கி பார்த்து இருகிறோமா?
நன்றி நண்பா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக