புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_m10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10 
15 Posts - 71%
heezulia
108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_m10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10 
3 Posts - 14%
Barushree
108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_m10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10 
1 Post - 5%
kavithasankar
108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_m10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_m10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_m10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_m10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10 
4 Posts - 5%
heezulia
108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_m10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_m10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_m10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%
prajai
108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_m10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_m10108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 28, 2018 7:37 pm

108 லிங்கங்களை சுற்ற வேண்டுமா? E_1516871981
-
சிவன் கோவில் பிரகாரத்தில் உள்ள சன்னிதியில்,
பல லிங்கங்கள் இருக்கும். அவற்றை தரிசிக்க மட்டுமே முடியும்;
வலம் வர முடியாது. ஆனால், தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம்
ராமலிங்க சுவாமி கோவிலில், 108 லிங்கங்களை ஒரு சேர வலம்
வந்து, வழிபடலாம்.

இலங்கையில் சீதையை மீட்ட ராமபிரான், போரினால் ஏற்பட்ட
தோஷம் நீங்க, ராமேஸ்வரத்தில் சிவ பூஜை செய்து, அயோத்தி
திரும்பினார். அப்போது, கரண் மற்றும் துாஷணன் என்ற அசுர
சகோதரர்களை கொன்ற தோஷம் மட்டும், தன்னை பின்
தொடர்வதை உணர்ந்தார்.

அதனால், பாபநாசத்தில் தங்கி, 107 சிவலிங்கங்களை பிரதிஷ்டை
செய்தவர், ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு லிங்கம் கொண்டு
வரச்செய்தார். அதையும் சேர்த்து, 108 லிங்கங்களைப் பூஜித்த
ராமபிரான், தன் தோஷம் நீங்கப்பெற்றார்.

பிரதான சிவனுக்கு, ராமரின் பெயரால், 'ராமலிங்க சுவாமி' என்ற
பெயரும், அனுமன் கொண்டு வந்த லிங்கம் அவரது பெயரால்
, 'அனுமந்தலிங்கம்' என்ற பெயரிலும் உள்ளது.
பர்வதவர்த்தினி சன்னிதியும் எழுப்பப்பட்டுள்ளது.

எல்லா சிவன் கோவில்களிலும் நந்திக்கு (காளை) தான் பிரதோஷ
பூஜை நடக்கும்; இங்கு, காமதேனு பசுவுக்கும் பூஜை நடக்கிறது.
சிவன் எதிரில் நந்தியும், காமதேனுவும் இருக்கிறது.
--
-----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 28, 2018 7:37 pm

மேற்கு நோக்கிய சிவாலயங்களுக்கு சக்தி அதிகம் என்பர்.
அவ்வகையில், இக்கோவில் மேற்கு நோக்கி இருப்பது
விசேஷம். இங்கு, மூன்று வரிசையில், 106 லிங்கங்கள் ஒரே
மண்டபத்தில் உள்ளன. இவற்றை பக்தர்கள் வலம் வந்து
வழிபடலாம். மூலவர் ராமலிங்கத்தையும்,
அனுமந்த லிங்கத்தையும் சேர்த்து, 108 லிங்க தரிசனம்.

கோவிலுக்கு வெளியே உள்ளது, அனுமந்த லிங்கம் சன்னிதி.
மூலஸ்தானம் தவிர, மற்ற, 106 லிங்கங்களுக்கும் பக்தர்களே
பூ போட்டு, பிரார்த்தனை செய்யலாம். பிரதோஷத்தன்று
மதியம் எல்லா லிங்கங்களுக்கும் விசேஷ பூஜை நடைபெறும்.

ராமலிங்க சுவாமி சன்னிதி விமானம், ராமேஸ்வரம் கோவில்
அமைப்பிலும், அனுமந்தலிங்க சன்னிதி விமானம், காசி
விஸ்வநாதர் கோவில் அமைப்பிலும் உள்ளது.

சிவராத்திரி அன்று இரவில், 108 லிங்கங்களுக்கும் ருத்ர மந்திரம்
சொல்லி, நான்கு கால பூஜை நடக்கும். ராமலிங்க சுவாமிக்கு
ருத்ராபிஷேகம் செய்வர்; அவ்வேளையில், பக்தர்கள் கோவிலை,
108 முறை சுற்றி வருவர். ஐப்பசி பவுர்ணமியன்று,
108 லிங்கங்களுக்கும் அன்னாபிஷேகம் நடக்கும்.

ராமபிரானின் பாவம் நீங்கப்பெற்றதால், இந்த ஊருக்கு,
பாபநாசம் என்ற பெயர் ஏற்பட்டது. அத்துடன், இவ்வூருக்கு,
கீழ் ராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. அறியாமல் செய்த
பாவம், பித்ரு தோஷம் நீங்க, சுவாமிக்கு அபிஷேகம் செய்வர்.

ராமாயணத்தோடு தொடர்புடைய கோவில் என்பதால்,
பிரகாரத்தில் ஆஞ்சநேயர், சுக்ரீவர் அருகருகில் வணங்கியபடி
நிற்கின்றனர்.

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில், 15 கி.மீ., துாரத்தில்
உள்ளது, பாபநாசம்!
-
--------------------------------

தி.செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக