புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி Poll_c10அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி Poll_m10அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி Poll_c10அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி Poll_m10அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி Poll_c10அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி Poll_m10அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி Poll_c10அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி Poll_m10அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி Poll_c10அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி Poll_m10அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 27, 2018 3:24 pm

அடடே அரசியல் : பா.ஜ.விற்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் பேரணி Tamil_News_large_1946675
மும்பை:
மும்பையில் பா.ஜ.வுக்கு எதிராக 7 கட்சி தலைவர்கள் கைகோர்த்து
வீதியில் பேரணி நடத்தினர். அதற்கு போட்டியாக பா.ஜ.வும் பேரணி
நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019-ம் ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக
7 கட்சியினர் ஓரணியில் திரண்டது போன்ற மாயை ஏற்பட்டதாக
கூறப்படுகிறது.

இன்னும் ஒராண்டிற்குள் நாடு பார்லி.லோக்சபா தேர்தலை சந்திக்க
உள்ளது. இதில் இரு பெரும் தேசிய கட்சிகளான பா.ஜ.,காங். ஆகிய
கட்சிகளுடன் பிற மாநில கட்சிகள் யாருடன் கூட்டணி சேர்வார்கள்
என்று தெரியாத நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க பா.ஜ. வியூகம்
வகுத்து வருகிறது.

அதே நேரத்தில் பா.ஜ. வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் ஓரணியில்
திரள தயாராகிவிட்டது போன்ற தோற்றத்தை நேற்று மும்பையில்
நடந்த பேரணியில் தெரிந்தது.
-
---------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 27, 2018 3:24 pm

நேற்று காலை குடியரசு தின விழா கொண்டாட்டம் முடிந்த
பின்னர் மும்பையின் ஓவல் மைதானத்தில் சரத்பவார்
( தேசியவாத காங்.), சரத்யாதவ் ( ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தி),
சீத்தாராம் யெச்சூரி (சி.பி.எம்.) டி.ராஜா( இந்திய கம்யூ.),
தினேஷ் திரிவேதி (திரிணாமுல் காங்.) ஓமர் அப்துல்லா
(தேசிய மாநாட்டு கட்சி), சுஷில்குமார் ஷிண்டே (காங்.), பதிதார்
அமைப்பினர் ஹர்திக் படேல் ஆகியோர் ஒன்றாக கைகோர்த்தபடி
வீதியில பேரணி நடத்தினர்.

அப்போது ‛அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்று'' என்ற
கோஷமிட்டனர். இந்த பேரணி தெற்கு மும்பையின் கேட்வே
ஆப்இந்தியாவில் நிறைவடைந்தது.

அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் சரத்பவார் பேசியது,
நாட்டில் அரசியலமைப்புசட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய
தாக்குதல் நடக்கிறது. அதனை எப்பாடுபட்டாவது காப்பாற்ற
வேண்டும். மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக வரும்
29-ம் தேதி மிகப்பிரமாண்ட மாநாடு நடத்தி நாம் யார் என்பதை
காட்ட வேண்டும்.

பா.ஜ.வை எதிர்க்க, அனைத்து எதிர்க்கட்சிகள் எங்கள் பின்னால்
அணி திரண்டு வரலாம் என்றார்.

நாடகம்

இதற்கு போட்டியாக பா.ஜ.வினர் நேற்று ‛‛அரசியலமைப்பு
சட்டத்திற்கு மதிப்பளிப்போம்'' என்ற பெயரில் மும்பை
சைதன்யபூமி என்ற இடத்தில் கிளம்பிய பிரமாண்ட பேரணி மத்திய
மும்பையின் கம்கார் என்ற இடத்தில் நிறைவடைந்தது. அங்கு
நடந்த பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநில பா.ஜ. முதல்வர்
தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், அரசியலமைப்பு காப்பாற்றுங்கள்
என்ற பெயரில் எதிர்கட்சிகள் நடத்துவது நாடகம். அவர்களின்
முகத்திரை விரைவில் கிழியும். அம்பேத்கர் என்ற மேதையால்
வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்பு உலகின் மகிவும் சக்தி
வாய்ந்த ஒன்று என்றார்.
-
--------------------------------------
தமிழ் ஒன் இந்தியா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 27, 2018 3:35 pm

எதிர்கட்சிகள் நடத்துவது நாடகம்.

அவங்களாவது நாடகம் தான் நடத்துறாங்க நீங்க கலர்கலரா படம் காட்டறீங்களே குதூகலம் குதூகலம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக