புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_m10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_m10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10 
75 Posts - 37%
i6appar
நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_m10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_m10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_m10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_m10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_m10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_m10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_m10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_m10நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 26, 2018 9:00 pm

நமக்கு அருகில், எளிதில், சாலையோரங்களில், வயல்வெளியில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள் இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தலைச்சுற்றலை போக்க கூடியதும், மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கத்தை சரிசெய்யவல்லதும், நரம்புகளை பலப்படுத்த கூடியதும், மாதவிலக்கு பிரச்னைக்கு மருந்தாக விளங்குவதுமான வன்னி மரத்தின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது வன்னி மரம்.
சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கொழுப்பு சத்தை குறைக்கிறது. தலைசுற்றலை போக்குகிறது. வன்னி இலைகளை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வன்னி இலை, தனியா, சீரகம், பனங்கற்கண்டு. செய்முறை: பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விடவும். இதனுடன் வன்னி இலைகளை சேர்க்கவும். தனியா, சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்த தேனீரை வடிகட்டி குடித்துவர நரம்புகள் பலப்படும். நரம்பு மண்டலத்துக்கு பலம் தரும் உள்மருந்தாகிறது. காது, மூக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சியால் தலைசுற்றல் உண்டாகும்.
கழுத்து எலும்புகளில் அழுத்தம், இறுக்கத்தால் மயக்கம் ஏற்படுகிறது. இந்த தேனீர் மயக்கத்தை போக்குகிறது. வன்னியின் இலைகள் தொட்டாசிணுங்கி போன்று சிறிய உருவத்தை கொண்டது. இதன் காய்கள் தட்டையாக காணப்படும். இது அற்புத மருந்தாகிறது. வன்னிமர பட்டையை கொண்டு மூட்டு வலி, வீக்கத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வன்னிமர பட்டை, சுக்கு, பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நீர்விடவும். நசுக்கி வைத்திருக்கும் வன்னி மரப்பட்டை, சுக்குப்பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். முடக்கு வாதம், மூட்டுகளில் வலி, வீக்கம் உள்ளவர்கள் இந்த தேனீரை குடித்துவர பிரச்னைகள் தீரும்.
நன்றி
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 26, 2018 9:02 pm

நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் RScESdcsTPu5dP7xz8Xb+576de255fa608d0016fe2a9928253075

மூட்டுவாதம், எலும்புகள் பலவீனத்தால் ஏற்படும் வீக்கம், வலியை போக்குகிறது. வன்னிமர பட்டையை பொடி செய்தும் வைத்துக்கொள்ளலாம். ஒருமுறை தேனீருக்கு அரை ஸ்பூன் எடுத்து பயன்படுத்தலாம். வன்னிமர பூக்களை பயன்படுத்தி, மாதவிலக்கு சமயத்தில் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வன்னிமர பூக்கள், திரிபலா சூரணம், பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதில், வன்னி மர பூக்களை நசுக்கி போடவும். திரிபலா சூரணம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
ஈறுகளில், மூக்கில் ரத்தம் வடிதல், மாதவிலக்கு சமயத்தில் அதிக உதிரப்போக்கு போன்றவற்றை சரிசெய்யும். வன்னி பூக்கள் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ரத்தத்தை உறையவைக்கும் தன்மை உடையது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். உடலில் கொழுப்பு சத்தை குறைப்பது இதயத்துக்கு நல்லது. இஞ்சி சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு ஆகியவை தலா ஒரு ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலந்து குடித்துவர கொழுப்பு சத்து கரையும். உடல் எடை குறையும். ஆரோக்கியம் மேம்படும்.
நன்றி
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 26, 2018 9:06 pm

நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் 103459460
-
ராஜஸ்தானின் மானில மரமாகவும்
ஜக்கிய அரபுக் குடியரசின் தேசிய மரமாகவும்
வன்னி அங்கீகரிக்கப்பட்டுள்ளது
பெருமை சேர்க்கக்கூடிய விஷயமாகும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக