புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram

T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 46%

284 Posts - 43%
mohamed nizamudeen
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
23 Posts - 3%

17 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
Jenila

Anthony raj

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82271
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 26, 2018 11:30 am

'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை IMG-20180126-WA0011_10493
-

தேனி மாவட்டத்தில் இன்று (26ம்தேதி) காலை மாவட்ட விளையாட்டு
அரங்கில் 69வது குடியரசு தின விழாக் கொண்டாட்டம் மாவட்ட கலெக்டர்
வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.

இதற்காக விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.
அதனை முழுமையாகச் செய்யவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக
அமைந்தது ஓர் இட்லி... ஒரு வடை...

குடியரசு தின விழாவில் பரிசுகள், சான்றிதழ்கள் பெறுவதற்கும்,
கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் மாவட்டத்தில் பல்வேறு
இடங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள்
வந்திருந்தனர்.

காலை 7 மணிக்கெல்லாம் விளையாட்டு அரங்கத்துக்கு வந்துவிட்ட
இவர்களுக்கு வழக்கமாக மாவட்ட ஐடிஐ வளாகத்தில் உணவு கொடுப்பது
வழக்கம். அந்த வகையில் இன்று காலை கொடுக்கப்பட்ட உணவு
வெறும் ஓர் இட்லி, ஒரு வடை மட்டுமே என்பது அனைவரையும்
அதிர்ச்சியடையச் செய்தது.

சிலர் ஒரு இட்லி சாப்பிட்டுவிட்டு இன்னொரு இட்லி வாங்க முடியாமல்
பசியோடு திரும்பிய காட்சி பலரை வேதனையடைய வைத்தது.

விழாவுக்கு வந்திருக்கும் அரசு அதிகாரிகளுக்கு ஸ்வீட், காரம் முதல்
சகல ஏற்பாடுகளையும் செய்யும் மாவட்ட நிர்வாகத்தால், விழாவுக்கு
அழகு சேர்க்கும் மாணவ- மாணவிகளை கண்டுகொள்ளாமல்விட
எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை.

இது ஒரு புறம் என்றால், மாணவ- மாணவிகளுடன் அவர்களின்
பெற்றோர்களும் உடன் வந்திருக்கிறார்கள். பார்வையாளர்களாக
அமர்ந்திருக்கும் அவர்கள் அனைவரும் ஒரு தண்ணீர் பாக்கெட்கூட
வழங்கவில்லை என்பதே வேதனை.

தங்கள் பிள்ளைகள் பரிசு வாங்குவதையும், கலை நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்வதையும் மட்டும் பார்த்துப் பசியாற முடியும் என்பது
போல உள்ளது மாவட்ட நிர்வாகத்தில் இச்செயல்.

ஏன் இவ்வளவு அலட்சியம் என்று விசாரித்தபோது,
"எந்த அரசு விழாவாக இருந்தாலும் இப்படித்தான் நடந்துகொள்ளும்
மாவட்ட நிர்வாகம். அவர்களுக்கு அரசு அதிகாரிகளும்,
அரசியல்வாதிகளும் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிவார்கள்.

ஒருமுறை இதே போன்ற விழா ஒன்றிற்குக் கொண்டுவரப்பட்ட
தண்ணீர் பாக்கெட்டுகள் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கிவிட்டு
மீதி பாக்கெட்டுகள் ஆட்டோவில் எடுத்துச்செல்லும் போது,
ஆட்டோவை மறித்து மாணவ- மாணவிகள் தண்ணீல் பாக்கெட்டுகளை
எடுத்த சம்பவம் இரண்டு வருடத்துக்கு முன்பு நடந்திருக்கிறது.

விழா நடக்கும் விளையாட்டு அரங்கத்தைச் சுற்றி இரண்டு
கிலோமீட்டருக்கு எந்தக் கடையும் இல்லை என்பதால் பல மாணவிகள்
மயக்கமடைவதும் இங்கே நடக்கும். தண்ணீர் கொடுத்தோம்,
சாப்பாடு கொடுத்தோம் என்று பொய் கணக்கு மட்டும் எழுதிக்கொள்ளும்
மாவட்ட நிர்வாகம், அவர்களில் குழந்தைகள் இங்கிருந்தால் இப்படிச்
செய்வார்களா?" என்று வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
-
-----------------------------------------
-விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 26, 2018 3:52 pm

அரை இட்லி அரை வடை கொடுக்கமுடியாது என்பதால்
ஒரு இட்லி ஒரு வடை கொடுத்ததாக அறிகிறோம்.
மாவட்ட நிர்வாகமா ?மா மட்ட நிர்வாகம் என அழைப்போம் !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 27, 2018 6:51 am

பொம்மை அரசு வீழும் நாள்தான்
...பொற்கா லமென் றூது சங்கே !
எம்மை ஆளும் தகுதி இவர்க்கிலை
...என்றும் அடிமை ஊது சங்கே !
இம்மா நிலம்போல் இந்திய மண்ணில்
...இழிநிலை இலையென ஊது சங்கே !
அம்மா போனபின் அனைத்தும் போனதே
...அடிமைகள் வீழவே ஊது சங்கே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 8:42 am

M.Jagadeesan wrote:பொம்மை அரசு வீழும் நாள்தான்
...பொற்கா லமென் றூது சங்கே !
எம்மை ஆளும் தகுதி இவர்க்கிலை
...என்றும் அடிமை ஊது சங்கே !
இம்மா நிலம்போல் இந்திய மண்ணில்  
...இழிநிலை இலையென ஊது சங்கே !
அம்மா போனபின் அனைத்தும் போனதே
...அடிமைகள் வீழவே ஊது சங்கே !

மேற்கோள் செய்த பதிவு: 1258007
அருமையான சங்கே முழங்கு
ஆட்சிக்கு!!!!!
நன்றி ஜெகதீஷ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 8:43 am

M.Jagadeesan wrote:பொம்மை அரசு வீழும் நாள்தான்
...பொற்கா லமென் றூது சங்கே !
எம்மை ஆளும் தகுதி இவர்க்கிலை
...என்றும் அடிமை ஊது சங்கே !
இம்மா நிலம்போல் இந்திய மண்ணில்  
...இழிநிலை இலையென ஊது சங்கே !
அம்மா போனபின் அனைத்தும் போனதே
...அடிமைகள் வீழவே ஊது சங்கே !

மேற்கோள் செய்த பதிவு: 1258007
அருமையான சங்கே முழங்கு
ஆட்சிக்கு!!!!!
நன்றி ஜெகதீஷ்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 27, 2018 10:29 am

T.N.Balasubramanian wrote:
அரை இட்லி அரை வடை கொடுக்கமுடியாது என்பதால்
ஒரு இட்லி ஒரு வடை கொடுத்ததாக அறிகிறோம்.
மாவட்ட நிர்வாகமா ?மா மட்ட நிர்வாகம் என அழைப்போம் !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257955

அப்படியே அழைப்போம் ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக