புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
Page 1 of 1 •
இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
#1257576டேவோஸ்:
இந்தியாவில் கடந்த ஓராண்டில் ஏழை - பணக்காரர் இடையிலான
இடைவெளி மிகவும் அதிகரித்திருப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்றில்
தெரிய வந்துள்ளது.
உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி
பங்கேற்க சுவிட்சர்லாந்து சென்றுள்ள நிலையில், அந்நாட்டை
சேர்ந்த ஆக்ஸ்ஃபேம் ஹவர்ஸ் என்ற சர்வதேச நிறுவனம் தமது
ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் 1 சதவீதமே உள்ள பணக்காரர்களின்
சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.20 லட்சத்து 90 ஆயிரம்
கோடி அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
இது 2017 - 18-ம் நிதியாண்டிற்கான இந்தியாவின் ஒட்டு மொத்த
பட்ஜெட் மதிப்பிற்கு சமமானது. அதே நேரத்தில் நாட்டின் மொத்த
மக்கள் தொகையில் ஏறத்தாழ 67 கோடி பேர், அதாவது 50 சதவீதம்
பேரின் வருவாய் 1 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடைநிலை ஊழியர் ஒருவர் 941 ஆண்டுகள் உழைத்தால்
கிடைக்கும் வருவாயானது ஒரு நிறுவன மேலாளரின் ஆண்டு
வருமானத்திற்கு சமம் என்கிறது அந்த ஆய்வு.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி அனைவருக்கும் போய் சேர
வேண்டுமே தவிர, குறிப்பிட்ட பணக்காரர்களுக்கு மட்டுமேயானதாக
இருக்க கூடாது என இந்திய அரசுக்கு ஆக்ஸ்ஃபேம் ஹவர்ஸ்
அறிவுறுத்தியுள்ளது.
கடந்தாண்டு ஆய்வின்படி, நாட்டின் 1 சதவீத மக்களிடம் உள்ள
58 சதவீத சொத்துக்கள்/ வளங்கள் இருந்ததாகவும், அது தற்போது
20.9 லட்சம் கோடிகள் அதிகரித்து நாட்டின் 73 சதவீத சொத்துக்கள்
1 சதவீத மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மக்களிடையே வருவாய் சமநிலை இல்லாத நிலையை
காட்டுவதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 1 சதவீத மக்களிடம்
73 சதவீத சொத்துக்கள் உள்ளன.
-
----------------------------
தினகரன்

Re: இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
#1257605- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
மேற்கோள் செய்த பதிவு: 1257584SK wrote:மோடியின் சிறப்பான செயல்பாட்டையே இது காட்டுகிறது
வரும் காலங்களில் ஏழைகளையும் ஒழித்து விடுவார்
Re: இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
#1257615- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எல்லாம் புள்ளி விவரம்தான் உண்மை>>>>>>>>>>>>>>>>>.
Re: இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
#0- Sponsored content
Similar topics
» இந்தியாவில் அதிகம் பரவும் 'பிஏ-2 ஒமைக்ரான் வைரஸை' எந்தவித சோதனையிலும் கண்டறிய முடியாதாம்: புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!!
» ஒரு கோல்கேட்டூத்பேஸ்ட் 9 சிகரெட்டுகளுக்கு சமம்! : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!
» மென்பொருளில் தகவல் புதுப்பிக்காததால் பல துறையினருக்கு புதிய ஊதியம் வழங்குவதில் சிக்கல்
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1