புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
Page 1 of 1 •
கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
#1257483- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பதிவு செய்த நேரம்:2018-01-21 00:53:41
சேலம்: சேலம் ஓமலூர் வட்டார போக்குவரத்து கழகத்தில் 2 மாதத்துக்கு முன் லைசென்ஸ் கொடுப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக மோட்டார் வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் வாங்கியதாக தாசில்தார் ஒருவரே கைது செய்யப்பட்டார். இதேபோல் தர்மபுரியில் துணை தாசில்தார் ஒருவரும் லஞ்சம் வாங்கி சிக்கினார். சேலம் பொன்னி சூப்பர் மார்க்கெட்டில் நடந்த சோதனையில் லட்சக்கணக்கான ரூபாய் கணக்கில் வராத பணம் சிக்கியது. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீசார் ரெய்டு நடத்தி பணக்கட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோரிமேட்டில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு நடந்தது. இதில் பொட்டலப்பொருட்கள் விற்பதற்கான அனுமதிக்கு லஞ்சம் கேட்ட ஆய்வாளர், உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், லஞ்சம் வாங்குவது தவறு என்ற அச்ச உணர்வு குறைந்து விட்டது. லஞ்சம் வாங்குவோருக்கு தண்டனை அதிகரிக்கவேண்டும். மேலும் லஞ்ச வழக்–்குகள் உடனடியாக விசாரணை முடிக்கப்படுவதில்லை. இதனால் தவறு செய்வோர் மீண்டும் பணிக்கு திரும்பி காலம் முழுவதும் பணியாற்றி விடுகின்றனர். லஞ்ச வழக்கு நிலுவையில் இருந்தால் பணப்பலன்கள் மட்டுமே நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நிலை மாறி தண்டனை கடுமையாக்கினால் தான் ஓரளவு குற்றங்கள் குறையும்,’ என்றனர்.
தேங்கும் வழக்குகள்
ஊழல் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் சேலம், கோவை, சிவகங்கை, திருச்சி, நெல்லை, விழுப்புரம் என்று 6 மாவட்டங்களில் லஞ்சஒழிப்பு கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளது. மற்ற மாவட்டங்களில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் இது ேபான்ற வழக்குகளை விசாரிக்கிறார். சேலம் நீதிமன்றத்தில் மட்டும் 110 வழக்குகள் உள்ளது. இதே போல் மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடப்பதும், பல வருடங்களாக அதற்குரிய தீர்வு கிடைக்காததும் வேதனைக்குரியது.
நன்றி
தினகரன்

Similar topics
» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
» புனேவில் பெண் மாஜிஸ்திரேட்டு லஞ்ச வழக்கில் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
» அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- பணியாளர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல்
» அதிமுக இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!
» ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் விசாரணை நடத்த தடை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|