புதிய பதிவுகள்
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Today at 6:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm
» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
Page 1 of 1 •
புதுடில்லி:
ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன், சத்தமில்லாமல் ஒரு
சாதனை செய்துள்ளார். விமானப் படையின் போர் விமானத்தின்
பெயர், சுகோய். இதில், நிர்மலா பயணம் செய்ய விரும்பினார்.
இதில், போர் விமானிகள் மட்டுமே பயணிப்பர்.
இந்த குட்டி விமானம், மணிக்கு, 1,200 கி.மீ., வேகத்தில் பறக்கும்.
பயணியர் விமானத்தின் வேகம், 700 கி.மீ., மட்டுமே.இந்த
விமானத்தில் பறப்பதற்காக, மூன்று நாட்கள் பயிற்சியும், ராணுவ
அமைச்சருக்கு கொடுக்கப்பட்டது
. 'வெறும், 20 நிமிடங்கள் பறந்தால் போதும்; அதிக நேரம் வேண்டாம்'
என, ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், அதை மறுத்து விட்டாராம்
அமைச்சர்.
'நான் விமானத்தில் செல்வதால், விமானப் படை வீரர்களுக்கு ஊக்கம்
வரும்' என்றாராம். இதனால், 40 நிமிடங்கள் விமானத்தில் பறந்தாராம்,
நிர்மலா.
விமானம், 45 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து, குட்டிக் கரணம் அடித்த
போது, தன் பெற்றோரையும், தனக்கு ராணுவ அமைச்சராக
வாய்ப்பளித்த, பிரதமர் மோடியையும் நினைத்துக் கொண்டாராம்
நிர்மலா.
'சுகோய்' விமானத்தில் பறந்த, முதல் பெண் அமைச்சர் இவர் தான்.
குடியரசு தினத்தன்று, டில்லி ராஜபாதையில் அணிவகுப்பு நடக்கும்.
அனைத்து மாநிலங்களும், தங்கள் வளர்ச்சியை அலங்கார ஊர்திகள்
மூலம், இந்த அணிவகுப்பில் காட்டுவது வழக்கம்.
ராணுவ அமைச்சருக்கு தான், இங்கு முதல் மரியாதை. அவர் தான்,
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாட்டு அதிபர்களை வரவேற்பார்.
'இந்த சமயத்தில், நீங்கள் சல்வார் அணிவது தான் சரி' என,
நிர்மலாவிற்கு சொல்லப்பட்டதாம்; அதை மறுத்து, 'பாராம்பரிய
புடவையைத் தான் அணிவேன்' என, சொல்லி விட்டாராம், நிர்மலா.
-
----------------------------------
தினமலர்

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257459ayyasamy ram wrote:
குடியரசு தினத்தன்று, டில்லி ராஜபாதையில் அணிவகுப்பு நடக்கும்.
அனைத்து மாநிலங்களும், தங்கள் வளர்ச்சியை அலங்கார ஊர்திகள்
மூலம், இந்த அணிவகுப்பில் காட்டுவது வழக்கம்.
ராணுவ அமைச்சருக்கு தான், இங்கு முதல் மரியாதை. அவர் தான்,
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாட்டு அதிபர்களை வரவேற்பார்.
'இந்த சமயத்தில், நீங்கள் சல்வார் அணிவது தான் சரி' என,
நிர்மலாவிற்கு சொல்லப்பட்டதாம்; அதை மறுத்து, 'பாராம்பரிய
புடவையைத் தான் அணிவேன்' என, சொல்லி விட்டாராம், நிர்மலா.
-
----------------------------------
தினமலர்
நிச்சயம் பாராட்ட வேண்டும்.
பாரம்பரியம் காக்க உறுதியுடன் இருப்பது
ஆச்சரியமாக உள்ளது
நன்றி ஐயா.
Similar topics
» துல்லிய தாக்குதல் - கெத்து கூடிய தேஜாஸ்!
» வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
» நயன்தாராவை ‘சூப்பர் ஹீரோயின்’ ஆக்கிய 11 கெத்து குணங்கள்!
» பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார் நிர்மலா
» தான் முதல்வரா என்பது கலைஞருக்கு இப்போது தான் சந்தேகம், மக்களுக்கு 5 வருடங்களாக..! : சீமான்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|