புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_m10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10 
32 Posts - 82%
heezulia
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_m10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10 
5 Posts - 13%
viyasan
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_m10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_m10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_m10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10 
209 Posts - 41%
heezulia
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_m10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_m10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_m10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_m10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_m10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_m10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_m10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_m10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_m10ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84063
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 19 Jan 2018 - 19:49

புதுடில்லி :
டில்லி ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 எம்எல்ஏ.,க்களை
தகுதி நீக்கம் செய்யும் படி தலைமை தேர்தல் கமிஷன்,
ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து ஆம் ஆத்மி
டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
கெஜ்ரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும் என
பா.ஜ., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

புகார்

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான
ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், அமைச்சர்களுக்கு
உதவியாக, 20 எம்.எல்.ஏ.,க்களை, செயலர்களாக நியமித்து,
2015ல் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்தார்;
இந்த பதவி, இணை அமைச்சர் அந்தஸ்திலானது.
-
இதற்காக, டில்லி மாநில சட்டசபையில், சிறப்பு மசோதா
நிறைவேற்றப்பட்டது; பின், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக
அனுப்பி வைக்கப்பட்டது.டெல்லி மாநில அரசுக்கான
சட்டத்தின்படி, முதல்வர் அலுவலகத்துக்கு மட்டும், ஒரு
செயலரை நியமிக்க முடியும்.

இதனிடையில், 21 எம்.எல்.ஏ.,க்கள் ஆதாயம் தரும் இரட்டை
பதவி வகிப்பதாக, தகுதி நீக்கம் செய்யக்கோரி ,
பிரஷாந்த் படேல் என்ற வழக்கறிஞர், தேர்தல் கமிஷனில் புகார்
அளித்தார்.

நோட்டீஸ்

இதை விசாரித்த தேர்தல் கமிஷன், விளக்கம் அளிக்கும்படி,
21 எம்.எல்.ஏ.,க்களுக்கும், 'நோட்டீஸ்' அனுப்பியது. அதையடுத்து,
தேர்தல் கமிஷனிடம், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சார்பில்
விளக்கம் அளிக்கப்பட்டது.

பரிந்துரை

இந்நிலையில். இரட்டை பதவி விவகாரம் தொடர்பாக
எம்எல்ஏ.,க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல்
கமிஷன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
இதனால், ஆம் ஆத்மி கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
---------------------------
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 19 Jan 2018 - 20:39

ayyasamy ram wrote:
பரிந்துரை

இந்நிலையில். இரட்டை பதவி விவகாரம் தொடர்பாக
எம்எல்ஏ.,க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல்
கமிஷன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
இதனால், ஆம் ஆத்மி கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1257274
பதிவிக்காக புது சட்டம் தற்போது ஆபத்தில் வந்து நிற்கிறது
அனுபவத்து தான் ஆக வேண்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக