புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 6:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 5:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 1:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Today at 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Today at 12:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 4:11 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:04 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Today at 2:37 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Yesterday at 10:21 am
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Yesterday at 3:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 3:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:09 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 4:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 3:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 3:29 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 2:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 1:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:08 am
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 6:02 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 4:16 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
Page 1 of 1 •
டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
#1257206புதுடெல்லி,
சிக்கிம் எல்லைப்பகுதியில் இந்தியா–சீனா–பூடான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் முச்சந்திப்பு உள்ளது. டோக்லாம் (டோங்லாங்) என அழைக்கப்படும் இந்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் சீனா சாலை அமைக்க முற்பட்டது. இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதும் மோதல் போக்கு 73 நாட்கள் நீடித்து பின்னர் அமைதிநிலைக்கு திரும்பியது. டோக்லாம் என்றைக்குமே எங்களுக்கு சொந்தமானது என சீனா கூறிவருகிறது. மோதல் போக்கு முடிந்த நிலையிலும் டோக்லாமில் நடப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
டோக்லாமில் கடந்த 2 மாதங்களில் சீனா புதிய சாலைகளை அமைத்தது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படம் டிசம்பரில் வெளியானது
இப்போது என்டிடிவி வெளியிட்டு உள்ள சிறப்பு செய்தியிலும் செயற்கைக்கோள் புகைப்பட தொகுப்பு வெளியாகி உள்ளது. டோக்லாம் பகுதி 2005-ம் ஆண்டு இருந்தது எப்படி என்பது முதல் இப்போது அங்கு உள்ள நிலை குறித்தான செயற்கைக்கோள் புகைப்படங்கள் அடங்கிய செய்தி தொகுப்பை வெளியிட்டு உள்ளது. இந்தியாவின் ராணுவ முகாம் அருகேயே சீனா ராணுவ தளம் ஒன்றை முழுவதுமாக இப்போது கட்டிமுடித்துவிட்டது என்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகிறது. சீனா அங்கு ஹெலிகாப்டர்களை இறக்குவது, ராணுவ தளவாடங்களை நிறுத்துவது உள்பட பல்வேறு நிலைகளுடன் பாதுகாப்பு கட்டமைப்பை எல்லைக்கு மிக அருகாமையில் முன்னெடுத்து உள்ளது என செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகிறது.
காங்கிரஸ் கட்சி இச்செய்தியை குறிப்பிட்டு சீனா டோக்லாமை ஆக்கிரமித்துவிட்டது, மத்திய அரசு தூங்கிக்கொண்டு இருக்கிறது என விமர்சனம் செய்து உள்ளது.
“செயற்கைக்கோள் புகைப்படங்கள், மீடியா செய்திகள் அனைத்தும் சீனா இந்திய எல்லைக்கு மிகவும் அருகாமையில் பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை காட்டுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன்கள் சமரசம் செய்யப்பட்டு உள்ளது,”என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறிஉள்ளார். டோக்லாம் பீடபூமியை சீனா ஆக்கிரமித்துவிட்டது என்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகிறது, இது மத்திய அரசு தூங்கிக்கொண்டு உள்ளது என்பதை காட்டுகிறது. இந்திய எல்லையில் டோக்லாம் போன்ற திட்டங்களை முன்னெடுக்க சீனா திட்டமிடுகிறது.
தேர்தல்களில் பேசுவதற்கு தேர்ச்சி பெற்ற நம்முடைய பிரதமர், எல்லை பாதுகாப்பை உறுதிசெய்வதில் தோல்வியை தழுவிட்டார். இரண்டு பாதுகாப்பு அடுக்கை எல்லையில் சீனா உருவாக்கி உள்ளது என்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகிறது, 7 ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டு உள்ளது, பல்வேறு ராணுவ கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. டோக்லாம் பகுதி முழுவதையும் சீனா ஆக்கிரமிக்கும் வரையில் அரசு என்ன செய்துக்கொண்டு இருந்தது? மத்திய அரசு, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இது தெரியுமா? என கேள்வியை எழுப்பி உள்ளார் சுர்ஜேவாலா.
இருதரப்பு இடையே மோதல் போக்கு கடந்த வருடம் முடிந்த
போது வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இருதரப்பு
ராணுவமும் அங்கிருந்து வெளியேறிவிட்டது என்றார்.
ஆனால் அதற்கு பின்னரும் எல்லையை எளிதில் நெருங்கும்
வகையில் சீனா கட்டமைப்பு பணிகளை முன்னெடுத்து உள்ளது.
அக்டோபர் மாதம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி
டோக்லாம் விவகாரத்தில் வெற்றி கிடைத்ததாக கூறினார்.
இவற்றை குறிப்பிட்டு பேசிஉள்ள சுர்ஜேவாலா, இப்போது
வெளியாகி உள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் சீனா
டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்துவிட்டது என்றுதானே
காட்டுகிறது என கேள்வியை எழுப்பிஉள்ளார்.
டோக்லாம் விவகாரத்தில் மோடியும், சுஷ்மாவும் நாட்டை தவறாக
வழிநடத்துகிறார்கள் என காங்கிரஸ் குற்றம் சாட்டிஉள்ளது.
தினத்தந்தி
Re: டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
#1257228- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257206ayyasamy ram wrote:
தேர்தல்களில் பேசுவதற்கு தேர்ச்சி பெற்ற நம்முடைய பிரதமர், எல்லை பாதுகாப்பை உறுதிசெய்வதில் தோல்வியை தழுவிட்டார். இரண்டு பாதுகாப்பு அடுக்கை எல்லையில் சீனா உருவாக்கி உள்ளது என்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகிறது, 7 ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டு உள்ளது, பல்வேறு ராணுவ கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. டோக்லாம் பகுதி முழுவதையும் சீனா ஆக்கிரமிக்கும் வரையில் அரசு என்ன செய்துக்கொண்டு இருந்தது? மத்திய அரசு, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இது தெரியுமா? என கேள்வியை எழுப்பி உள்ளார் சுர்ஜேவாலா.
இந்திய பாதுகாப்பு நடவடிக்கைகளில் நாம் பின் தங்கி விட்டோமா?
அல்லது சீனவைக்கண்டு பயந்து விட்டோமா?
இதில் பின்னடைவு கூடாது
நன்றி
ஐயா
Re: டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
#0- Sponsored content
Similar topics
» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
» வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்
» காங்கிரஸ் பொதுச் செயலர் பதவியை ராஜிநாமா செய்தார் கமல்நாத்:சீக்கியர் போர்க்கொடி எதிரொலி
» இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதா? ராஜ்நாத்திற்கு ராகுல் கேள்வி!
» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1