புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அமெரிக்காவிலிருக்கும் உலகின் மிக முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்று, ஹார்வர்டு பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது உலகத் தமிழர்களின் நீண்டகால கனவாகும். பல்கலைக்கழகம் ஒன்றில், மொழிக்கான இருக்கை ஏற்படுத்தப்படுவது, அந்த மொழிபற்றி ஆய்வு மேற்கொள்வதற்கும், அதன் சிறப்புகளை உலக அரங்கில் எடுத்துச்செல்வதற்கும் உதவும். அந்த வகையில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைப்பது, தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும். தமிழ் மொழி பற்றி மேல்நாட்டு அறிஞர்கள் ஆய்வுசெய்வதற்கும், அதன் இலக்கிய, இலக்கண வீச்சைப் புரிந்துகொள்வதற்கும் இந்தத் தமிழ் இருக்கை உதவும்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.40 கோடி தேவைப்படுகிறது. அதில், ரூ.10 கோடியை தமிழக அரசு அளித்தது. கமல்ஹாசன், விஷால் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் நிதியளித்தனர். இந்நிலையில், நிதி திரட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் மேற்கொண்ட முயற்சி அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. ஏனென்றால், அவர்கள் 'மொய்விருந்து' நடத்தி தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டியிருக்கிறார்கள்.
'மொய்விருந்து', தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் ஒரு வழக்கமாகும். திருமணம், பூப்புனித நீராட்டு விழா, காதுகுத்துதல் போன்ற நிகழ்ச்சிகளில் விருந்தளித்து, நிகழ்ச்சிக்கு வருகிறவர்களிடம் பணம் திரட்டுவதே 'மொய் விருந்து' என்று அழைக்கப்படுகிறது. கோவை போன்ற மேற்கு மாவட்டங்களில், இதற்கு வேறொரு முகம் உண்டு. அங்கு, புதிதாகத் தொழில் தொடங்குகிறவர்கள், 'மொய் விருந்து' நடத்தும் வழக்கம் உள்ளது. அதன்மூலம் கிடைக்கும் பணம், நிறுவன வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும். இந்த 'மொய்விருந்து' வழக்கத்தை நவநாகரிக நாடான அமெரிக்காவில், தமிழுக்காக மீட்டுருவாக்கம் செய்துள்ளார்கள் தமிழர்கள்.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அமெரிக்காவில் நியூயார்க், நியூ இங்கிலாந்து, டல்லாஸ், கனக்டிகட், நியூ ஜெர்ஸி, கிரேட்டர் திலேவார் வேலி, வாஷிங்டன் டி.சி, கரோலினா, மிச்சிகன் பே ஏரியா ஆகிய பகுதிகளில், தமிழ் அமைப்புகள், தமிழ்ச்சங்கங்கள் மூலம் தமிழ் இருக்கைக்காக 'மொய் விருந்து' உட்பட பல நிதி திரட்டல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 'மொய்விருந்து'க்கு வந்திருந்தவர்களிடம் குறிப்பிட்ட தொகை கட்டாயமாக வசூலிக்கப்பட்டது. அவர்களுக்கு மேலும் நிதியளிக்க விருப்பம் இருந்தால் தரலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அமெரிக்கா தவிர, சீனாவின் தாலியன் தமிழ் பிணையம், ஹாங்காங் தமிழ் கலாச்சார மையம் ஆகியவை சார்ந்த தமிழர்களும், ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டி அளித்திருக்கின்றனர். மேலும், இலங்கை கொழும்புவில் இன்னிசை நிகழ்ச்சி நடத்தி, நிதி திரட்டி இருக்கிறார்கள். ஃபேஸ்புக் வலைதளம் மூலமும் நிதி திரட்டப்பட்டிரு்கிறது. அந்த வகையில், இதுவரை ரூ.3.12 கோடி கிடைத்துள்ளது. உலகத்தமிழர்களின் இந்த முயற்சி, அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்கான ஆலோசனைக்குழு உறுப்பினர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் கூறும்போது, “உலகத்தமிழர்களின் இந்த முயற்சி மெச்சக்கத்தக்கது. தமிழ் இருக்கைக்கான நிதி திரட்டலுக்கு வாட்ஸ் ஆப் குழு மற்றும் ஃபேஸ்புக் மூலம் உலகத் தமிழர்கள் ஒன்றிணைக்கப்பட்டுவருகின்றனர். அடுத்து ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் மொய் விருந்து மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளனர். வெற்றிச்செல்வன், புவனா கருணாகரன் ஆகியோர் இதில் தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் இயங்கிவருகின்றனர். ஒட்டுமொத்த அளவில் இனி, தமிழ் இருக்கைக்கு சுமார் 4 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதில், தருவோம் என்று வாக்குறுதி அளித்தவர்களிடமிருந்து வரவேண்டிய தொகை ரூ.1.75 கோடி. மீதம் ரூ.3.25 கோடி இன்னும் தேவையாக இருக்கிறது. அதையும் தமிழர்கள் திரட்டிவிடுவார்கள். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும்” என்றார் நம்பிக்கையோடு..
பிறந்த இடத்திலிருந்து எவ்வளவு தொலைவு போனாலும், நம் வேர்கள் தாய் நிலத்தில்தான் இருக்கின்றன. வேர்களை மறக்காதவர்கள் தமிழர்கள்..!
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
- Sponsored content
Similar topics
» “தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர்
» 2ஜி மூலம் கிடைத்த ரூ.10,000 கோடி வெளிநாட்டிற்கு கடத்தல்: ரா 'திடுக்'
» சமையலறையில் கிடைத்த 600 ஆண்டு பழைய ஓவியம்; 2200 கோடி ரூபாய்க்கு ஏலம்
» அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் ரூ.84 கோடி நிதி திரட்டினார்
» திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1