புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_m10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_m10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_m10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_m10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_m10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10 
1 Post - 1%
viyasan
முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_m10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_m10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10 
254 Posts - 44%
heezulia
முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_m10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10 
221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_m10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_m10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10 
15 Posts - 3%
prajai
முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_m10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_m10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_m10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_m10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_m10முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 5:16 pm

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம் 9k=
முகநூலில் ஹாக்கர்களின் திருட்டு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக முகநூல் வழியாக காணொளி ஒன்று அனுப்பப்பட்டு வருகின்றது. அக்காணொளியில் முகப்புத்தகத்தில் உள்ள படத்துடன் அதற்கு கீழ் காணொளி ஒன்றையும் இணைத்து அனுப்புகின்றனர். அக்காணொளியை பார்வை இடுவதன் மூலம் உங்கள் பேஸ்புக் கணக்கு முடக்கப்படுவதுடன் உங்களது பேஸ்புக் பக்கத்தில் ஆபாச காணொளிகள் பதிவிடப்படுகிறது.
அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என அறிய முற்பட்டால் தங்கள் காலக்கோட்டில்Timeline ஆபாச வீடியோ தானாகவே பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும். மேலும் ஹாக் செய்பவர்கள் உங்கள் டைம்லைனில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டாக் செய்கிறார்கள்.
இவ்வாறான காணொளிகள் உங்களுக்கு அனுப்பினால் Message box இல் உள்ள Setting ( விருப்பத்தேர்வுகள் ) பகுதிக்குச் சென்று Clear Window எனக் கொடுத்துவிடுங்கள். உங்கள் கணக்கு ஹாக் செய்யப்பட்டால். Settings ; Security Settings ; Login Alerts ; Get an alert when anyone logs into your account from a new device or browser. அனைத்து Notificationsம் வருவது போல செட்டிங் செய்து கொள்ளுங்கள். Settings ; Security Settings  Trusted Contacts சற்று நன்கு தெரிந்த ஐந்து நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.இதன்மூலம் ஹக் செய்யப்பட்டால் உங்கள் நண்பர்களின் உதவியுடன் மீள பேஸ்புக் கணக்கை பெற்றுக்கொள்ளலாம்.
ஹாக் செய்யப்படுவதை தடுக்க முதலில் உங்கள் முகநூல் கணக்கை BACKUP செய்துகொள்ளுங்கள். Settings General க்கு கீழே உள்ள லிங்க் Download a copy of your Facebook data. மூலம் BACKUP செய்துகொள்ளுங்கள். Settings ; Security Settings ; Login Alerts ; Get an alert when anyone logs into your account from a new device or browser. அனைத்து Notificationsம் வருவது போல செய்து கொள்ளுங்கள்.மேலும் முடிந்த அளவு Browser Settingsல் Remember password எடுத்து விடவும். மேலும், ஒவ்வொரு முறையும் வெளியேறும்போது Clear History கொடுத்து Browser Cookies உட்பட அழித்துவிடவும்.
நன்றி
ஐபிசி தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக