புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Poll_c10கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Poll_m10கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Poll_c10கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Poll_m10கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Poll_c10கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Poll_m10கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Poll_c10கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Poll_m10கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 7:54 am

Madurai:

கல் யானை கரும்பு தின்ற கதையை நாம் திருவிளையாடல் புராணத்தில் படித்திருப்போம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் நிகழ்த்திய திருவிளையாடலைப் போலவே, மதுரை மேலூருக்கு அருகில் உள்ள கொட்டக்குடி கிராமத்தில் அமைந்திருக்கும் கற்குடைய ஐயனார் கோயிலிலும் கல் யானை கரும்பு தின்ற அற்புதம் நிகழ்ந்திருக்கிறது.

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  WkPYJJ2tSuGfo8C3aU9p+

பச்சைப்பசேல் என்று பசுமை சூழ்ந்து காணப்பட்ட வயல்வெளிகளுக்கு இடையில் அமைந்திருக் கிறது கற்குடை ஐயனார் கோயில். கோயில் வரலாறு பற்றித் தெரிந்துகொள்வதற்காகச் சென்ற நாம், அங்கே ஒரு தென்னைமர நிழலில் அமர்ந்திருந்த பெரியவர் எம்.கல்லாணையிடம் கோயில் வரலாறு பற்றிக் கேட்டோம்.

''இந்தக் கோயில் ரொம்ப பழைமை வாய்ந்த கோயில். மிகவும் சக்தியான சாமி. இந்த சுத்துப்பட்டில திருவாதவூர் சிவன் கோயிலுக்கு அடுத்து இந்த ஐயனார்தான் சக்தி வாய்ந்த சாமி. ரொம்பத் துடியான சாமி. வேண்டுறதெல்லாம் தருவார். வினை செய்ய நெனைச்சா வேரறுத்துடுவார்.

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 7:57 am

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  PNurHqewSLexQHlNi8Eu+

ரொம்ப காலத்துக்கு முன்னாடி இந்த ஊரைச் சேர்ந்த ஒருத்தர் இந்த வழியா பால் கொண்டுட்டுப் போய் வித்துட்டு வருவார். ஒருநாள் இந்த இடத்துக்கு வந்தபோது கால் இடறி கொண்டு வந்த பால் முழுவதும் கீழே கொட்டிவிட்டது. கீழ விழறது சகஜம்தானேன்னு நெனைச்சு, தூசியை உதறிவிட்டு, காலி சொம்பை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டார். தொடர்ந்து அதேபோல் நடக்கவே பயந்துபோனவர், அந்த இடத்துல ஏதோ தெய்வ சக்தி இருக்கறதா நெனைச்சார்.

நடந்தை ஊர்மக்களிடம் தெரிவிச்சிருக்கார். ஊர்மக்கள் வந்து பார்த்தப்ப அந்த இடத்துல ஐயனார் காவல் தெய்வமா எழுந்தார்ன்னும், கூடவே அவருக்கு எதிரில் கல்யானையும் எழுந்ததுன்னும் சொல்றாங்க. வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு வர்றத்துக்கு முன்னாடியே இந்தக் கோயில் இங்கே இருந்துச்சி.

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  IEdkfAUOTRuQxditz7ia+

நம்ம நாட்டை பிரிட்டிஷ்காரங்க ஆண்டப்ப, ஒரு வெள்ளைக்காரர் இந்தப் பக்கமாக வந்தவர் ஐயனாரையும், கல்யானையையும் பார்த்திருக்கார். கல்யானையைப் பார்த்ததும் அவருக்கு சிரிப்பு பொத்துக்கிட்டு வந்திடுச்சி. சுவாமிக்கு முன்னாடி இருந்த கல்யானையைப் பார்த்து கேலி பேசியவர், அங்கிருந்த கக்கன் என்பவரிடம், 'உங்களோட இந்த யானை கரும்பு சாப்பிடுமா?'ன்னு கேலி பேசியிருக்கார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 7:59 am

கேலியை பொறுத்துக்காத கக்கன், 'அடே, இந்த யானை 7 வண்டி கரும்பைச் சாப்பிடும்'ன்னு சொல்லியிருக்கார். யானையை சோதிச்சுப் பார்க்க நெனைச்ச அந்த வெள்ளைக்காரர், மறுநாளே 7 வண்டி நெறைய கரும்புகளைக் கொண்டு வந்து எறக்கிவிட்டார். 'இந்தக் கரும்பு மொத்தத்தையும் யானை தின்னுட்டால், நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கறேன். இல்லைன்னா நான் சொல்றதை நீங்கக் கேட்கணும்' என்று சவால் விட்டுவிட்டுப் போனார்.

அடுத்த நாள் அங்கே வந்து பார்த்த வெள்ளைக்காரர் அதிர்ச்சியாயிட்டார். கல்யானை 7வண்டி கரும்பைத் தின்னது மட்டுமில்லாம, சக்கையை தன்னைச் சுற்றிப் பரப்பி வைத்துவிட்டு சாணமும் போட்டிருந்துச்சி. வெள்ளைக்காரர் பயந்துபோய் அங்கிருந்து ஓடினார். அவர் ஊர் எல்லையைக் கடக்கறதுக்குள்ள ஒரு யானை வந்து மிதித்துப் போட்டுடிச்சு. அன்னையிலருந்து கல்யானைக்குக் கல்லாணைன்னு பேர் வச்சு ஜனங்க வழிபட ஆரம்பிச்சிட்டாங்க. அதுமட்டுமில்லாம இந்த ஊர்ல பொறக்கற பிள்ளைங்களுக்கு கல்லாணை, மதயானை, பொன்னையன், ஐயனார்ன்னு பேரு வச்சு சந்தோஷப்படறாங்க'' என்று விளக்கினார்.

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  HKR0PsDjQbmc8DBehO1k+

பூசாரி பிரபுவிடம் பேசினோம். ''ரொம்பப் பழைமையான இந்தக் கோயில சீரமைச்சு கோபுரத்தோட கோயில் கட்டினவர் ஏழுஅப்பச்சிங்கறவர்தான். மூலவரான ஐயனார் சைவம். கோயில் வளாகத்துல இருக்கற கருப்பன், சின்னகருப்பன், பெரியகருப்பன் போன்ற சாமிங்களுக்கு கிடா வெட்டறதும் சேவல் நேர்ந்துவிடறதும் உண்டு. ஐயனாருக்கு ஐப்பசி கடைசி வெள்ளி திருவிழா நடக்கும். ஊரெல்லாம் தூங்கறபோது, ஐயனார்தான் குதிரையில வந்து காவல் காக்கிறார்'' என்று சிலிர்ப்புடன் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 18, 2018 2:50 pm

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  3838410834 கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 12:08 pm

SK wrote:கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  3838410834 கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1257147
நன்றி
நண்பா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக