ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Yesterday at 2:01 pm

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:54 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாலடியார் பாடல் 148 - விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by aanmeegam Tue Aug 03, 2021 9:23 pm

» பரம(ன்) இரகசியம் அமானுஷ்யன் நாவல்கள்
by shivi Tue Aug 03, 2021 6:49 pm

» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:37 pm

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:22 pm

» சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்!
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:17 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:02 pm

» கடைசியில் இவ்வளவு தானா?
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 3:49 pm

» உங்கள் உடல் தோஷத்தைக் கண்டறிந்து கமெண்ட் செய்யுங்கள் ..
by curesure4u Tue Aug 03, 2021 8:41 am

» என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை
by ayyasamy ram Tue Aug 03, 2021 7:52 am

» இனிப்பான தேங்காய் போளி செய்வது எப்படி
by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 03, 2021 7:24 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Mon Aug 02, 2021 10:14 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Mon Aug 02, 2021 10:13 pm

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Mon Aug 02, 2021 10:11 pm

» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
by சிவா Mon Aug 02, 2021 9:19 pm

» நட்பு – கவிதை
by T.N.Balasubramanian Mon Aug 02, 2021 5:20 pm

Admins Online


























தலைநகர் கொழும்பில் நேற்றிரவு நடந்த அதிசயம்!!

தலைநகர் கொழும்பில் நேற்றிரவு நடந்த அதிசயம்!! Empty தலைநகர் கொழும்பில் நேற்றிரவு நடந்த அதிசயம்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 9:06 am

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மிகவும் உயரமான தாமரை கோபுரம் பிரகாசமாக காட்சியளித்துள்ளது.தெற்காசியாவின் மிக உயரமான கட்டடமாக தாமரை கோபுரம் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.கோபுரத்தின் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவிருக்கின்றது.இந்நிலையில் தாமரை கோபுரம் நேற்றிரவு மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்துள்ளது.
கொழும்பு சுற்றுவட்டத்திலுள்ள மக்களால் தாமரை கோபுரத்தின் வெளிச்சத்தை காண முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.இலங்கையில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.இந்த கோபுரத்தின் ஊடாக சீனா வேவு பார்க்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.கடந்த மஹிந்த ஆட்சியின் போது தாமரை கோபுரத்தின் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகளை சீனா முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி
தமிழ் சிஎன்என்
தலைநகர் கொழும்பில் நேற்றிரவு நடந்த அதிசயம்!! ESq3WLRhRqmI7NwtklZc+4a5d65f88f6132c381919aecddc6e355தலைநகர் கொழும்பில் நேற்றிரவு நடந்த அதிசயம்!! ZD3a553RSdOdBj3UhKHz+e7c37bee649b4a4224982401cd3b6147
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15344
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை