புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
பண்டிகை நாட்களில் ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள், கீழ்தளப் படுக்கையை தேர்வு செய்தால், அதிகமான கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.
ரெயில்வே வாரியத்தின் கட்டண மறு ஆய்வு குழு அளித்த பரிந்துரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்கும் நிலையில் இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.
பிரிமியம் ரெயிலில் டிக்கெட் கட்டணத்தில் பிளக்சி பேர் முறையை ஆய்வு செய்ய ரெயில்வே வாரியம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த ரெயில்வே ஆய்வுக் குழுவில் ரெயில்வே வாரிய அதிகாரிகள், நிதி ஆயோக் ஆலோசகர் ரவிந்தர் கோயல், ஏர் இந்தியா வருவாய் மேலாண்மையின் இயக்குநர் மீனாட்சி மாலிக், பேராசிரியர் எஸ். ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் உள்ளனர். இந்த குழுவினர் தங்களின் பரிந்துரையை நேற்று முன்தினம் அளித்தனர்.
நன்றி
News Fast

மேற்கோள் செய்த பதிவு: 1257018T.N.Balasubramanian wrote:மக்களுக்கு சேவை என்பது போக
அரசே,வியாபார முறையை கடைபிடிக்கிறது.
பரிதாபம். பாவம் மக்கள்.
புதிய சட்டத்திட்டம் கொண்டுவரும்
அரசியல்வாதிகளும்/ அதிகாரவர்க்க அதிகாரிகளும்
அயராமல் அசங்காமல் அரசு பணத்தில் ஆகாயத்தில்
பறப்பார்கள்.
ரமணியன்
அதிகாரிகள் எதை எதையோ சொல்லி மக்களிடம் பணம் பறிக்க தொடங்கி விட்டனர்
பொது நலம் போய் வியாபாரம் தொடங்கி விட்டது
நன்றி
ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257020krishnaamma wrote:விமானத்தை போல் கட்டணம் வசூலிப்பது சரி, ஆனால் அதில் யாரும் ரயில் வே போல பாஸ் ( ஜன்மத்த்துக்கும்) வைத்திருக்க மாட்டார்களே ஐயா ........... ............கீழ் தள இருக்கைகள் மொத்தமும் அவர்களுக்கே போய்விடும் அபாயம் உள்ளதே!பழ.முத்துராமலிங்கம் wrote:அந்த பரிந்துரையில் முக்கியமாக விமானங்கள், ஓட்டல்களில் பின்பற்றப்படும் கட்டண முறைபோல் பின்பற்றலாம் எனத் தெரிவித்து இருந்தது.
அதாவது சீசன் நேரத்தில் கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க அதிக கட்டணமும், சீசன் இல்லாத நேரத்தில் குறைந்த கட்டணமும் விதிக்கலாம் எனத் தெரிவித்தது.
[size=31]
[/size]
விமானங்களில் முதல் வரிசை இருக்கை தேவை என்று கேட்டுப் பெறும்போது அதிகமான பணம் டிக்கெட்டுக்கு செலவிட வேண்டும். அதேபோல், சீசன் நேரத்தில், ரெயிலில் ‘கீழ்தளப்படுக்கை’ தேவை என முன்பதிவில் குறிப்பிடும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் எனப் பரிந்துரை செய்தது.
அதுமட்டுமல்லமல், ஒரே வழித்தடத்தில் அதிகமான ரெயில்கள் இயக்கப்படும்போது, வசதியான நேரத்தில் குறிப்பிட்ட நகரை வந்தடையும் ரெயிலுக்கு அதிகமான கட்டணமும், மற்ற நேரங்களில் வரும் ரெயிலுக்கு குறைந்த கட்டணம், அல்லது பயணிகளின் டிக்கெட்டில் தள்ளுபடியும் அளிக்க பரிந்துரை செய்தது.
தனக்கு மிஞ்சியதே தானமும் தர்மமும்
ரயில் ஊழியர்களுக்கு(பாஸ் வைத்திருப்போர்) போக மீதி நிச்சயம்
உங்களுக்கு தான்.
நன்றி
அம்மா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257031M.Jagadeesan wrote:வயதானவர்களுக்கு Lower Berth ஒதுக்கலாம் .அவர்களால் Upper Berth ஏறிப் படுக்கமுடியாது .
இது நல்ல நடைமுறை இதை நடைமுறைப்படுத்தலாம்.
இப்போதும் வயதானவர்களுக்கு பயணிகள் ஒத்துழைப்புடன் இது தான்
நடந்து கொண்டிருக்கிறது
நன்றி
ஜெகதீஸ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257033SK wrote:SK wrote:ஏர் இந்தியா வருவாய் மேலாண்மையின் இயக்குநர் மீனாட்சி மாலிக்
இவர் போன்றோர்கள் கொடுத்த யோசனையால் தான் ஏர் இந்தியா தனியாருக்கு விற்கும் நிலை வந்துள்ளது
ரயில்வேவை விற்க முடியாது பயம் வேண்டாம்
நன்றி
நண்பா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257045T.N.Balasubramanian wrote:மேல்தள குடும்பங்களுக்கு கஷ்டம் ஒன்றுமில்லை.
காரிலேயோ /விமானத்திலேயோ சென்றுவிடுவார்கள்.
கீழ்தள குடும்பங்களுக்குதான் கஷ்டம் .
ரமணியன்
கீழ்தள குடும்பங்கள் கீழ்தளத்தில் பயணிக்க, மேல்தள குடும்பங்களுக்கு இணையாக செலவு செய்தால்
தான் இனி பயணிக்க முடியம்
நன்றி
ஐயா
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2