புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_m10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10 
80 Posts - 51%
heezulia
காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_m10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10 
63 Posts - 40%
mohamed nizamudeen
காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_m10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10 
4 Posts - 3%
vista
காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_m10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_m10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10 
2 Posts - 1%
prajai
காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_m10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Rathinavelu
காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_m10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_m10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10 
1 Post - 1%
mini
காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_m10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10 
1 Post - 1%
Anthony raj
காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_m10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_m10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10 
437 Posts - 58%
heezulia
காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_m10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10 
261 Posts - 35%
mohamed nizamudeen
காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_m10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10 
23 Posts - 3%
prajai
காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_m10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_m10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian

4 Posts - 1%
சுகவனேஷ்

3 Posts - 0%
vista
காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_m10காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 17, 2018 8:07 am

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்  YRC9IkzNTj2UjSrQnZ8g+

தலைமுறையைக் கடந்து படித்து, அனுபவித்து, மகிழக்கூடிய ஓர் உயரிய பொக்கிஷம் உண்டென்றால், அது புத்தகம்தான் என்று சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு கூறினார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், 41-ஆவது சென்னை புத்தகக் காட்சியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் 'ஆத்திசூடி' என்ற தலைப்பில் அவர் பேசியது:
படித்து, அனுபவித்து மகிழ, இங்கே காணும் பொங்கலில் காணக் கிடைக்காத பொக்கிஷங்களைக் காண வந்திருக்கும் ஞான மனிதர்களுக்கு வணக்கங்கள். நாம் காணும் மனிதர்கள், இடங்கள், புத்தகங்கள் ஆகியவையே நம் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. தலைமுறையைக் கடந்து படித்து, அனுபவித்து, மகிழக்கூடிய ஓர் உயரிய பொக்கிஷம் உண்டெனில் அது புத்தகங்கள்தான்.
இந்த உலகம் மிக வேகமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது. நாம் வேகமாக பயணித்து கொண்டிருக்கிறோம். இந்த உலகத்தில் எல்லோருக்கும் ஒரே மாதிரி கிடைப்பது நேரம் மட்டுமே. ஆனால் படிக்க புத்தகம் எடுக்க வேண்டுமென நினைத்தால் அதற்கு எந்த நேரமும் கிடைப்பது இல்லை.
உங்களுக்கு ஒரு நாளில் 10 பக்கம் படிக்க நேரம் கிடைத்தால், மகாத்மாக்களின் வரலாற்றை படியுங்கள். உங்கள் வாழ்க்கை வரலாறாக மாறும். ஒரு பக்கம் மட்டுமே படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் தன்னம்பிக்கை கட்டுரைகளைப் படியுங்கள். உங்கள் வாழ்க்கை தன்னம்பிக்கை பெறும். 4 வரிகள்தான் படிக்க முடியும் என்றால் ஒரு திருமந்திரம், நாலாடியார் எனப் படியுங்கள். நாம் 4 பேருக்கு எடுத்துக்காட்டாக வாழ முடியும். இரண்டு வரிகள்தான் படிக்க முடியும் எனில் தினமும் ஒரு திருக்குறளை படியுங்கள். வாழ்க்கை திருவிளக்காய் மாறும். ஒருவரிதான் படிக்க நேரம் இருக்கிறது என்றால், அந்த ஒரு நிமிடத்தை ஆத்திசூடி படிக்க பயன்படுத்துங்கள். வாழ்க்கை கடவுள் சடைமேல் இருக்கும் அத்திப்பூ போல மணக்கும்.
படிப்பு ஒரு அனுபவம். படிப்பதும் ஒரு அனுபவம். அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் இது புரியும் என்றார் திருநாவுக்கரசு.

நன்றி
திணமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக