புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
நன்றி குங்குமம் டாக்டர்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காய்கறிகளும், பழங்களும் சாப்பிடுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், அந்த காய்கறிகளும், பழங்களும் விற்கப்படும் இடங்கள் சுகாதாரமாக இருக்கிறதா என்று கவனித்துப் பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உள்ளூர் சந்தையாக இருந்தாலும் சரி... தலைநகரான சென்னையின் கோயம்பேடு சந்தையாக இருந்தாலும் சரி... பெரும்பாலான இடங்களின் நிலைமை சுகாதாரக் கேடுதான். இப்படிப்பட்ட சூழலில் நம் ஆரோக்கியம் காக்க என்ன செய்ய வேண்டும் என்று பொதுநல மருத்துவர் சிவராம் கண்ணனிடம் கேட்டோம்...
‘‘மனித உடலை எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வைத்து இருப்பதற்கு காய்களும், பழங்களும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகின்றன. நார்ச்சத்துகள், கால்சியம், இரும்புச்சத்து உள்பட உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான எல்லா ஊட்டச்
சத்துக்களையும் காய்கறிகள், பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக பெற முடியும். ஆனால், காய்கறிகள் விற்பனை செய்யப்படும் இடங்களும், அதனைச் சுற்றியுள்ள மற்ற பகுதிகளும் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகின்றனவா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
காய்கறிகள் விற்பனை செய்யப்படும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், பல ஆண்டுகளாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வரும் பிரபலமான பகுதிகள் என எதுவாக இருந்தாலும் சுகாதார சீர்கேட்டுடன்தான் காணப்படுகிறது.
நன்றி
தினகரன்

மேற்கோள் செய்த பதிவு: 1256990krishnaamma wrote:யார் இவ்வாறு செய்கிறார்கள் ஐயா?.............இதையெல்லாம் கவனிக்கிறார்களா என்பதே தெரியவில்லையே.......நாம் தான் தரமாக பார்த்து வாங்கி உண்ணவேண்டும் ......அதிகாரிகளையோ சட்டத்தையே நம்ப முடிவதில்லையே இந்த காலத்தில்...........பழ.முத்துராமலிங்கம் wrote:இதன் காரணமாக, வயிறு தொடர்பான செரிமான குறைபாடு, வாந்தி, வயிற்றுப்போக்கு, நோய்த்தொற்று போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இது மாதிரியான சத்துக்களற்ற, கெட்டுப்போன காய்கறிகள், பழங்களை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன், அடுத்த தலைமுறையினருக்கும் இந்த குறைபாடு பரவும்’’ என்கிற மருத்துவர் சிவராம கிருஷ்ணன் கூறும் நிறைவான கருத்து இது. ‘‘உள்கட்டமைப்புகள் சரியாக இல்லாத வணிக வளாகங்களில் காய்கறி கழிவுகளை சரியாக அகற்ற முடியாத நிலையே காணப்படும். அங்கு மழைக்காலங்களில் நீர் வெளியேறுவதற்குப் போதிய வசதி இல்லாத காரணத்தால், அடிக்கடி தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாகவும் காட்சியளிக்கும். எனவே ஈக்கள், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, நோய்கள் பரவும் அபாயம் உள்ளதையும் அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்.
வணிக வளாகங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய உணவுப்பாதுகாப்பு சட்டதிட்டங்கள் என்னவென்று நியமன அலுவலர், உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலரான கதிரவனிடம் பேசினோம்...‘‘உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்பவர்களை சிறு வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் என 2 வகையாகப் பிரிக்கிறோம். அதாவது, 12 லட்சத்துக்கு கீழே வியாபாரம் செய்பவர்களைச் சிறு வியாபாரிகள் பிரிவிலும், 12 லட்சத்துக்கும் அதிகமாக காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்பவர்களை மொத்த வியாபாரிகள் எனவும் வகைப்படுத்துவோம். மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான இடங்களில் கடை ஆரம்பிக்க உள்ளவர்கள் முதலில், உணவுப் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரியிடம் கடையை நடத்துவதற்கான லைசென்ஸ் வாங்குவது அவசியம்.
பேசாமல் முடிந்த மட்டும் வீட்டில் காய் கீரை பயிரிட்டு உபயோகிக்க பழக வேண்டும்
கிராமங்களில் இதை வாங்க பழகப்படுத்தி கொள்ளவேண்டும்
நன்றி
அம்மா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1256992krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1256880பழ.முத்துராமலிங்கம் wrote:குறிப்பாக, குளிர்பதனக் கிடங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்வார்கள். ஏனென்றால், நிறைய இடங்களில் வியாபாரிகள் மறைவான இடங்களில் குளிர்பதன கிடங்கை அமைத்து வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளைப் பதப்படுத்தி வைப்பார்கள். இதற்காக, Fungicides என்ற காளான்கொல்லியை உபயோகிப்பார்கள். இதனால், கேன்சர் முதலான உயிர்க்கொல்லி நோய்கள் பரவும். சமீபத்தில் பெரம்பூர் காய்கறி மார்க் கெட் டில், Fungicides மூலம் பதப்படுத்தப்பட்ட ஏராளமான வெங்காயத்தை உணவுப் பாதுகாப்பு துறை உயரதிகாரிகளின் துணையுடன் கைப்பற்றி அப்புறப்படுத்தினோம். எனவே, அதிகாரிகளும், பொதுமக்களும் மேற்கண்ட விதிமுறைகள் மீறப்படாமல் இருக்க இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்’’ என்கிறார்.
- விஜயகுமார்
நன்றி
தினகரன்
பெரம்பூரிலா ??????...............நாங்கள் வசித்த பகுதி ஐயா அது
கெமிக்கலை உபயோகித்தும் கொல்ல நினைக்கும் கூட்டம் பணம் இப்படியுமா சம்பாதிக்க வேண்டும்
ஆண்டவன் மட்டுமே நம்மை காப்பாத்த முடியும்
நன்றி
அம்மா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257142SK wrote:அப்போ நீங்கள் வேறு ஒரு பதிவில் கூறியது போல கற்கால உணவு பழக்கத்திற்கு மரவேண்டியது தான்
கற்கால உணவுகளும் இதை விட கொடுமையான
சுகாரமற்ற முறையில் தான் வினியோகிக்கப்படுகிறது நண்பரே என்ன செய்ய.
நன்றி
நண்பா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257253SK wrote:அப்போ நமக்கு தேவையான உணவுகளை நாமே நம் தோட்டத்தில் விதைத்து கொள்ளவேண்டியது தான்
வீட்டு தோட்டத்தில் விளைவிக்கும்
காய்கறிகள் அருமையான தேர்வு
நன்றி நண்பா.
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2