புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
100 Posts - 48%
heezulia
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
28 Posts - 13%
mohamed nizamudeen
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
7 Posts - 3%
prajai
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
227 Posts - 52%
heezulia
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
27 Posts - 6%
T.N.Balasubramanian
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_m10மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 10:13 am

மும்பையால் தலைநிமிர்ந்த இந்தியா - அசத்தல் தகவல் CkHTieZRle6d9iyomtkR+ff4df96381aafd9341c9c919b08f228f
உலகின் நேர்மையான நகரங்கள் பட்டியலில் அமெரிக்கா, ஐரோப்பிய நகரங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு மும்பை 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ இதழ் உலகம் முழுவதும் வாழும் மக்களின் நேர்மை குறித்து அண்மையில் ஓர் ஆய்வு நடத்தியது. இதற்காக மும்பை உட்பட 16 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு நகரிலும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் 12 பர்ஸ்கள் வீசப்பட்டன. ஒவ்வொரு பர்ஸிலும் அந்தந்த நாட்டு பணத்தில் சுமார் ரூ.3,200 வைக்கப்பட்டது. அத்துடன் உரிமையாளரின் பெயர், செல்போன் எண், குடும்ப புகைப்படம் ஆகியவையும் வைக்கப்பட்டன.
பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி நகரில் வீசப்பட்ட 12 பர்ஸ்களில் 11 பர்ஸ்களை அந்த நகர மக்கள் திரும்ப ஒப்படைத்தனர்.
இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் முக்கிய பகுதிகளில் வீசப்பட்ட 12 பர்ஸ்களில் 9 பர்ஸ்களை நகர மக்கள் திரும்ப ஒப்படைத்தனர். அவர்களில் ஒருவரான ராகுல் ராய் கூறியபோது, ‘தவறு செய்வதற்கு எனது மனசாட்சி இடம் அளிக்காது’ என்றார். வைஷாலி என்ற பெண் கூறியபோது, “நேர்மையாக இருக்குமாறு எனது பெற்றோர் எனக்கு கற்பித்தனர். அதையே நான் எனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன்” என்றார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தலா 8 பர்ஸ்களும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ, நெதர்லாந்து தலைநகர் ஆம்ரஸ்டர்தமில் தலா 7 பர்ஸ்களும் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
ஜெர்மனியின் பெர்லின், ஸ்லோவேனியாவின் லியுப்லியானா ஆகியவற்றில் தலா 6 ப்ர்ஸ்கள், பிரிட்டன் தலைநகர் லண்டன், போலந்து தலைநகர் வார்ஸாவில் தலா 5 பர்ஸ்கள், ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ, சுவிட்சர்லாந்தின் ஜுரிச் ஆகியவற்றில் தலா 4 பர்ஸ்கள், செக் குடியரசு தலைநகர் பிராகாவில் 3 பர்ஸ்கள், ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் 2 பர்ஸ்கள், போர்ச்சுகலின் லிஸ்பென் நகரில் 1 பர்ஸ் மட்டுமே திரும்ப கிடைத்தன.
இந்த ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட நேர்மையான நகரங்கள் பட்டியலில் ஐரோப்பிய நகரங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு மும்பை 2-வது இடத்தைப் பிடித்திருப்பது சர்வதேச அரங்கில் இந்தியர்களின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
நன்றி
புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 14, 2018 3:42 pm

3200 வச்சுகிட்டு மும்பையில் ஒன்னும் பண்ண முடியாது என்று அனைவருக்கும் தெரியும் அதான் திருப்பி கொடுத்தார்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 14, 2018 5:23 pm

எப்பிடி இருப்பினும் வாழ்த்துவோம்அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
உலகளவில் ஒரு அங்கீகாரம் அல்லவா !!!!!
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 6:34 pm

T.N.Balasubramanian wrote:எப்பிடி இருப்பினும் வாழ்த்துவோம்அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
உலகளவில் ஒரு அங்கீகாரம் அல்லவா !!!!!
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1256778
நல்ல விசயம் ஏற்றுக் கொள்ள வேண்டும்
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக