புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_m10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10 
3 Posts - 75%
ஆனந்திபழனியப்பன்
தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_m10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_m10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10 
339 Posts - 79%
heezulia
தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_m10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_m10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_m10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10 
8 Posts - 2%
prajai
தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_m10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_m10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10 
4 Posts - 1%
E KUMARAN
தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_m10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_m10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_m10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_m10தை நீராடிய ராஜேந்திர சோழன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தை நீராடிய ராஜேந்திர சோழன்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 15, 2018 10:17 am



தை நீராடிய ராஜேந்திர சோழன் Wk5DHpRlGe94FJNwBQbS+rajendra

தை நீராடிய ராஜேந்திர சோழன்
தை நீராடல் பண்டிகை பற்றியும், பாவை நோன்பின் போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பற்றியும், ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை போன்றவற்றில் பாடப்பட்டுள்ளது
பல் சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப் பெயர்கள் காணக் கிடைக்கின்றன.
அதில், தை மாதச் சிறப்பை குறித்து, சில இவை ,
நற்றிணையில், ‘வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்தையூண் இருக்கையின்’ ‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ என்றும்,
ஐங்குறுநூறில் ‘நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து’ என்றும்,
கலித்தொகையில், ‘வையெயிற்றவர்நாப்பண் வகையணிப் பொலிந்து
நீ தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ’
‘இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத்
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள்’ என்றும்,
குறுந்தொகையில், ‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ என்றும், புறநானூறில். ‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ என்றும், கலித்தொகையில், ‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’ என்றும் பல இலக்கியங்கள் பாராட்டும் திருவிழா இது
இதேப்போல் இந்த செய்தியை மெய்ப்பிக்கும் வகையில் வரலாற்றிலும் சில செய்திகள் தை நீராடல் குறித்துக் கிடைக்கின்றன .
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தை பொங்கல் தினத்தில் ராஜேந்திர சோழன் தனது பரிவாரங்களோடு காவிரியில் புனித நீராடியதற்கான ஆதார கல்வெட்டு கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ர மணியன் தி இந்து பத்திரிகையில் வெளியிட்டிருந்தார் .
கர்நாடக மாநிலம் கிருஷ் ணராஜசாகர் அணைக்கு அருகில் உள்ளது பெலகோலா. இங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் ஒன்று உள்ளது. காவிரியை தழுவிச் செல்லும் இந்த சிவாலயத்தின் தீர்த்தத் துறைக்கு வலம்புரி தீர்த்தம் என்று பெயர். இந்த கோயிலுக்கு தினமும் சிறப்புப் பூஜைகள் நடப்பதற்கு ராஜேந்திர சோழன் நிவந்தங்களை (மானியங்களை) அளித்துள்ளார். அங்கு உள்ள ‘ஹனகன்னட கல்வெட்டு’ இந்தத் தகவல்களைச் சொல்கிறது.
இப்பகுதியை தனது ஆளுமைக் குள் வைத்திருந்த ராஜேந்திரர் , இப்பகுதியின் மகாதண்ட நாயக னாக பஞ்சவன் மாராயன் என்ற பட்டத்துடன் விளங்கி இருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தை முதல் நாளானது டிசம்பர் 23-ம் தேதியே வந்திருக்கிறது.
மேலை நாட்டவர்களின் வானியல் அடிப் படை நாள்காட்டிகளில் (காலண்டர் முறை) தவறுகள் இருந்ததே இதற்குக் காரணம்.
1582-ம் ஆண்டில்தான் மாதத் தின் நாட்களை கோள்களின் அடிப் படையில் கணக்கிட்டு சரிசெய் தார்கள்.
இதன்படி, சக வருடம் 934 பரிதாபி ஆண்டு உத்தராயண சங்கராந்தியான தை முதல் நாளில் ராஜேந்திர சோழன் தனது பரிவாரங்களோடு பெலகோலா வலம்புரி தீர்த்தத்தில் புனித நீராடியதாக கல்வெட்டு தகவல் சொல்கிறது. இதற்கு சரியான ஆங்கில ஆண்டு குறிப்பானது கி.பி.1012 டிசம்பர் மாதம் 23-ம் தேதி செவ்வாய்கிழமை என்பதாகும்.
இது ஒரு சிறப்பான நிகழ்வாக இருந்ததால் தான் கல்வெட்டில் பொறித்துள்ளனர்
.அண்ணாமலை சுகுமாரன்
14/1/18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக