புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 4:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 4:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 4:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 3:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 3:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 3:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 3:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 3:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 3:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 8:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 8:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 7:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 7:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 5:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 5:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 4:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 4:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 4:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 4:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 1:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 12:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 10:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_m10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10 
85 Posts - 79%
heezulia
என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_m10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_m10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_m10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_m10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_m10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_m10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_m10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_m10என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 15, 2018 3:46 am

என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர் Tamil_News_large_1938874
-
புதுடில்லி :
ஐ.நா.,வில், இந்தியாவின் நிரந்தர துாதராக உள்ள,
சையத் அக்பருதீனின் சமூக வலைதளமான, 'டுவிட்டர்'
கணக்கு, திடீரென முடக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில், மத்திய அரசின் துாதராக பணியாற்றுபவர்,
சையத் அக்பருதீன். இவரது, டுவிட்டர் கணக்கு, சமூக விரோதிகளால்
நேற்று முன்தினம் முடக்கப்பட்டது. அந்த தளத்தில், சையத் படம்
நீக்கப்பட்டு, பாக்., அதிபர், மம்நுான் உசேன் மற்றும் அந்நாட்டின்
தேசியக் கொடி என, இரு படங்கள் பதிவேற்றப்பட்டிருந்தன.

டுவிட்டர் கணக்கை உறுதிபடுத்தும், 'நீல குறியீடு' மாயமாகி
இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சையத், இவ்விவகாரத்தை,
சைபர் கிரைம் பிரிவின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக
கூறப்படுகிறது.

இதையடுத்து, நேற்று காலை, முடக்கப்பட்ட அவரது டுவிட்டர்
கணக்கு, உயிர்பெற்றது. இதையடுத்து, ' டுவிட்டர் கணக்கை
முடக்குவது போன்ற நாச வேலைகளால், என்னை சிறுமைப்படுத்த
முடியாது' என, சையது அக்பருதீன், தன் டுவிட்டர் பக்கத்தில்
தெரிவித்துள்ளார்.

'இது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் கைவரிசையாக
இருக்கலாம்' என, புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த, 2013 - 16 வரை, மத்திய அரசின், 700க்கும்
மேற்பட்ட வலைதளங்கள், சமூக விரோதிகள் மற்றும்
பயங்கரவாதிகளால் முடக்கப்பட்டன. 2016ல் மட்டும், 199 வலைதளங்கள்,
செயலிழப்பிற்கு ஆளாகின.
-
---------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக