புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தை பிறந்தால் வழி பிறக்கும்...என்பார்கள். தை மாதம் முதல் நாளைப் பொங்கல் பண்டிகையாகவும், அறுவடைத் திருநாளாகவும் நாம் காலங்காலமாக கொண்டாடி வருகிறோம்.
பொங்கல் தினத்தன்று வீட்டின் வாசலில் வண்ணக்கோலமிட்டு, அதன்மீது அடுப்புக் கூட்டி அதில் புதுப்பானை வைத்து அதற்கு பொட்டியிட்டு, பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக கட்டுவார்கள். சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கலின் சிறப்பு என்றால் அது கரும்பும், மஞ்சள் கொத்தும் தான். கோலமிட்ட இடத்தில் தலை வாழை இலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவார்கள்.
புதுப்பானையில் புத்தரிசியிட்டு, பால் ஊற்றி சூடுப்படுத்தப்படும். பால் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், தலைவி குழந்தைகளுடன் கூடி நின்று பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்! என்று உரக்கக் கூறி சூரிய பகவானை வரவேற்பார்கள். பொங்கல் வைத்ததும் கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தார் அனைவரும் பகிர்ந்து உண்பார்கள்.
புதுப்பானையில் இருந்து பால் பொங்கி வருவதால், தை பிறந்துள்ள நாள் முதல் அந்த ஆண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மேன்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
• வடக்கு திசையில் பொங்கினால் பண வரவு உண்டாகும்.
• தெற்கு திசையில் பொங்கினால் செலவு அதிகரிக்கும்.
• கிழக்கு திசையில் பொங்கினால் சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்.
• மேற்கு திசையில் பொங்கினால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், சுப ஓரைகளில் சூரிய பகவானுக்குப் பூஜை செய்தால், ஸ்ரீஅஷ்ட லட்சுமிகளும் நம் வீட்டில் வாசம் செய்வார்கள்.
நன்றி
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நம்பிக்கை . உலகமே நம்பிக்கையின் பின்னே போகிறது.
பானையில் பால் பொங்குவதற்கும், அடுப்பில்,நாம் வைக்கும் பானையின் பிடிமானம் (positioning of pot with reference burner stand ), மேலே மூடும் சிப்பத்தட்டு மூடுதலை பொறுத்தும் இருக்கும் அல்லவா ?
விதண்டாவாதம் என நினைக்கவேண்டாம்.
வேறு திசையில் பொங்கி இருந்தால் சிலர் மனதை குழப்பிக்கொள்ளக்கூடாதே என்ற எண்ணத்தில்தான் பதிவிடுகிறேன்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1256776T.N.Balasubramanian wrote:நம்பிக்கை . உலகமே நம்பிக்கையின் பின்னே போகிறது.
பானையில் பால் பொங்குவதற்கும், அடுப்பில்,நாம் வைக்கும் பானையின் பிடிமானம் (positioning of pot with reference burner stand ), மேலே மூடும் சிப்பத்தட்டு மூடுதலை பொறுத்தும் இருக்கும் அல்லவா ?
விதண்டாவாதம் என நினைக்கவேண்டாம்.
வேறு திசையில் பொங்கி இருந்தால் சிலர் மனதை குழப்பிக்கொள்ளக்கூடாதே என்ற எண்ணத்தில்தான் பதிவிடுகிறேன்.
ரமணியன்
ஐயா இன்னும் நம்மிடம் இந்த மாதிரி
பல நம்பிக்கை உள்ளது.
நீங்கள் கூறியது அனைத்தும் சரி தான் ஐயா.
இனி இந்த மாதிரி விசயத்தை தவிர்த்து விடுகிறேன்
நன்றி
ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1256788T.N.Balasubramanian wrote:தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்
ஐயா !
அடிக்கடி நீங்கள் " எந்தன் " என்ற சொல்லைப் பயன்படுத்தக் காண்கிறேன் .அது தன்மைப் பன்மைச் சொல்லாகும் .
எம் + தன் = எந்தன்
என் + தன் = என்றன்
" என்றன் " என்பது தன்மை ஒருமைச் சொல்லாகும் .
தங்களின் புரிதலுக்காக எழுதினேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1256817M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1256788T.N.Balasubramanian wrote:தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்
ஐயா !
அடிக்கடி நீங்கள் " எந்தன் " என்ற சொல்லைப் பயன்படுத்தக் காண்கிறேன் .அது தன்மைப் பன்மைச் சொல்லாகும் .
எம் + தன் = எந்தன்
என் + தன் = என்றன்
" என்றன் " என்பது தன்மை ஒருமைச் சொல்லாகும் .
தங்களின் புரிதலுக்காக எழுதினேன் .
இலக்கணம் கரைபுரண்டோடுகிறது
அருமையான விளக்கம்
நன்றி
நண்பா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1256788T.N.Balasubramanian wrote:தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்
நன்றி
ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1256817M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1256788T.N.Balasubramanian wrote:தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்
ஐயா !
அடிக்கடி நீங்கள் " எந்தன் " என்ற சொல்லைப் பயன்படுத்தக் காண்கிறேன் .அது தன்மைப் பன்மைச் சொல்லாகும் .
எம் + தன் = எந்தன்
என் + தன் = என்றன்
" என்றன் " என்பது தன்மை ஒருமைச் சொல்லாகும் .
தங்களின் புரிதலுக்காக எழுதினேன் .
என்றன் தவறான பிரயோகத்தை (அல்லது அறியாமை என்றும் கூறுவேன்) எடுத்துக்காட்டியதற்கு நன்றி Jagadeesan அவர்களே.
இனி வராது என்றன் பதிவுகளில் எந்தன் சொல்
இதை முதலிலேயே கூறி இருக்கலாம். தவறை திருத்திக் கொண்டு இருப்பேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1