புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
107 Posts - 49%
heezulia
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
7 Posts - 3%
prajai
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
234 Posts - 52%
heezulia
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
18 Posts - 4%
prajai
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
5 Posts - 1%
Barushree
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரமத் தொழிலில் தர்மம்

VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Thu Jan 11, 2018 7:36 pm

தை

தை தை என
உழவனின் வண்டி
கடக்கும் போது
எழு மோசை
வாழ்வின் வளமைக்கு
விடி வெள்ளியின் மொழி

சூரிய அயன வெளியில்
ஒளிப்பாதை மாற்றம்
நம் வாழ்விலும்
கலிப் பாதை மாறி
களிப் பாக்கும் மாதம்

சுரர் விடி வென்று
உழைப்போர் உயர் வைச்சாற்றும்
நிலத்தை ஆழ்ந்து
நிலவுலகைக் காக்கும்
ரசவாதக் கலைஞன்
பிரமத் தொழிலில் தர்மம்
படைக்கும் உழவோன்

உலகப் பரிணாமத்தில்
உயர்ந்த பரிணாமம்
தமிழன் - உழவும்
குறளும்; இறையின் குரலும்
இல்லறமும் துறவறமும்
விளக்கி விளக்காய்
தெரிபவன்

பல்லுயிர்க் குள்ளும்
பரமன் இருப்பதாய்
பறை சாற்றும்- நம்
தைத் திங்களில்
உலகின் நாகரீக
முதல்வன் முட்டாள்
மேற்கின் மோகத்தால்
உடை உணவு கலாச்சாரம் அகற்றி
கண்ணீருக்குள்
தண்ணீர் தேடுபவன்
காளையோடு
அதிகாலை சென்று
ஏரோடும் நீராகாரத்தோடும்
பயணித்த பயணம்
நாகரீக வியர்வையால்
நச்சாய் கண்டு
உழைப்பைப் பரிமாற
ஆள் தேடித் தேடி
நம் வாரிசை
பாரீசுக்கு அனுப்பியதன் விளைவு
சோமாறி மாறி மாதம் மும்மழையும்
நல்லரசும்
அமுதவாழ்வும் அறமக்களும்
அரத் துக்கங்களும்
மலர்ந்திட
உழவனின் வார்த்தை
உளம் அறிந்த வார்த்தை
இணைப்பைத் தரும்
உன்ன தத்தை தையல் பிறாந்து
தமிழே வளமோடு
நலமாகக் காக்க
தமுக்கத்து நாயகியைத்
தவறாமல் தியானிப்போம்.

 ப.வீரக்குமார். திருநின்றவூர்-602024

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Fri Jan 12, 2018 9:59 am

தடக் தடக் என
கடக்கும்
உழவனின்
வண்டியால்
நம்
உண்டி
வாழ்வது உண்மையே

கவிதை நன்று ....

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Sun Jan 14, 2018 7:47 am

நன்றி , ஐயா

VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Fri Jan 19, 2018 9:37 am

இம்மாநிலம் நமக்கோர் மணிவிளக்கு
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−+++−−
மாதவம்
எய்தினேன்
இம்மா நிலம்
என்தாயென்பதால்..

ஒருவனுக்கு
ஒருவளென்ற
உண்மையின்
விளக்கத்தால்..

சித்தர்கள்
தித்தித்த
சித்தியின்
வடிவத்தால்..

சுடு கிரணத்தின்
வழிகூடப் படுவதால்..

பொதிகை மாதின்
முகடு தொட்ட
தென்றலால்..

செந்தமிழை
நாவில் நர்த்தனமாட
விடு வோரைத்
தாங்குவதால்..

ஞானிகளை
ஞாலத்தில்
விளைத்த
நிலமாதலால..

பாரையே
பதுங்க வைக்கும்
பலமுள்ளதால்..

மூவரசுகளின்
மூச்சு முட்டும்
வெற்றிகளால்..

முத்தமிழில்
பறைசாற்றும்
வித்தகத்தால்...

மானத்தை
கவரிமுடியாய்
கொண்டுள்ளதால்..

சரித்திரத்தில்
சாதனைகள்
ஈன்றுள்ளதால்..

சங்கம் வைத்த
மொழி
முதலானதால்..

இன்னும்
எத்தனையோ!
வெற்றிகளைக்
கொண்டாடுதலால்...

விழி கண்ட
ஒளியாய்
நம்மைத் தேற்றியதால்...

இம்மாநிலம்
நமக்கோர்
மணிவிளக்கு.

−−−−− ப. வீரக்குமார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக