புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_m10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_m10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_m10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10 
184 Posts - 39%
mohamed nizamudeen
ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_m10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_m10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10 
21 Posts - 4%
prajai
ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_m10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_m10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_m10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_m10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_m10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_m10ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 08, 2018 11:34 pm

ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும்! UU5UYd26SGeF7rJDb5b4+E_1514687582



“ஆண் மனதோடு இருந்தால், ஒருபோதும் நன்றாகச் சமைக்க முடியாது. சமையலறைக்குள் நுழையும் போது, பெண்ணாக மாறிவிட வேண்டும். பெண்ணின் மனதைக் கொண்டுதான் சமையலை வசப்படுத்த முடியும்” என்கிறார் எழுத்தாளர் போப்பு. உணவு சார்ந்து எழுதுவதில் தொடங்கி, உணவகம் வைத்தது வரைக்கும், இவருக்கும் சமையலுக்குமான தொடர்பு சுவாரஸ்யமானது. 


சமையல் குறித்த, சுவையான தகவல்களை, பகிர்ந்து கொள்கிறார். “வீட்டில் எல்லாருமே ஆண்பிள்ளை என்பதால், அம்மாவுக்குச் சமையலில் உதவிக்கு ஒரு பெண் தேவை. அதனால் என்னைப் பக்கத்தில் வைத்துக்கொள்வார். மசாலா கலக்கும் போது ஏற்படும் நிற மாற்றமும், வாசனையும், என்னை ஒவ்வொரு பொழுதும் ஆச்சரியப்படுத்தும். 


அடுத்ததாக என் பாட்டி, விதவிதமான வடிவத்திலும் நிறத்திலும் தோசை சுடுவார். என் அப்பா என்ன சாப்பாடு வேண்டும் என்று சொல்ல மாட்டார். சமையலுக்கான குறிப்பு சொல்லி, அம்மாவைச் சமைக்கச் சொல்லுவார். இவர்களே என்னுடைய சமையலின் குருநாதர்கள். சுவையான சாப்பாட்டின் மீதான தேடுதல் எப்போதுமே எனக்கு உண்டு. 


அதனால் நானே ஓட்டல் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் ஓட்டல் நடத்தமுடியாமல் போய்விட்டது. பிறகு மனைவி வேலைக்குப் போய்விடுவார். நான் வீட்டு வேலையைப் பார்ப்பேன். ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக, அதுவும் ஆரோக்கியமான உணவைச் சமைப்பதில் அதிக ஈடுபாடு. எனக்கு சமைக்கவும், சாப்பிடவும் பிடித்தது, மீன் வருவல். என் வீட்டிற்கு வரும் நண்பர்கள், என்னிடம் செய்யச் சொல்வதும் மீன் குழம்புதான். 

இரவு தாமதமாக உறங்குவது, பகலிலும் தாமதமாக எழுவது, இரண்டுமே நம் உணவு முறையையே மாற்றி விடுகிறது. சாப்பாட்டுடன் அதிகமாக கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்கிறோம். சத்தான காய்கறிகளை அதிகமாக சாப்பிடுவதில்லை. இரண்டுமே தவறு. ஆரோக்கியமான உணவுகளை தேடித் தேடி சாப்பிடவேண்டும். நமது நாக்கில் சுவை மொட்டுக்கு வேலைக் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். ருசி என்பதை முழு பசிதான் உணர்த்தும். நல்ல பசியோடு சாப்பிடும்போதுதான், முழுமையான உணவின் ருசியை உணரமுடியும்.” 


போப்பு, எழுத்தாளர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 09, 2018 9:56 am


sk wrote:நல்ல பசியோடு சாப்பிடும்போதுதான், முழுமையான உணவின் ருசியை உணரமுடியும்.”

சூப்பருங்க



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக