புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 2:46 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 2:20 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 1:59 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 11:13 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 6:23 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 4:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 3:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:45 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 2:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:08 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:32 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 1:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Thu Nov 21, 2024 1:05 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:41 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:09 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:47 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:02 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 5:03 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 5:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 4:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 3:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 1:25 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:53 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:51 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:48 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:47 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:44 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:15 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:13 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:05 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:04 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:29 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:22 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:20 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:18 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:13 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:12 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:11 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:10 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:09 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:09 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:08 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:07 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நள்ளிரவு பூஜை!
Page 1 of 1 •
கோவில்களில், பகல், மாலை மற்றும் முன்னிரவு நேரங்களில்
பூஜை நடத்தி, இரவு, 9:00 மணிக்குள் நடைசாத்தி விடுவது
வழக்கம்.
ஆனால், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகிலுள்ள ஆறகழூர்
காமநாதீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு, தேய்பிறை
அஷ்டமியன்று, நள்ளிரவில் பூஜை நடக்கிறது. இக்கோவிலில்,
அஷ்ட (எட்டு) பைரவர்களையும் தரிசிக்கலாம் என்பது தான்
விசேஷம்.
அசுரர்களால் துன்பப்பட்ட தேவர்கள், தங்களைக் காக்க
சிவனிடம் முறையிடச் சென்றனர். அப்போது, தியானத்தில்
இருந்தார், சிவபெருமான். அதைக் கலைத்தால், அவரது
கோபத்திற்கு ஆளாக நேரிடும் என பயந்த தேவர்கள்,
மன்மதனிடம் தங்களுக்கு உதவும்படி வேண்ட, சிவன் மீது
மலர் அம்பு எய்தி, தியானத்தைக் கலைத்தான், மன்மதன்.
கோபம் கொண்ட சிவன், அவனை எரித்து விட்டார். பிறர்
நலனுக்காக இப்பணியைச் செய்த தன் கணவனை உயிர்ப்பித்து
தரும்படி சிவனை வேண்டினாள், மன்மதன் மனைவி, ரதி.
அதனால், மன்மதனுக்கு உயிர் கொடுத்து, அவன் ரதிக்கு
மட்டுமே தெரியும்படி அருள்புரிந்தார், சிவபெருமான்.
காமனாகிய மன்மதனுக்கு அருள்புரிந்ததால் இவர்,
'காமநாதீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
மற்றொரு சமயம், சிவனிடம் வரம் பெற்ற அந்தகன் என்னும்
அசுரன், வரத்தை தவறாகப் பயன்படுத்தி, தேவர்களைத்
துன்புறுத்தினான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி
சிவனிடம் முறையிட்டனர், தேவர்கள். தன் அம்சமான
பைரவரை அனுப்பினார், சிவன்.
திசைக்கு எட்டு பேர் வீதம், எட்டு திசைக்கும், 64 வடிவங்களாக
நின்று, அவனை வதம் செய்தார், பைரவர்.
இவர்களில், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர்,
குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர்,
பீஷண பைரவர் மற்றும் கால பைரவர் என, எட்டு பேர்
பிரதானம் பெற்றனர்.
இவர்கள், இக்கோவிலில் காட்சி தருகின்றனர். பீஷண பைரவர்
லிங்க வடிவத்திலும், கபால பைரவர் கோபுரத்திலும் இருக்கிறார்.
திருமணத்தடை உள்ளவர்கள் தோஷ நிவர்த்திக்கு, கால
பைரவருக்கு செவ்வரளி மற்றும் வடை மாலை அணிவித்து,
எலுமிச்சை தீபமேற்றி வழிபடுகின்றனர்.
மற்ற கோவில்களில், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று
பகலில் பூஜை நடக்கும். ஆனால், இங்கு நள்ளிரவில் யாக பூஜை
நடக்கிறது. இவ்வேளையில், சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப
அலங்காரத்தில் காட்சி தருகிறார்,
சுவாமி. அன்று இரவு, 2:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
பைரவர் அவதரித்த கார்த்திகை அஷ்டமியன்று, பைரவாஷ்டமி
விழா நடக்கிறது. அன்று காலையில், காமநாதீஸ்வரருக்கு
ஏகாதச ருத்ர ஜெப பாராயணத்துடன், ஹோமம் நடைபெறும்.
மாலையில், நடைபெறும் மகா ஹோம யாகத்தில் தேனில்
நனைத்த, 1,008 வடைகளை இடுவர். நள்ளிரவில் எட்டு
பைரவர்களுக்கும் விசேஷ பூஜை உண்டு.
வசிஷ்டர் பூஜித்ததால் சிவனுக்கு, 'வசிஷ்டேஸ்வரர்' என்றும்
பெயர் உண்டு. பங்குனி மாதத்தில் ஏதாவது ஒருநாள், சிவன் மீது
சூரிய ஒளி விழும்.
பிரகாரத்தில் சுப்பிரமணியர், நடராஜர், பிரதோஷ நாயகர்
உள்ளனர்.
சேலத்திலிருந்து, 50 கி.மீ., துாரத்தில் உள்ளது, ஆத்துார்;
இங்கிருந்து, தலைவாசல் வழியாக, 22 கி.மீ., சென்றால்
ஆறகழூரை அடையலாம்.
-
----------------------------------------
தி.செல்லப்பா
தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1