புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 4:10 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 2:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 2:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 2:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 2:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 2:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 2:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 10:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 8:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 6:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:37 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 4:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 7:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:29 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:51 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:49 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:48 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:46 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:45 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
Page 1 of 1 •
: 02:33 (05/01/2018)
வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
கு.ஆனந்தராஜ் சொ.பாலசுப்ரமணியன்
கோயம்பேடு
மற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க
வேண்டும்; ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத் தொகையை
உடனடியாக வழங்க வேண்டும் என்பது போக்குவரத்து சங்கத்தினரின்
நீண்டகால கோரிக்கையாகவுள்ளது.
இக்கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள்
நடைபெற்றுள்ள நிலையில், நேற்று தமிழக போக்குவரத்துத்துறை
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மீண்டும் பேச்சு
வார்த்தை நடைபெற்றது.
முடிவில் 2.44 சதவீத ஊதிய உயர்வு வழங்கும் அரசின் முடிவுக்கு,
அண்ணா தொழிற்சங்கம் உள்பட பல சங்கங்கள் ஒப்புதல் தெரிவித்தன.
ஆனால், சி.ஐ.டி.யு, தொ.மு.ச உள்பட 10-க்கும் மேற்பட்ட
தொழிற்சங்கங்கள் இதை ஏற்கவில்லை. அதனால் இச்சங்கத்தினர்
உடனடியாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத்
தொடங்கியதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும்
அருகிலுள்ள பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
இதனால் நேற்று இரவு தமிழகம் முழுக்க பொதுமக்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டனர்.
கோயம்பேடு
இந்நிலையில் இரவு நேரங்களிலும் பரபரப்பாக காணப்படும்
சென்னை கோயம்பேடு பேருந்துநிலையம் தற்போது ஆள்
நடமாற்றமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
ஒன்றிரண்டு புறநகர் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
வழக்கம்போல இயக்கப்படும் புறநகர் பேருந்துகள்
இயக்கப்படாததால், வெளியூர் பயணிகள் பேருந்து
நிலையத்துக்குள்ளேயே படுத்து உறங்கிக்கொண்டிருக்கின்றனர்.
சில வெளியூர் பயணிகள் திட்டமிட்டப்படி தங்கள் ஊர்களுக்குச்
செல்ல முடியாமல் அவதிப்பட்டுவருகின்றனர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில போக்குவரத்துச்
சங்கத்தினரின் போராட்டம் இன்றும் தொடர்ந்தால், பகல் நேரத்தில்
பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்
-
-------------------
விகடன்
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் ஏன் இந்த குறைந்த ஊதியம் .மாறாக அவர்களின் வேலை மிகவும் கடினமானது . ஓட்டுனர்கள் கையில் எத்தனை உயிர்களை சுமந்து செல்கிறார்கள் .ஆனால் அவர்களுக்கு குறைந்த ஊதியம் .ஓட்டுனரும் , நடத்துனரும் தான் உண்மையாக தங்களுக்கு உண்டான வேலை நேரத்தில் வேலை செய்கிறார்கள் . அவர்களின் கோரிக்கை நியாயமானது .அதை அரசு நிறைவேற்ற வேண்டும் .போக்குவரத்தை பொறுத்தவரை அலுவகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை விட கீழ்மட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு கூடுதல் ஊதியம் வழங்கவேண்டும் .
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
நடத்துனர்களே
ஓட்டுனர்களே
முன்னறிவிப்புமின்றி திடீரென பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.
இதனால், பணிக்கு சென்றவர்கள், குழந்தைகள்,வெளியூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை, திருச்சி, கோவை,மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர் எனதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் நேற்று பேருந்துகள் இயக்கப்படவில்லை.
....-தினகரன் செய்தி
..-- தினமணி செய்தி
இப்படி நடந்து கொண்டால்
எந்த பொது ஜனம் உங்களுக்கு ஆதரவு தரும் அய்யா ...
ஏற்கனவே பொது ஜனங்களையும் மாணவர்களையும்
நீங்கள் படுத்தும் பாட்டுக்குதான் அரசாங்கம் எதைப்பற்றியும் கவலைப் படுவதில்லை...
அரை மணி நேரம் டீ கடையில் கடலை போடுவது பின்னர்வரிசையாக ஆறு அல்லது ஏழு பேருந்துகள்
அதுவும் ஒரே தடம் எண் கொண்டது ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருவது...
நீங்கள் முதலில் மாறுங்கள்
அரசாங்கமும் மாறும் ...

- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1255919aeroboy2000 wrote:நடத்துனர்களே
ஓட்டுனர்களே
முன்னறிவிப்புமின்றி திடீரென பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.
இதனால், பணிக்கு சென்றவர்கள், குழந்தைகள்,வெளியூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை, திருச்சி, கோவை,மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர் எனதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் நேற்று பேருந்துகள் இயக்கப்படவில்லை.
....-தினகரன் செய்தி
..-- தினமணி செய்தி
இப்படி நடந்து கொண்டால்
எந்த பொது ஜனம் உங்களுக்கு ஆதரவு தரும் அய்யா ...
ஏற்கனவே பொது ஜனங்களையும் மாணவர்களையும்
நீங்கள் படுத்தும் பாட்டுக்குதான் அரசாங்கம் எதைப்பற்றியும் கவலைப் படுவதில்லை...
அரை மணி நேரம் டீ கடையில் கடலை போடுவது பின்னர்வரிசையாக ஆறு அல்லது ஏழு பேருந்துகள்
அதுவும் ஒரே தடம் எண் கொண்டது ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருவது...
நீங்கள் முதலில் மாறுங்கள்
அரசாங்கமும் மாறும் ...
இதையெல்லாம் உணர்ந்தாள் அவர்கள் ஏன் இப்படி செய்யப்போகிறார்கள்
இதை செய்தது எந்த தொழில்சங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் அதற்கான அரசியல் காரணத்தையும் நாம் யோசிக்கவேண்டும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1