புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18 pm

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:46 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 12:29 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed Nov 13, 2024 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலையை தொடர்ந்து அகத்தியர்கூட மலை : கேரள பெண்கள் போர்க்கொடி Poll_c10சபரிமலையை தொடர்ந்து அகத்தியர்கூட மலை : கேரள பெண்கள் போர்க்கொடி Poll_m10சபரிமலையை தொடர்ந்து அகத்தியர்கூட மலை : கேரள பெண்கள் போர்க்கொடி Poll_c10 
90 Posts - 76%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலையை தொடர்ந்து அகத்தியர்கூட மலை : கேரள பெண்கள் போர்க்கொடி Poll_c10சபரிமலையை தொடர்ந்து அகத்தியர்கூட மலை : கேரள பெண்கள் போர்க்கொடி Poll_m10சபரிமலையை தொடர்ந்து அகத்தியர்கூட மலை : கேரள பெண்கள் போர்க்கொடி Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
Balaurushya
சபரிமலையை தொடர்ந்து அகத்தியர்கூட மலை : கேரள பெண்கள் போர்க்கொடி Poll_c10சபரிமலையை தொடர்ந்து அகத்தியர்கூட மலை : கேரள பெண்கள் போர்க்கொடி Poll_m10சபரிமலையை தொடர்ந்து அகத்தியர்கூட மலை : கேரள பெண்கள் போர்க்கொடி Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலையை தொடர்ந்து அகத்தியர்கூட மலை : கேரள பெண்கள் போர்க்கொடி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 03, 2018 5:16 pm

சபரிமலையை தொடர்ந்து அகத்தியர்கூட மலை : கேரள பெண்கள் போர்க்கொடி Qg1dx034TweAFGMnqSGr+e9517820593dbe99f484b0ce6ea57d31

திருவனந்தபுரம்
அகத்தியர் கூடம் மலையில் பெண்கள் ஏற அனுமதிக்க வேண்டும் என பெண் உரிமை அமைப்பின் தலைவி சுல்ஃபத் போராட்டம் தொடங்கி உள்ளார்.
கேரளாவில் உள்ள சபரிமலையில் பத்து வயது முதல் 50 வரையில் உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து பல பெண் உரிமைக் குழுக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இது குறித்த வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. தற்போது கேரளாவில் உள்ள அகத்தியர் கூடம் என்னும் மலையில் ஏற பெண்களுக்கு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி பெண் உரிமை அமைப்பான பெண்ணொருமா வின் தலைவி சுல்ஃபத் அரசிடம் போராடி வருகிறார்.

குறுமுனி என அழைக்கப்படும் அகத்தியர் பெயரால் அமைக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள அகத்தியர் கூடம் மலையில் ஏற பெண்களுக்கும் மற்றும் 14 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆண்டு முழுவதும் இந்த மலையில் ஏற ஆண்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது ஜனவரி 14 முதல் பிப்ரவரி 13 வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். தினம் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டு வருகிறது. இந்த வருடம் மலை ஏற விண்ணப்பித்திருந்த பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. மிகவும் செங்குத்தாக உள்ள இந்த மலையின் உச்சியில் அகத்தியர் சிலை ஒன்று அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

நன்றி
பத்திரிகை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 03, 2018 5:18 pm

சபரிமலையை தொடர்ந்து அகத்தியர்கூட மலை : கேரள பெண்கள் போர்க்கொடி PVQeAWVSDOoBgskXMs6o+054e37ea6d80c7332d7c2ef4dc0cc5b1

இது குறித்து பெண்ணொருமா அமைப்பின் தலைவி சுல்ஃபத், “இந்த மலையில் உள்ள பழங்குடியினர் அகத்தியர் ஒரு பிரம்மசாரி எனவும் அதனால் பெண்கள் அவர் பெயரில் உள்ள மலையில் ஏறுவது பாவம் எனவும் கூறுகின்றனர். மேலும் பெண்களை அனுமதித்தால் கடும் வெள்ளம் வந்து இந்த இடமே அழிந்து விடும் எனவும் கூறுகின்றனர். இந்த மலை ஏறுதல் என்பதில் எந்த விதமான மத நடவடிக்கையும் கிடையாது. வனத்துறை மூலம் அனுமதிக்கப்படுகிறது. வனத்துறை அமைச்சர் ராஜு இது குறித்து நடந்த கூட்டத்தில் பெண்களும் அனுமதிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார். தற்போது அவரது வாக்கை மீறி உள்ளார். ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என அரசு செயல்படுகிறது. இதை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம்” என தெரிவித்தார்.
இது குறித்து வனத்துறை அதிகாரியான ஷாஜிகுமார், “இது மிகவும் அபாயகரமான பகுதி. பெண்களை அனுமதிக்காததற்கு அதுதான் காரணம். மற்றபடி பழங்குடியினர் இதை தடுக்கவில்லை. சென்ற முறை மலை ஏறும் போது, ஒரு காட்டெருமை குழுவின் காவலரை தாக்கியது. அதனால் அப்போது நாங்கள் ஆண்களும் மலை ஏறுவதையே தடுத்துள்ளோம். நாங்கள் பெண்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மற்றொரு பெண் உரிமை அமைப்பின் தலைவி திவ்யா, “வன விலங்குகளால் ஆபத்து என்றால் யாரையுமே அனுமதிக்கக் கூடாது. இத்தனை வருடங்களாகியும் பெண்களுக்கு பாதுகாப்பு அமைக்கவில்லை என்பது அரசின் தவறு. நாங்கள் இது குறித்து சட்டபூர்வமாக போறாட உள்ளோம். ஆண் பெண் இருவருக்கும் சமமாக நீதி கிடைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 03, 2018 6:06 pm

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 03, 2018 9:10 pm

SK wrote:உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1255753
பெண்கள் வெற்றி பெறட்டும்
நன்றி
நண்பா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக