புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் Poll_c10மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் Poll_m10மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் Poll_c10மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் Poll_m10மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் Poll_c10மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் Poll_m10மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் Poll_c10மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் Poll_m10மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 03, 2018 6:34 pm

மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


ஆரோக்கியமாக வழ மூங்கில் குருத்து பயன்படுகிறது. இதன் நன்மைகளை இந்திய மக்கள் உணர மறுக்கிறார்கள். சீனா மற்றும் ஜப்பானிய மக்கள் இவற்றை தினமும் பயன்படுத்துகிறார்கள்.
மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் B4kg32TCSX6VnAfghZQO+bad96d9c6b1a6d2de2d3919f869954b1



Third party image reference
மூங்கில் குருத்தை உண்ணும் பழக்கம் இந்தியாவில் தான் முதலில் தோன்றியது, ஆனால் காலப்போக்கில் இந்த பழக்கம் அடியோடு மறைந்து விட்டது.


சரியாக வேக வைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.


சில நன்மைகள் :


உடல் எடையை குறைக்கிறது
இரத்ததில் கொழுப்புகளை குறைக்கிறது
பித்தப்பை கோளாறுகளை தவிர்க்கலாம்
தோல் எரிச்சலை குணப்படுத்தும்
செரிமானத்தை சரி செய்கிறது
நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது
வலி நிவாரணியா திகழ்கிறது
அல்சர் வராமல் தடுக்கிறது
மூங்கில் குருத்தில் காப்பர், மெக்னீசியம், பாஸ்பரஸ், ஜிங்க் மற்றும் வைட்டமின் பி1 மற்றும் பி6 நிறைந்துள்ளது.


சாதாரண காய்கறிகளை சமைப்பது போன்றே மூங்கில் குருத்தையும் சமைக்க வேண்டும். சமைக்கும் முன் ஆபத்தான மேல் தோல்களை நீக்கி பிறகு சமைக்க வேண்டும். வெள்ளை நிற உள் குருத்தை மட்டுமே சாப்பிட வேண்டும்.

நன்றி
அகிலன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 03, 2018 6:38 pm

மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் Nh4bWgk0S0mtZlSeA3ot+32e30f3a5f0cf3d2d8c0b623e4f39393

Third party image reference
அறுவடை செய்து 2 அல்லது 3 நாட்களில் சமைத்து சாப்பிட வேண்டும். இல்லையென்றால் வீணாகி விடும்.


அனைத்து மூங்கில் குருத்தையும் சாப்பிட கூடாது, மீறி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாகும். குருத்தை உண்ண ஆசைப்பட்டால் இவற்றை பற்றி ஆராய்ந்த பிறகு சாப்பிடவும் அல்லது இணையதளங்களில் இருந்து வாங்கவும்.


சில மூங்கில் வகைகள் மட்டுமே சாப்பிட உகந்தது. காட்டு மூங்கில் சாப்பிட்டால் மரணம் கூட ஏற்படலாம்.
[size=31]மூங்கில் குருத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ZRuEqOprTGW4KKcmOaTf+fc64f5f8db755d63a6ce092328e7550e
[/size]


Third party image reference
காப்பர் சத்து முடி நரைப்பதை தடுக்கிறது.
உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது
பாஸ்பரஸ் உள்ளதால் எலும்பு மற்றும் பற்க்களை வலிமை படுத்துகிறது.
ஜிங்க் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது
மூங்கில் குருத்தைில் சர்க்கரை அளவு குறைக்கும் தன்மை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
குறிப்பு : காட்டு மூங்கில் மரணத்தை ஏற்படுத்தும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 03, 2018 6:40 pm



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக