புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 am

» வாக்கிங் போய்ட்டு வரும் போதெல்லாம் தினமும் ஃபிரெஸ் ஜூஸ் குடிக்கிறீங்களா
by T.N.Balasubramanian Yesterday at 6:24 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm

» வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» வாழ்வின் ரகசியங்கள்:
by Dr.S.Soundarapandian Yesterday at 1:39 pm

» வாழ்வின் இலட்சியங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37 pm

» வாழ்வின் வலி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:36 pm

» வாழ்வின் அழகியல்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:35 pm

» அழகியல் அந்தஸ்து பெறும் பட்டாம்பூச்சி – கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:35 pm

» கிரிக்கெட் மூன்றாம் டெஸ்ட் ---ராஜ்கோட்டில் -இந்தியா வெற்றி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:33 pm

» இமான் இசையமைத்த திரைப்பட பாடல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Feb 25, 2024 3:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Feb 25, 2024 3:13 pm

» கப்பலுக்கு வேலுநாச்சியார் பெயர். …
by Dr.S.Soundarapandian Sun Feb 25, 2024 1:03 pm

» கருத்துப்படம் 25/02/2024
by Dr.S.Soundarapandian Sun Feb 25, 2024 12:52 pm

» வட்டிக்கு பணம் தரவா சாமி…!
by Dr.S.Soundarapandian Sun Feb 25, 2024 12:47 pm

» தொழில் முனைவோராக நடிகை அபர்ணா பாலமுரளி
by Dr.S.Soundarapandian Sun Feb 25, 2024 12:42 pm

» ‘அக்கரன்’ படத்தில் கதையின் நாயகனாக மாறிய எம்.எஸ்.பாஸ்கர்
by Dr.S.Soundarapandian Sun Feb 25, 2024 12:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Sun Feb 25, 2024 12:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by Dr.S.Soundarapandian Sun Feb 25, 2024 12:34 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sun Feb 25, 2024 12:33 pm

» கடவுளைக் கண்ணால் காண முடியுமா….
by ayyasamy ram Sun Feb 25, 2024 7:53 am

» அனுஷ்காவின் 50வது படத்தை இயக்கும் இயக்குனர்.
by ayyasamy ram Sun Feb 25, 2024 7:51 am

» சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு
by ayyasamy ram Sun Feb 25, 2024 7:50 am

» தொழில் முனைவோராக நடிகை நயன்தாரா
by ayyasamy ram Sun Feb 25, 2024 7:48 am

» Outstanding Сasual Dating Genuine Damsels
by jothi64 Sun Feb 25, 2024 4:35 am

» நித்யா கார்த்திகன் நாவல்கள் வேண்டும்
by prajai Sat Feb 24, 2024 10:18 pm

» காவிரியாற்றின் முதன்மை கிளையாறு…
by ayyasamy ram Sat Feb 24, 2024 4:59 pm

» தேசிய நெடுஞ்சாலைகள்…
by ayyasamy ram Sat Feb 24, 2024 4:58 pm

» எலியின் கேட்கும் திறன்…
by ayyasamy ram Sat Feb 24, 2024 4:56 pm

» சுற்றி வளைக்கும் சுவையான தமிழ்ப்பாடல் - விவேக சிந்தாமணி
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:18 pm

» அபார ஆட்டத்தை தடுக்க மெஸ்சியை சுற்றி வளைக்கும் வீரர்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:16 pm

» ஆட்டத்தை ரசிக்கும் பிரபலங்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:14 pm

» ரசிக்கும் உரிமை கணவனுக்கே
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:13 pm

» சாத்தனூர் அணை…
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:04 pm

» நலம் , நலம் அறிய ஆவல்!
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:03 pm

» பழங்களின் மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 2:00 pm

» வெள்ளரிக்காய்: மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:58 pm

» கொத்தவரங்காய் - மருத்துவ பயன்கள்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:57 pm

» அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில்
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:50 pm

» முகேஷ் அம்பானியின் கார் டிரைவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாய் பிளக்க வைக்கும் செலக்ஷன் பிராசஸ்!
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:47 pm

» வாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா...!
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:43 pm

» பஞ்ச பூத தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில் சிறப்புகள்..!
by Dr.S.Soundarapandian Sat Feb 24, 2024 1:43 pm

» மலைக்கோட்டை வாலிபன் விமர்சனம்:
by ayyasamy ram Fri Feb 23, 2024 9:51 pm

» உறங்கும் திசை…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:08 pm

» இந்தியாவின் நைட்டிங்கேர்ள்…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:07 pm

» மாரடைப்பு அறிகுறிகள்
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:06 pm

» வறட்டு இருமலுக்கு…
by ayyasamy ram Fri Feb 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
12 Posts - 50%
Dr.S.Soundarapandian
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
10 Posts - 42%
T.N.Balasubramanian
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
1 Post - 4%
ஜாஹீதாபானு
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
302 Posts - 27%
Dr.S.Soundarapandian
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
270 Posts - 24%
ayyasamy ram
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
253 Posts - 22%
heezulia
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
172 Posts - 15%
krishnaamma
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
60 Posts - 5%
mohamed nizamudeen
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
26 Posts - 2%
Anthony raj
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
26 Posts - 2%
T.N.Balasubramanian
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
14 Posts - 1%
Pampu
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
9 Posts - 1%
prajai
நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_m10நீங்கள் மிளகாயா, மிளகா? Poll_c10 
7 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் மிளகாயா, மிளகா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65812
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 02, 2018 10:51 pm

ஒரு முனிவர் சொன்ன குட்டிக் கதை இது... கிராமத்திற்கு போகிற காட்டுப் பாதையில், போவோர் வருவோரை கடித்து வந்தது, ஒரு நாகம். உள்ளூர் சாமியாரிடம் முறையிட்டனர், கிராமத்து மக்கள். பாம்பிடம் சென்ற சாமியார், 'ஊர் மக்களை அநியாயமாக வதைக்கிறாயே... இனி யாரையும் கடிக்காதே...' என்றார். சாமியாருக்கு கட்டுப்பட்டு அடங்கிப் போயிற்று பாம்பு.

சில ஆண்டுகளுக்கு பின், அந்த பக்கமாக சென்றார், சாமியார். அங்கே குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்தது, பாம்பு. 


'என்ன ஆச்சு உனக்கு?' என்று கேட்டார், சாமியார்.


'நீங்கள் தானே எவரையும் கடிக்கக் கூடாது என்று சொன்னீர்கள்... அதனால், யாரையும் நான் கடிக்கவில்லை. அதனால், இக்கிராம மக்களுக்கு என் மீது இருந்த பயம் போய், என்னை அடித்துப் போட்டு விட்டனர்...' என்றது பரிதாபமாய்! 


அதற்கு சாமியர், 'உன்னை கடிக்க வேண்டாம் என்று தான் சொன்னேன்; சீற வேண்டாம் என்றா சொன்னேன்...' என்றாராம்.


இதைப் போன்று தான் கோபமும்!


பாரதி கூட, 'ரவுத்திரம் பழகு' என்று தான் சொன்னான்.


மிளகாயில் வைட்டமின், 'சி' நிறைய உள்ளது. ஆனால், இதன் காரத்தை விட, மிளகின் காரம் மிக நல்லது. 


காரணம், காரத்தன்மையுடன், பல மருத்துவ குணங்களையும் கொண்டது, மிளகு; மிளகாயுடன் ஒப்பிடும்போது ஆபத்து குறைவானது.


ஒரு கல்லுாரி குழும தலைவரின் நம்பிக்கைக்குரிய நபர், பண விஷயத்தில் விளையாடி விட்டார். அவரது மாப்பிள்ளையும், மகனும், 'எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்; அந்த நபரை வெளியேற்ற வேண்டும்...' என்று கோபத்தில் குதித்தனர்.


'கவனியாமல் விட்டதும், அதிகமாக நம்பியதும் நாம் மூவரும் செய்த தவறு; எனவே, அவரை எச்சரித்து, பண வரவு, செலவுகளை கையாள வேண்டிய அவசியமில்லாத நிர்வாக பணிக்கு அவரை மாற்றுகிறேன்...' என்று செய்து காட்டி, தான் எடுத்த முடிவு சரி என்று நிரூபித்து விட்டார், தாளாளர்.


நம்முடைய கோபம் என்பது மிளகாயை விட, மிளகாக இருப்பது மிக நல்லது.
இனி, மிளகாய் கோபத்திற்கும், மிளகுக் கோபத்திற்கும் உள்ள வேறுபாடுகளை பார்ப்போம்... 'அறிவிருக்கா உனக்கு?' என்று கேட்பது மிளகாய் கோபம்; 'அறிவாளி செய்ற செயலா இது...' என, பாராட்டோடு கூடிய திட்டு, மிளகுக் கோபம்.


'நீ ரொம்ப நல்லவம்மா; ஆனா, இந்த விஷயத்தில் நீ நடந்துகிட்டது சரியான்னு உன் மனசாட்சியையே கேட்டு பாரு...' என்பதை, மிளகு கோபத்திற்கு உதாரணமாக சொல்லலாம்.
ஒரு செயலுக்காக, ஒரேயடியாக போட்டுத் தள்ளி, 'நீ மகா மட்டமான ஆளுன்னு தெரிஞ்சும் உன்கிட்ட ஒப்படைச்சேன் பாரு, என் புத்திய செருப்பால அடிக்கணும்...' என்பதும், நடந்த தவறை மட்டும் கண்டிக்காமல், 'நீ எப்பவுமே இப்படித்தான்...' என, இதுவரை நடந்தவற்றை யெல்லாம் அடுக்கடுக்காக கோர்த்துச் சொல்லி, குதி குதியென்று குதிப்பது, மிளகாய் கோபம். 


நடந்துவிட்ட ஒரு செயலை மட்டும் கண்டிப்பது, மிளகுக் கோபம்.
ஒரு செயலை மன்னிப்பு அற்றதாகக் கருதி, தண்டனை தருவது, உறவை அறுத்துக் கொள்வது, வேலையை விட்டு துாக்குவது மிளகாய் கோபம்!


எச்சரித்து, மறுபடி நிகழக்கூடாது என்பதை மட்டும் உணர்த்துவது, மிளகுக் கோபம்.
பழி தீர்த்து முடிப்பது மிளகாய் கோபம்; பழி தீர்ப்பது என்பது ஒரு தொடர் கதையின் மோசமான ஆரம்பமே என்பதை உணர்ந்து விலகி இருப்பது, மிளகுக் கோபம்.
எனவே, மாறுவோம் மிளகுக் கோபத்திற்கு!

லேனா தமிழ்வாணன்
http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 03, 2018 1:09 pm

இந்த பதிவிற்கு யாரும் பின்னுட்டம் தரவில்லயே என்று எனக்கு மிளகு கோவம் வருகிறதுஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 03, 2018 2:03 pm

நீங்கள் மிளகாயா, மிளகா? 3838410834 நீங்கள் மிளகாயா, மிளகா? 1571444738z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65812
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 11, 2018 2:03 pm

SK wrote:இந்த பதிவிற்கு யாரும் பின்னுட்டம் தரவில்லயே என்று எனக்கு மிளகு கோவம் வருகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1255733


அதானே? ஜாலி ஜாலி ஜாலிhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 11, 2018 7:55 pm

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்றொரு பழமொழி உள்ளது . மிளகு விஷத்தை முறித்துவிடும் . மிளகாய்க்கு அந்த ஆற்றல் இல்லை .

மெதுவடையில் மிளகு சேர்ப்பார்கள் . அந்த மிளகோடு மெதுவடை சாப்பிடும்போது அபார சுவை பயக்கும் .இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65812
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 11, 2018 8:07 pm

M.Jagadeesan wrote:பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்றொரு பழமொழி உள்ளது . மிளகு விஷத்தை முறித்துவிடும் . மிளகாய்க்கு அந்த ஆற்றல் இல்லை .

மெதுவடையில் மிளகு சேர்ப்பார்கள் . அந்த மிளகோடு மெதுவடை சாப்பிடும்போது அபார சுவை பயக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1256522


உண்மைதான் ஐயா ............மிளகுதான் நம் முன்னோர்கள் நிறைய உபயோகித்தது என்றும், வந்தேறிகள் கொண்டுவதது தான் மிளகாய் என்றும் என் தந்தையார் எப்பவும் சொல்வார்.........வெளிநாட்டினர் மிளகை நம் நாட்டில் இருந்து கொள்ளையடித்து போனார்களாமே புன்னகைhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக