புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகம் பலவிதம் Poll_c10உலகம் பலவிதம் Poll_m10உலகம் பலவிதம் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
உலகம் பலவிதம் Poll_c10உலகம் பலவிதம் Poll_m10உலகம் பலவிதம் Poll_c10 
77 Posts - 36%
i6appar
உலகம் பலவிதம் Poll_c10உலகம் பலவிதம் Poll_m10உலகம் பலவிதம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உலகம் பலவிதம் Poll_c10உலகம் பலவிதம் Poll_m10உலகம் பலவிதம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உலகம் பலவிதம் Poll_c10உலகம் பலவிதம் Poll_m10உலகம் பலவிதம் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
உலகம் பலவிதம் Poll_c10உலகம் பலவிதம் Poll_m10உலகம் பலவிதம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உலகம் பலவிதம் Poll_c10உலகம் பலவிதம் Poll_m10உலகம் பலவிதம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உலகம் பலவிதம் Poll_c10உலகம் பலவிதம் Poll_m10உலகம் பலவிதம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உலகம் பலவிதம் Poll_c10உலகம் பலவிதம் Poll_m10உலகம் பலவிதம் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
உலகம் பலவிதம் Poll_c10உலகம் பலவிதம் Poll_m10உலகம் பலவிதம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் பலவிதம்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 02, 2018 8:30 pm

உலகம் பலவிதம் R7NxFNOTTr6PKLVzzK4d+Dkn_Daily_News_2017_3464885950089

சீனாவின் மற்றொரு அற்புதம்

சீனாவின் அன்ஹூய் மாகாணம் வுஹு மலைப்பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இரு மலைகளுக்கு நடுவே கண்ணாடிப்பாலம் கட்டப்பட்டுள்ளது. 590 அடி உயரத்தில் 1,272 அடி நீள கண்ணாடி பாலத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் த்ரில்லான அனுபவத்தை தரக்கூடியது. கண்ணாடிகள் உடைவது போன்ற கிராபிக் காட்சிகள் கண்ணாடிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 50 டன் எடையை தாங்கக் கூடிய இப்பாலம் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மணப்பெண் ஆடையில் கின்னஸ் சாதனை

உலகின் மிக நீளமான மணப்பெண் ஆடை தயாரித்து பிரான்சில் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனம் ஒன்று, 15 தன்னார்வலர்கள் உதவியுடன் 8,095 மீட்டர் நீள மணப்பெண் ஆடையை தயாரித்துள்ளது. இது சுமார் 2 மாதம் தைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடை ஏலத்தில் விற்கப்பட உள்ளது. இதில் கிடைக்கும் பணம் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

வெறும் கையில் 122 தேங்காய் உடைத்து சாதனை

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த அபீஷ் டொமினிக் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 1 நிமிடத்தில் 122 தேங்காயை வெறும் கையால் உடைத்து கின்னஸ் சாதனை படைத்தார். இதற்கான அதிகாரப்பூர்வ வீடியோ தற்போதுதான் யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அடுக்கி வைக்கப்பட்டிருந்த 140 தேங்காயை 1 நிமிடத்தில் அபீஷ் உடைக்கிறார். இதில், 122 தேங்காய் மட்டுமே சரியான முறையில் உடைந்ததாக கின்னஸ் சாதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி
தினகரன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 02, 2018 8:32 pm

விமானத்தை தயாரிக்கும் விவசாயி

சீனாவின் லியோனிங் மாகாணத்தை சேர்ந்த விவசாயி ஜூ யுயேக்கு சிறு வயதில் இருந்தே விமானத்தை வடிவமைக்க வேண்டுமென்பது லட்சியம். சிறுக சிறுக சேர்த்த பணத்தை கொண்டு தனது சிறு வயது கனவை நனவாக்கி வருகிறார். நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் பழைய இரும்பு பொருட்களை வாங்கி ஏர்பஸ் 320 விமானம் போன்ற மாதிரியை வடிவமைக்க தொடங்கியவர், பணியை மும்முரமாக செய்து வருகிறார். இதற்காக ரூ.67.5 லட்சம் செலவழித்துள்ளார். வரும் மே மாதத்தில் விமானம் தயாராகி விடும் என்கிறார். இதை அப்படியே ஓட்டலாக மாற்றி புதிய வியாபாரத்தை தொடங்கவும் ஜூ யோசித்திருக்கிறார்.

வழுக்கையில் முடியா? நம்ப முடிகிறதா இதை

தென் கிழக்கு சீனாவின் சென்ஜெனை சேர்ந்தவர் ஜியோ. இவர் தினமும் 4 மணி நேரம் தன் இரு காலில் தலா 165 பவுன்ட் (75 கிலோ) எடை கொண்ட இரும்பு ஷூ அணிந்து நடைபயிற்சி செய்கிறார். எதற்காக இப்படி செய்கிறீர்கள் என விசாரித்த போது, இந்த பயிற்சியினால் தனது வழுக்கையில் முடி வளர்வதாக கூறி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இது நம்பும் படியாக இல்லை என்றாலும், பலரும் ஜியோவின் வீடியோவை சமூக வலைதளத்தில் ஆர்வமாக பார்க்கின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக