புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10ஊசி போட்டால் வலிக்காது! Poll_m10ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10ஊசி போட்டால் வலிக்காது! Poll_m10ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10ஊசி போட்டால் வலிக்காது! Poll_m10ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10ஊசி போட்டால் வலிக்காது! Poll_m10ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10ஊசி போட்டால் வலிக்காது! Poll_m10ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10ஊசி போட்டால் வலிக்காது! Poll_m10ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10ஊசி போட்டால் வலிக்காது! Poll_m10ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10 
20 Posts - 3%
prajai
ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10ஊசி போட்டால் வலிக்காது! Poll_m10ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10ஊசி போட்டால் வலிக்காது! Poll_m10ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10ஊசி போட்டால் வலிக்காது! Poll_m10ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10ஊசி போட்டால் வலிக்காது! Poll_m10ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10ஊசி போட்டால் வலிக்காது! Poll_m10ஊசி போட்டால் வலிக்காது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊசி போட்டால் வலிக்காது!


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Sun 31 Dec 2017 - 14:55



கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளங் குழந்தைகளின் அம்மாக்கள் பொதுவாக கேட்பது, ‘டாக்டர், எனக்கு ஆப்பரேஷன் செய்த போது, முதுகில் இன்ஜெக் ஷன் போட்டாங்க; அப்போது வந்த முதுகு வலி இன்னும் சரியாகவில்லை’ என்று! ஆப்பரேஷன் செய்து, ஐந்து ஆண்டுகளுக்கு பின், 10 ஆண்டுகளுக்குப் பி சொல்கின்றனர். இன்னும் சிலர், 65, 70 வயதில் கூட, ‘எனக்கு ஆப்பரேஷன் செய்ததால் ஏற்பட்ட முதுகு வலி, இன்னும் சரியாகவில்லை’ என்கின்றனர்.

தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். முதுகில் இன்ஜெக் ஷன் போட்டு ஆப்பரேஷன் செய்வதால், முதுகு வலி நீடிக்காது. அதனால், வலி வருவது கிடையாது. வயிற்றில் குழந்தை இருக்கும் போது, பெண்ணின் உடலில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. தசைகள், மூட்டுகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதாலேயே, முதுகு வலி சரியாகாமல், நீண்ட நாட்களுக்கு இருக்கிறது. குழந்தை பிறந்த பின், உடம்பை சரியாக கவனிப்பதில்லை. கர்ப்ப காலத்தில் சராசரியாக, 12 – 15 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கிறது. குழந்தையின் எடை, இரண்டரை முதல் மூன்றரைக் கிலோ தான்; பிளசென்டா, பனிக்குட நீர் மற்றும் கொழுப்பு இவையெல்லாம் சேர்ந்து, உடல் எடையை அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில், ‘ரிலாக்சின்’ என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது, இடுப்பெலும்பு, தசைகளை தளர்த்தி, ‘ரிலாக்ஸ்’ செய்யும்; குழந்தை, சுலபமாக வெளியில் வருவதற்கு, இது உதவியாக இருக்கும். இந்த ஹார்மோன், முதுகைச் சுற்றியுள்ள ஜவ்வு, சிறிய மூட்டு இணைப்புகளையும் தளர்த்தி விடுகிறது. குழந்தை பிறந்த பின், உடற்பயிற்சி செய்து, தளர்ந்த தசைகளை, பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். பெரும்பாலும் அப்படிச் செய்வதில்லை; அதனால், இந்த வலி அப்படியே உள்ளது.குழந்தை பிறந்தவுடன், தசைகள் எல்லாம் தளர்வாக இருக்கும் காரணத்தால், நம்முடைய முதுகுத் தண்டை, ‘சப்போர்ட்’ செய்யும் தசைகள் எல்லாம் தளர்ந்து விடும். குழந்தை பிறந்தவுடன், முதுகுத் தண்டை சுற்றியுள்ள தசைகளை வலிமைப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகளை, சிறிய அளவில் மருத்துவரின் ஆலோசனைப்படி செய்ய ஆரம்பிக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், மல்லாந்து படுக்காமல், இடது பக்கம் ஒருகளித்து படுப்பது மிகவும் நல்லது. இரண்டு முட்டிகளுக்கும் நடுவில் சிறிய தலையணையை வைத்துக் கொண்டால், முதுகுத் தண்டிற்கு இன்னும் நல்லது.
உட்காரும் போது, கீழே ஸ்டூல் வைத்து, அதன் மேல் கால்களை வைத்துக் கொண்டால், முதுகிற்குப் போகும், ‘ஸ்ட்ரெஸ்’ குறையும். இன்ஜெக் ஷன் போடுவதால் வலி வருவது கிடையாது.

டாக்டர் அஸ்வின் விஜய்பொதுநல மருத்துவர்,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக