புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மார்கழி மாதம், டிசம்பர் 15ம் தேதி வாக்கில் துவங்குகிறது. வருடத்தின் இந்நேரத்தில் பூமி, சூரியனுக்கு மிக அருகில் இருக்கும். அதாவது, பூமியின் வடபாகம் மிக உஷ்ணமாக இருக்க வேண்டிய நேரம் இது. ஆனால், பூமியின் வடக்கு முகம் சூரியனைப் பார்த்து இல்லாமல், எதிர்ப்புறமாகத் திரும்பி இருப்பதாலும், இத்தனை நெருக்கத்தில் சூரியக் கதிர்கள் பூமியை வந்தடையும் கோணம் விரிந்திருப்பதாலும், பூமியின் இப்பகுதிக்கு வெப்பக் கதிர்கள் வந்து சேர்வதில்லை.
பூமி இன்னும் சற்று விலகியிருந்திருந்தால் இந்த நிலைமாறி, சூரியனின் வெப்பக் கதிர்கள் நம்மை வந்தடைந்திருக்கும். ஆனால், இப்போது வெப்பக் கதிர்கள் நம்மை வந்தடையாது; நாம் வாழும் பகுதி மிகக்குளிராக இருக்கிறது.இம்மாதம் மிகக் குளிராக இருப்பது ஒரு புறம் இருந்தாலும், இந்நேரத்தில் நாம் சூரியனுக்கு மிக அன்மையில் இருக்கிறோம் என்பதால், சூரியனின் ஈர்ப்பு விசை மற்ற எல்லா நேரங்களையும் விட இந்நேரத்தில் நம்மீது மிக அதிகமாகச் செயல்படுகிறது. இது நம் சக்தியைக் கீழிருந்து இழுப்பதால், நம் உடலிற்கு சமநிலையும், ஸ்திரத்தன்மையும் கொண்டு வருவதற்கு இது ஏற்ற நேரம்.
நன்றி
ANN NEWS
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
யோக மரபில் இதற்காக வடிவமைக்கப்பட்ட நிறைய செயல் முறைகள் நம் கலாச்சாரத்தில் பல விதங்களில் வழங்கப்பட்டன.இந்தச் சமயத்தில், பொதுவாக பெண்கள் செய்வனவற்றை ஆண்களும், ஆண்கள் செய்வனவற்றை பெண்களும் செய்கிறார்கள். இதைச் சற்றே கூர்ந்து கவனித்தால், ஒரு பொருளைப் பார்க்கும் போது, பெண்தன்மை அப்பொருளின் உருவம் மற்றும் நிறத்திற்கும், ஆண் தன்மை அப்பொருளின் வடிவியலுக்குமே முக்கியத்துவம் தரும்.
உதாரணத்திற்கு பஜனைகள்பாடி, பக்தியின் வழி செல்வதெல்லாம் பெண் தன்மை சம்பந்தப்பட்டது என்றே இருக்கும். ஆனால், மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் பஜனைகள் பாடியவாறு ஆண்கள் நகர் வலம் வருவர். அதே போல் வடிவியலும் ஆண் தன்மையும் நேர் தொடர்புடையவை. மார்கழியிலோ, பெண்கள் வடிவியலில்லயிப்பார்கள்... பேப்பரில் அல்ல, ஆனால் வீட்டு வாசலில்... பெரும்கோலங்களாய்.
கீழ் நோக்கி நடக்கும் இந்த இழுவை காரணமாக, மூலாதாரச் சக்கரம், அதாவது ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் செயல்படும் ‘தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்’ தன்மை தீவிரம் பெறும். இதனால், பூமியின் வடக்கு பாதியில் இருக்கும் உயிரினங்கள் எல்லாம் தங்கள் வெளிப்பாடைக் குறைத்து, தங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளும் செயலில் ஈடுபடும்.
உதாரணத்திற்கு பஜனைகள்பாடி, பக்தியின் வழி செல்வதெல்லாம் பெண் தன்மை சம்பந்தப்பட்டது என்றே இருக்கும். ஆனால், மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் பஜனைகள் பாடியவாறு ஆண்கள் நகர் வலம் வருவர். அதே போல் வடிவியலும் ஆண் தன்மையும் நேர் தொடர்புடையவை. மார்கழியிலோ, பெண்கள் வடிவியலில்லயிப்பார்கள்... பேப்பரில் அல்ல, ஆனால் வீட்டு வாசலில்... பெரும்கோலங்களாய்.
கீழ் நோக்கி நடக்கும் இந்த இழுவை காரணமாக, மூலாதாரச் சக்கரம், அதாவது ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் செயல்படும் ‘தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்’ தன்மை தீவிரம் பெறும். இதனால், பூமியின் வடக்கு பாதியில் இருக்கும் உயிரினங்கள் எல்லாம் தங்கள் வெளிப்பாடைக் குறைத்து, தங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளும் செயலில் ஈடுபடும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த நேரத்தில் ஒரு விதையை விதைத்தால், அது அத்தனை வேகமாய் வளராது. உயிர் சக்தியில் இருக்கும் ஒரு வித சடத்துவ தன்மை (வீஸீமீக்ஷீtவீணீ), வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி வைப்பதால்... உடல் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும், தன் தற்காப்புப் பணிகளில் ஈடுபடவும் இது சரியான நேரம். இதை உணர்ந்திருந்ததால் தான் இன்றளவிலும் தமிழ்நாட்டில், மார்கழி மாதத்தில் திருமணங்கள் ஏற்பாடு செய்வதில்லை. அதே போல் கருவுருவதற்கும் இது ஏற்ற சமயமல்ல. அதனால் தான் திருமணமானவர்கள் கூட இந்தச் சமயத்தில் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிப்பார்கள்.
சூரியனின் ஈர்ப்பு விசை கீழிருந்து இழுப்பதால், மனநோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கும், இது தங்களைச் சமன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற நேரம். நம் உடல் 72% நீரால் ஆனது. எப்போது இந்த நீர் கட்டுக்குள் அடங்காமல் செயல் படுகிறதோ, அப்போது நம் மனநிலை பாதிக்கப்படும் என்கிறது யோக மரபு.ஒரு சிறு தொட்டியில் நீரைத் தேக்கி, அத்தொட்டியைச் சற்றே அசைத்தால், உள்ளிருக்கும் நீர் தளும்பி எல்லாத்திக்கிலும் சலசலப்பை ஏற்படுத்தும். அதே போல்தான், நம் உடலில் இருக்கும் நீரை சரியான வகையில் நடத்திக் கொள்ளாவிட்டால், அது நம் மனநிலையில் பல தரப்பட்ட பாதிப்பையும் உண்டாக்கும்.
இந்த மாதத்தில் நீரோடு தொடர்பில் இருப்பதற்குப் பல செயல் முறைகளை உருவாக்கினோம். பொதுவாக, இம்மாதத்தில் யாரும் பிரம்ம முகூர்த்தத்தைத் (காலை 3.40 மணி) தவறவிட விரும்புவதில்லை. மக்கள் கடைபிடிப்பனவற்றுள் மிக எளிய ஒன்று, பிரம்ம முகூர்த்தத்தில் கோவில் தெப்பக் குளத்தில் மூழ்கி நீராடுவது.மார்கழி மாதம் இயல்பாகவே நம் உடலில் ஒரு ஸ்திர நிலையை உருவாக்குகிறது. பெரும்பாலான ஆன்மீக சாதகர்கள், இன்று ஒரு அடி முன்னே வைத்தால், நாளையே ஒரு அடி பின் வைப்பது என்று முன்னும் பின்னும் அலை பாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இது ஏனெனில், தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள போதுமான ஆன்மீகப் பயிற்சிகளில் அவர்கள் ஈடுபடவில்லை. உங்களுக்குள் ஸ்திரமாக இல்லாத போது, உங்கள் சக்திமேல் நோக்கி இழுக்கப்பட்டால், அது உங்களில் ஒரு சமனற்ற நிலையை உண்டாக்கும். அதனால் இந்த மார்கழி மாதம் ஸ்திரத்தை வளர்த்துக் கொள்வதற்கும், அடுத்து வரும் தை மாதம் வேகமாய் முன்னேறிச் செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
உங்களுக்குள் நீங்கள் திடமாக இருந்தால்தான், இன்னும் மேல் நோக்கிச் செல்ல உங்களுக்குத் துணிவு வரும். மார்கழி மாதம் உங்களுக்குள் ஒரு சமநிலையும் ஸ்திரமும் உருவாக்கிக் கொள்ளும் நேரம்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1