புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்..

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 11:41 am

[You must be registered and logged in to see this image.]

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு காளையை தன் பிள்ளை போலவும், ‘ஒரு சிங்கம்’ போலவும் வளர்த்து வருகிறார் அலங்காநல்லூரை சேர்ந்த பெண்.
ஜல்லிக்கட்டு... 2017ம் ஆண்டின் துவக்கத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய ஒத்தை வார்த்தை. நடத்தியே தீர வேண்டுமென பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல், வீட்டு பெண்கள், மக்கள் என அனைவருமே வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். சாலை மற்றும் ரயில் மறியல், மெரினாவில் என போராட்டம் உச்சத்திற்கே சென்றது.உச்சநீதிமன்றத்தில் பீட்டா போட்ட வழக்கால், 2015, 2016ம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. நடப்பாண்டிலாவது (2017) நடத்த வேண்டுமென தமிழகமே திரண்டு பெரும் போராட்டம் நடத்தியது. இதனைத்தொடர்ந்து அரசு தனிச்சட்டம் கொண்டு வந்து நடத்தியது. வரும் ஆண்டில் (2018) உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகள், ‘காளையருக்கு’ சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வீடுகளில் வளர்த்து வருகின்றனர். அலங்காநல்லூர் அருகே வெள்ளையம்பட்டியை சேர்ந்த நாகராஜன் மனைவி அழகுநாச்சி (27). இவர் கடந்த 9 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை வைத்து நடத்தி வருகிறார். ‘ராமு’ என்று இவர் குரல் கேட்டால் போதும். விறைப்பை ஒத்தி வைத்து விட்டு, பாசத்துடன் அழகுநாச்சியை பார்க்கிறது காளை. சாதாரணமாக மாடு வளர்ப்பது போல ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க முடியாது. 

நன்றி
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 11:42 am

ஆண்களே வளர்க்க யோசிக்கும் நேரத்தில், இவரால் மட்டும் எப்படி முடிகிறது? அவரிடமே கேட்போமே...?அழகுநாச்சி பேச்சை துவக்கினார். ‘‘நீங்க சொல்றது சரிதான்... வீட்ல ஒரு மல்யுத்த பயில்வானை வளர்க்கிற மாதிரிதான் காளையை வளர்க்கிறதும்...? சரியான நேரத்தில் முட்டை, முந்திரி, பாதாம், பிஸ்தா, நாட்டுக்கோழி சூப் சேர்த்து சத்தான சாப்பாடு, நீச்சல் பயிற்சி, மண்ணை குத்தும் பயிற்சி எல்லாம் கொடுக்கணும்... கொஞ்சம் கவனக்குறைவாய் விட்டாலும் சிக்கல்தான்.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்... அப்புறம் தென்மாவட்டங்கள்ல நடந்த பல போட்டிகளில் என் ‘ராமு’ பங்கேற்று பல பரிசுகளை வாங்கியிருக்கு... இது வாங்கிட்டு வந்த பரிசுகள்தான் வீட்ல குவிஞ்சு கிடக்கு... என் பொண்ணுக்கு இதைத்தான் சீராய் கொடுத்து விடப்போறேன் (சிரிக்கிறார்)’’.* அதெல்லாம் சரி...? காளையை வளர்க்க கடுமையாக செலவாகுமே? எப்படி சமாளிக்கிறீங்க....? ‘‘என்ன செய்றது கஷ்டம்தான்... ஸ்பெஷல் சாப்பாடோட பருத்தி விதை நெல், தவிட்டு தண்ணீர், பசுந்தீவனங்களும் கொடுக்கணும்... விவசாய கூலி வேலை செஞ்சு, அதுல கிடைக்கிற வருவாயை வச்சுத்தான் காளையை பராமரிச்சுட்டு வர்றேன்... கஷ்டம்னாலும் கவுரவம், பாரம்பரியம் முக்கியம்யா... போட்டியில கூட என் பெயருலதான் காளையை களமிறக்குவேன்... என் ‘ராமு’ ஒண்ணும் சும்மா கிடையாது. ஒத்தை காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்... அவ்வளவு சீக்கிரத்துல இவனை யாரும் அடக்கி விட முடியாது. அது என்ன சொல்லுவாக... ஆங்... கொம்பு வச்ச சிங்கம் என் ராமு... சாமியாய், பிள்ளையாய் நினைச்சு வளர்க்கிறோங்க... காடு, கழனி செழிக்கணும்னா ஜல்லிக்கட்டு எல்லா வருஷமும் நடக்கணும்யா...’’சொல்லிக்கொண்டே காளையை கொஞ்சுகிறார்.அவரை பாராட்டி விட்டு கிளம்பினோம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக